புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
11 Posts - 79%
Barushree
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
1 Post - 7%
kavithasankar
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
2 Posts - 3%
prajai
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
2 Posts - 3%
Shivanya
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
1 Post - 1%
Barushree
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_m10அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 08, 2010 10:07 am

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner 617550

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner


இணையத்தில் நாம் சில முக்கியமான தளங்களை
பார்ப்போம். நமது வீடாகஇருந்தாலும் சரி அலுவலகமாக
இருந்தாலும் சரி...அடுத்தவர்கள் நாம் பார்த்த தளங்களை
பார்க்க வேண்டாம் என விரும்பினால் இந்த சாப்ட்
வேர் கொண்டு சுத்தமாக கிளின்செய்துவிடலாம். இது
நாம் பார்த்த தளங்களின் வரலாறை சுத்தமாக அழித்து
விடும். குக்கிகளை அழித்துவிடும்.ரீ-சைக்கிள்பின்னில்
உள்ளவற்றை அழித்துவிடும். விண்டோஸ் உருவாக்கும்
டெம்ப்ரவரி பைல்களை நீக்கிவிடும். நமது ஹார்ட்டிஸ்க்
கின் இடம் பெரிய அளவில் மிச்சபடுத்திதரும்.
மேலும் கம்யூட்டரில் உள்ள தேவையற்ற சாப்ட்வேர்களை -

ஃபைல்களை-அழித்து நமது கம்யூட்டரை சுத்தமாகவும்-

ஹார்ட்டிஸ்கின் இடத்தை அதிகப்படுத்தியும் இந்த

சாப்ட்வேர் செவ்வனே செய்கின்றது். இதை பதிவிறக்க

இங்கு
http://www.4shared.com/file/217313715/3661913d/ccsetup226.html

கிளிக் செய்யவும்.


இது விண்டொவில் அழிப்பவைகீழே:-

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner A



அப்ளிகேஷனில் அழிப்பவை விவரம் கீழே:-

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Untitled-2
மேலே உள்ள ஃபைல்களை அழிப்பதுடன் இது

விண்டோஸின் ரெஜிஸ்டரிலும் தேவையற்ற

விவரங்களை அழிக்கின்றது. கம்யூட்டர் வேலையை

ஆரம்பிக்கும் சமயம் தானாகவே இயங்கும் சாப்ட்வேர்

பட்டியலையும் இது ஆராய்ந்து நாம் விருப்பப்பட்டால்

அவை இயங்காதவாறு நமக்கு உதவுகின்றது.

இதை பதிவிறக்கம்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner A

இதில் உள்ள விண்டோ டேபை கிளிக் செய்யுங்கள்.

அடுத்துள்ள Application டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு

தேவையான விவரங்களை -நீக்க வேண்டிய வைகளின்

எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner B
அடுத்து இதில் கீழே உள்ள Analysis கிளிக் செய்யுங்கள் .

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.



அறிந்துகொள்ளுவோம் C-Cleaner C
ஓ.கே. கொடுங்கள். அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ

ஓப்பன் ஆகும்.
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner D
அடுத்து உள்ள Run Cleaner கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள

படத்தை பாருங்கள்.

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner E

உங்களுக்கு எவ்வளவு எம்.பி. பைல்களை நீங்கப்பட்டு

உள்ளன என்கின்ற விவரம் கிடைக்கும். கீழே உள்ள

படத்தை பாருங்கள்.

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner F
இதில் இடப்பக்கம் Registry இருக்கும். அதை கிளிக்செய்ய

வேண்டாம்.நாம் ஒன்று செய்ய அதுஒன்று ஆகிவிடும்.

அதற்கு அடுத்துள்ளTools கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு

கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner G
இதில் நீங்கள் Uninstall செய்ய வேண்டிய பைல்களை சுலபமாக
இதிலிருந்தே நீக்கலாம். அடுத்துள்ள Options கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner H
இதில் தேவையான விவரங்களை செட்டிங் செய்துகொள்ளுங்கள்.

இநத சாப்ட்வேரின் மேல்புறம் பார்த்தீர்களேயானல் உங்கள்

கணிணியின் ஜாதகவிவரங்கள் (அதாங்க நம்ம கணிணியில்

உள்ள சர்வீஸ்பேக் - ராம்-மதர்போர்ட் போன்றவையின்

விவரங்கள்) அனைத்தும் தெரியும்.

பதிவிறக்கம் செய்து பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Icon_smile

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 11:16 am

விளக்கமான பதிவிற்கு நன்றி நிர்மல், இதை நானும் பாவிக்கிறேன், மிகவும் விரைவாக இயங்குகிறது இதிலுள்ள விஷேசமாகும்!



அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Skirupairajahblackjh18
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 08, 2010 11:18 am

நன்றி கிருபை.
அறிந்துகொள்ளுவோம் C-Cleaner 678642 அறிந்துகொள்ளுவோம் C-Cleaner 678642

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 08, 2010 11:40 am

பயனுள்ள தகவல் நிர்மல்.நன்றி



அறிந்துகொள்ளுவோம் C-Cleaner Uஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Dஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Aஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Yஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Aஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Sஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Uஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Dஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner Hஅறிந்துகொள்ளுவோம் C-Cleaner A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 08, 2010 11:46 am

தகவலுக்கு நன்றி நிர்மல்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 08, 2010 12:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக