ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

+3
snehiti
mohan-தாஸ்
சாந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 12:05 pm


பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!




சிரித்துக்கொண்டே நீ பேசிய
நம் முதல்
தொலைபேசி உரையாடல்.......

அழகான வரிகளோடு
மின்னஞ்சலில் நீ
அனுப்பிய வாழ்த்து அட்டைகள்...

வார்த்தைகளை தேடிபிடித்து
ஆறுதலாக எழுதின
உன் கவிதை தொகுப்புகள்....

என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....

நேரம் போவதறியாது
விரல்கள் வலிக்க வலிக்க
டைப்படித்த நீண்ட நேர அரட்டைகள்..

அவசரத்தில் அனுப்பிய மின்னஞ்சல்,
யோசித்து யோசித்து
எழுதியனுப்பிய நீண்ட இமெயில்கள்.......

என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவறையில்!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by mohan-தாஸ் Mon Feb 08, 2010 12:08 pm

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!
ஏப்ப நீங்கள் இப்படி தலைப்பில் எல்லாம் கவிதை எழுதினா நாங்கள் வேற மாதரி நினைத்து விட்டோம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by snehiti Mon Feb 08, 2010 12:09 pm

அருமையான பொக்கிஷங்கள் பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 12:10 pm

mohan-தாஸ் wrote:பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!
ஏப்ப நீங்கள் இப்படி தலைப்பில் எல்லாம் கவிதை எழுதினா நாங்கள் வேற மாதரி நினைத்து விட்டோம்

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Icon_lol பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Icon_lol பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Icon_lol பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by உதயசுதா Mon Feb 08, 2010 12:18 pm

எத்தினி நாளைக்குடா இப்படியெ சொல்லி ஏமாத்துவீங்க.இந்த வரிகளுக்கு எல்லாம் அசர்ற பெண்கள் இன்னிக்கு இல்லை.இன்னிக்கு எல்லாரும் ப்ராக்டிலா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பு


பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Uபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Dபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Aபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Yபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Aபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Sபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Uபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Dபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Hபொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 12:42 pm

UDAYASUDHA wrote:எத்தினி நாளைக்குடா இப்படியெ சொல்லி ஏமாத்துவீங்க.இந்த வரிகளுக்கு எல்லாம் அசர்ற பெண்கள் இன்னிக்கு இல்லை.இன்னிக்கு எல்லாரும் ப்ராக்டிலா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பு

நான் வைத்திருக்கிறேன் என்று தான் சொன்னேன் பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by mkag.khan Mon Feb 08, 2010 12:47 pm

UDAYASUDHA wrote:எத்தினி நாளைக்குடா இப்படியெ சொல்லி ஏமாத்துவீங்க.இந்த வரிகளுக்கு எல்லாம் அசர்ற பெண்கள் இன்னிக்கு இல்லை.இன்னிக்கு எல்லாரும் ப்ராக்டிலா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பு
அப்பா பெண்கள் முன்னாடி ஏமாந்தான்களோ இப்ப யாரு ஏமாறுறது ஏமாத்துறது


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by சாந்தன் Mon Feb 08, 2010 12:50 pm

mkag.khan wrote:
UDAYASUDHA wrote:எத்தினி நாளைக்குடா இப்படியெ சொல்லி ஏமாத்துவீங்க.இந்த வரிகளுக்கு எல்லாம் அசர்ற பெண்கள் இன்னிக்கு இல்லை.இன்னிக்கு எல்லாரும் ப்ராக்டிலா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பு
அப்பா பெண்கள் முன்னாடி ஏமாந்தான்களோ இப்ப யாரு ஏமாறுறது ஏமாத்துறது

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by mkag.khan Mon Feb 08, 2010 12:59 pm

எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by VIJAY Mon Feb 08, 2010 1:00 pm

nirshan2007 wrote:
UDAYASUDHA wrote:எத்தினி நாளைக்குடா இப்படியெ சொல்லி ஏமாத்துவீங்க.இந்த வரிகளுக்கு எல்லாம் அசர்ற பெண்கள் இன்னிக்கு இல்லை.இன்னிக்கு எல்லாரும் ப்ராக்டிலா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பு

நான் வைத்திருக்கிறேன் என்று தான் சொன்னேன் பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196 பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! 677196

யாரை???


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!! Empty Re: பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum