புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் பாரிசான் அமைச்சர்கள்
Page 1 of 1 •
இவ்வாரத் தொடக்கத்தில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு அதிகாரி ஒருவர் நாட்டின் வரலாற்றைப் பற்றி மலாக்காவில் ஒரு பேருரை நிகழ்த்தியபோது “இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக" இந்நாட்டிற்கு வந்தனர் என்று கூறினார்.
வரலாற்றை மாற்றி அம்னோ மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு ஆவன செய்வது அம்னோ தலைவர்களின் தொழிலாக கடந்த 64 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்தியர்கள் இந்நாட்டிற்கு பிச்சைக்காரர்களாக வரவில்லை. ஆனால், தொழிலாளர்களை பிச்சைக்காரர்களாக கருதும் முதலாளித்துவ இனத்திற்கும் அவர்களுடைய கைக்கூலிகளுக்கும் இந்தியர்கள் பிச்சைக்காரர்கள் மட்டுமல்ல. அவர்கள் கழுதைகளும் கூட என்று கூறப்பட்டதும் உண்டு.
இந்த வர்ணிப்பு உலகிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் - மலாய்க்காரர்கள், சீனர்கள், ஆங்கிலேயர்கள், ஆப்ரிக்கர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள், எஸ்கிமோக்கள், இன்னும் எத்தனையோ இனங்கள் - பொருந்தும்.
மக்கள் வேலை கொடுத்து சம்பளமும் கொடுக்கும் அமைச்சர்களும் இந்த வகைச் சேர்ந்தவர்கள்தான்.
இந்த உலகைப் படைப்பதற்கு ஆறு நாள்கள் உழைத்து ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்படும் ஆண்டவன் உலகின் முதல் தொழிலாளியும் தொழிற்சங்கவாதியுமாவார். ஆண்டவனும் ஒரு தொழிலாளி என்ற ஒரு புகழ் பெற்ற பாட்டும் உண்டு.
நமது முதலாளித்துவ மற்றும் மலாய்க்கார மேலான்மைக்காரர்களின் தத்துவப்படி உழைக்க வந்த இந்தியர்கள் பிச்சைக்காரர்கள் என்றால், இந்த அமைச்சர்களும் அந்த ஆண்டவனும் பிச்சைக்காரர்கள்தான்.
உடலை விற்பதும் ஒரு தொழில்தான். உலகத்தின் மிக பழமையான தொழில் அதுதான். அத்தொழில் புரியாத இனம் இந்த உலகில் உண்டா? அத்தொழில் புரியாத இனம் இந்நாட்டில் உண்டா? இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டின் பெரிய மனிதர்களில் ஒருவர் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் யாரையோ நோண்டிப் பார்த்தாராம். பில் கிளிண்டன் என்னமோ செய்தாராம். கிறிஸ்டின் கீலரிடம் அடிமையான அமைச்சர் புரபியுமோ தாம் அப்படி எதுவும் செய்யவில்லை என்று காமன்ஸ் அவையில் பொய் சொல்லியதால் வேலை இழந்து தெருக்களைச் சுத்தம் செய்யும் சமூக சேவையில் காலத்தைக் கழித்து இறந்து போனார். இதுதான் ஆண்களின், குறிப்பாக பெரிய இடத்து ஆண்களின், அழகு!
பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியும் என்பார்கள். இந்தியர்களைப் பிச்சைக்காரர்கள் என்பவர்கள் யாராக இருக்க முடியும்?
அது போகட்டும். மற்றவர்கள் நம்மைப் பிச்சைக்காரர்கள் என்பதால் நாம் பிச்சைக்காரர்கள் ஆகிவிடப்போவதில்லை.
ஆனால், பாரிசானில் இருக்கும் நமது அமைச்சர்கள் நமக்காக பிச்சை எடுக்கும் தொழிலை கடந்து 53 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் பிச்சை எடுப்பது நமது உரிமையின் அடிப்படையில் இல்லை. அவர்கள் தங்களுடைய மந்திரி வேலையை தற்காத்துக்கொள்வதற்கு இந்த நாடகத்தை நடத்துகின்றனர்.
பிச்சை கிடைத்ததோ இல்லையோ, பிச்சை கேட்டு விட்டோம், கொடுக்கலாம், எடுக்கலாம் என்று பாரிசான் இந்திய அமைச்சர்கள் தண்டோரா போடுகிறார்கள். அமைச்சரவையில் இருக்கும் ஒரே அமைச்சர் இப்போது தண்டோரா அமைச்சராகவே ஆகிவிட்டார்!
“பிரதமர் என்னிடம் கூறினார்; கல்வி அமைச்சர் என்னிடம் கூறினார்; அமைச்சரவை ஜீவனாம்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது" என்று தண்டோரா போடும் அமைச்சராகி விட்டார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம்.
பிரதமரும் கல்வி அமைச்சரும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரும் அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சின் முடிவுகளை அவர்களே அறிவித்தால் அவர்கள் வாயில் புண் வந்து விடுமா?
எஸ்பிம் தேர்வுக்கு தமிழ்மொழி, இலக்கியம் “எடுக்கலாம்" என்று தண்டோரா போட்டார் மனிதவள அமைச்சர். கல்வி அமைச்சர் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தால் புண் வந்து விடுமே. இப்போது பிரதமரின் சிறப்பு அதிகாரி ஒருவர் 12 பாடங்கள் கேட்டால் குடியுரிமையைப் பறிப்போம் என்கிறார்.
இன்று இன்னொரு தண்டோரா போட்டுள்ளார். “விவாகரத்து வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்றும் கைவிட்டு ஓடிப் போன கணவர்களிடமிருந்து ஜீவனாம்சம் பெறாத முஸ்லிம் அல்லாத பெண்களுக்கு முன்கூட்டியே ஜீவனாம்ச தொகைகள் கிடைப்பதற்கு வகை செய்யும் ஏற்பாடு ஒன்றைச் செய்வதற்கு அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது", என்பதுதான் அந்தத் தண்டோரா.
ஏன் இந்த தண்டோராவை சம்பந்தப்பட்ட மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் போடக்கூடாதா?
இம்மாதத் தொடக்கத்தில், ஷாரியா நீதிமன்றங்கள் வெளியிட்ட பராமரிப்பு ஆணையைப் பின்பற்ற தங்களது முன்னாள் கணவர்கள் தவறியுள்ள வேளையில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு முன்கூட்டியே ஜீவனாம்ச தொகையை வழங்குவதற்கு இம்மாதத் தொடக்கத்தில் 15 மில்லியன் ரிங்கிட்டை அமைச்சரவை அங்கீகரித்தது.
ஜீவனாம்ச தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இலாகா தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர்துறை இலாகா உத்தரவும் பிறப்பித்துள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கு தீர்மானித்து ரிம15 மில்லியனை ஒதுக்கிய அமைச்சரவைக்கு இதர இனப் பெண்களும் இதுபோன்ற சூழ்நிலையில் அவதிப்படுகிறார்கள் என்பது தெரியாதா?
மேலும், அந்த முடிவை எடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தண்டோரா அமைச்சர் நிச்சயமாக இருந்திருப்பார். நிச்சயமாக மசீச தண்டோரா அமைச்சர்களும் இருந்திருப்பார்கள். ஏன் இவ்விவகாரம் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கப்படவில்லை?
இவ்விவகாரம் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்வியே எழும்புகிறது.
ஏனென்றால், ஜீவனாம்ச பிரச்னையால் அவதிப்படும் முஸ்லிம் பெண்களுக்கு ரிம15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியான பிறகு மஇகாவும் மசீசவும் “எங்களுக்கும் ஏதாவது" என்று கையேந்தி நின்ற பிறகுதான் இன்றைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தண்டோரா அமைச்சரின் அறிவிப்பைப் பார்க்கும்போது இதுவும் “எடுக்கலாம்", “கிடைக்கலாம்" கதையாகத்தான் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம் பெண்களுக்கு ரிம15 மில்லியன் என்று தீர்மானித்து உடனடியாக நடவடிக்கையில் இறங்க உத்தரவிட்ட அமைச்சரவை, ஏன் இதர இனப் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க “அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது" என்பதோடு நின்றுவிட்டது?
“கொள்கை அளவில்" என்றால் என்ன? கொள்கை அளவில், “in principle", என்ற சொற்றொடருக்கு ஆங்கிலத்தில் “in principle means ‘in theory’; having regard to an idea but disregarading its practicability".
ஐடியா, ஓகே. அமலாக்கம்? பிச்சை கேட்டவுடன் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?
இந்திய, சீன மலேசிய அமைச்சர்கள் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய, சீன மலேசியர்கள் பிச்சைக்காரர்களாக்கப்படுவதற்கு துணை போவதை நிறுத்த வேண்டும்.
டவுட்டிங் தோமஸ் - மலேசியாஇன்று

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1