ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

+4
anbutannaan
தாமு
சாந்தன்
செந்தில்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by செந்தில் Mon Feb 08, 2010 9:09 am

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

விழாவில் நடிகர் அஜீத் பேசுகையில், "முதல்வர் கலைஞர் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள்.

ஆனால் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. நடிகர்கள் யாரும் அரசியலுக்கு செல்ல வேண்டாம். நடித்து முன்னேறுங்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்.

நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்.

தமிழ் திரையுலகத்துக்கு கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்" என்றார்.

நடிகர் அஜீத்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினார் ரஜினி
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by சாந்தன் Mon Feb 08, 2010 9:17 am

பூனைக்கு மணி கட்டி விட்டரா அல்டிமேட் ஸ்டார்.
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by தாமு Mon Feb 08, 2010 9:23 am

நடிகர் அஜீத்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினார் ரஜினி [You must be registered and logged in to see this image.]


ரஜினிக்கு நடிக்காவா சொல்லி தரனும். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by செந்தில் Mon Feb 08, 2010 9:23 am

nirshan2007 wrote:பூனைக்கு மணி கட்டி விட்டரா அல்டிமேட் ஸ்டார்.
[You must be registered and logged in to see this image.]

இப்படியே பேசிக்கிட்டு இருந்தாருன்னா அப்புறம்
அசல் படத்தோட நிலமை............
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by சாந்தன் Mon Feb 08, 2010 9:26 am

[You must be registered and logged in to see this image.]
இப்படிதான் ஆகும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by தாமு Mon Feb 08, 2010 9:27 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by anbutannaan Mon Feb 08, 2010 10:07 am

நல்ல செய்தி
உங்கள் பணிதொடரட்டும்
அஜீத் சொல்லுவது சரியா
சினமக்கரர்கள் என்ன செய்யமுடியும் என்று சொல்லுகின்றரே
இப்படிசொல்லுவது சரியாய்
நடிகர்களால் சாதிக்க முடியும் எனக்காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்
செல்வி ஜெயலலிதா
இன்னும் பல தலைவர்கள்
இன்று சினமா சொல்லுவதை செய்வதை மக்கள் திரும்ப செய்கிறார்கள்
சொல்லுகின்றார்கள்
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by mkag.khan Mon Feb 08, 2010 11:05 am

அஜித் சொல்லியது மிகச்சரியே
அவர அவர் பணியை அவரவர் செய்தல் எந்த பிரச்சனையும் இருக்காது . அவர் விருப்பத்தை தெரிவ்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் துறைக்கு இலவச வீடு வரிசலுகை .
சம்பளமே இல்லாத தமிழர்கள் பலர் இருக்கிறார்கள்
நாகரிக வார்த்தைகள் இருந்தால் சொல்லுங்கள் திட்டலாம்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
[You must be registered and logged in to see this link.]
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by யமுனாஸ் Mon Feb 08, 2010 12:17 pm

அஜித் சொல்லியது மிகச்சரியே
அவர அவர் பணியை அவரவர் செய்தல் எந்த பிரச்சனையும் இருக்காது . அவர் விருப்பத்தை தெரிவ்த்திருக்கிறார்.


மிக சரியே பலர் கூறுவார்கள் "நடித்து நடித்து எங்களை, நாட்டை ஏமாற்றிவிட்டாய் என MGR பார்த்து கூறுவதை கேட்டுருக்கிறேன்" (அவர் படக்கலை பார்க்கும் போது சிலர் )அவரவர் வேலையை அவரவர் செய்தால் நாட்டில் ஏன் பிரச்சனை வருது ?
அமைச்சர்கள் முதல்வர் மூலம் தான் காவேரி நீர் வரும் நடிகர்கள் சொன்னால் வருமா? [You must be registered and logged in to see this image.]


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by mkag.khan Mon Feb 08, 2010 12:30 pm

yamuna wrote:அஜித் சொல்லியது மிகச்சரியே
அவர அவர் பணியை அவரவர் செய்தல் எந்த பிரச்சனையும் இருக்காது . அவர் விருப்பத்தை தெரிவ்த்திருக்கிறார்.


மிக சரியே பலர் கூறுவார்கள் "நடித்து நடித்து எங்களை, நாட்டை ஏமாற்றிவிட்டாய் என MGR பார்த்து கூறுவதை கேட்டுருக்கிறேன்" (அவர் படக்கலை பார்க்கும் போது சிலர் )அவரவர் வேலையை அவரவர் செய்தால் நாட்டில் ஏன் பிரச்சனை வருது ?
அமைச்சர்கள் முதல்வர் மூலம் தான் காவேரி நீர் வரும் நடிகர்கள் சொன்னால் வருமா? [You must be registered and logged in to see this image.]
கொஞ்சம் விளக்கவும்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
[You must be registered and logged in to see this link.]
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு Empty Re: விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum