ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

+7
உதயசுதா
snehiti
சாந்தன்
தாமு
அப்புகுட்டி
சிவா
நிலாசகி
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by நிலாசகி Sun Feb 07, 2010 11:29 pm

First topic message reminder :

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

நான் சொல்லுவதை கடைபிடிக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டியது உங்களது எடையை
சரி பார்த்து கொள்ளுங்கள் .நீங்கள் சரியான எடையில் தான் உள்ளீர்களா என்று
சரி பார்த்துக்கோங்க..இதை பார்த்து

http://www.medcalc.com/body.html

இப்போ வழிமுறைகள் சொல்றேன்...


1)காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாரில் தேன் மிதமான சூடுள்ள தண்ணீர்
கலந்து பருகுங்கள்...இது உங்கள் கொழுப்பை குறைக்கும் ....முக பருவினால்
அவதி படுபவர்களும் இதைகடைபிடிக்கலாம்

2)அடுத்து காலை சப்பாத்தி அல்லது ஓட்ஸ்...வாரத்துக்கு ஒரு நாள் முட்டை ஆம்லட்


3)அடுத்து மதியம் சாப்பாடு வரும் வரை இடையில் பசித்தால் கேரட்,எழுமிச்சி
சாறு ...நிறைய வெங்காயம் ,மிளகு போடி கொஞ்சம் உப்பு கலந்த சாலட்
சாப்பிடுங்க நொறுக்கு தீனி பிரியர்கள் எப்பெல்லாம் சாப்பிட தோணுதோ
அப்பெல்லாம் இதை சாப்பிடுங்க

4)மதியத்துக்கு நிறைய காய்கறிகள் முக்கியமாக கேரட் காலி ப்ளவர் ,பூசணி
முள்ளங்கி ஆகியவைகளா மனசார சாப்பிடுங்க...சாதம் சாபுடறதும் சப்பாத்தி
சாபுடறதும் உங்கள் இஷ்டம்,,,பசித்தால் இளநீர் அருந்துங்கள் தாரளமாக


5)மாலை ஓட்ஸ் சூப் ..காய்கறி சாலட்
6)இரவு இட்லி ,அல்லது சப்பாத்தி ...சட்னி புதினா அல்லது தக்காளி சட்னி
...இட்லி பொடிக்கு பதில் கருவேப்பில்லை சாதப்போடி பயன்படுத்திக்கோங்க

7)இரவு படுக்கறப்போ கொஞ்சம் தேன் சாப்பிடுட்டு படுங்க


8)இதோட பால் எடுத்துக்கறதும் தீ காபிக்கு பதில் க்ரீன் டி எடுத்துக்கறதும் உங்கள் இஷ்டம்
9)அப்பரம் நல்லா காற்றாட நடங்க .......அதிகமா தண்ணீர் அருந்துங்கள் ...................உடற்பயிற்சி செய்ங்க(முடிந்தால்புன்னகை)

...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??


...
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் Mon Feb 08, 2010 2:44 pm

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 865843 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 865843 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 865843 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 865843
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by செந்தில் Mon Feb 08, 2010 2:45 pm

UDAYASUDHA wrote:இல்ல நிர்மல்,சம்பள உயர்வு பத்தி ஒரு மீட்டிங் நடக்குது.இப்ப லஞ்ச் டைம்.
நானெல்லாம் ரொம்ப நல்லவ.

ரொம்ப நல்ல கம்பெனியா இருக்கே

அக்கா உங்க கம்பெனிக்கு திறமையான,அறிவான ஒரு

ஆள் இருக்கு வேனுமா ? உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Icon_smile
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா Mon Feb 08, 2010 2:47 pm

ஏன் நிர்மல் இப்படி ஆயிட்ட.சரி சரி வருத்தப்படாதே.உனக்கு நல்லதா சாக்லெட்
வாங்கி தரேன்.


உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Uஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Dஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Aஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Yஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Aஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Sஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Uஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Dஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Hஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் Mon Feb 08, 2010 2:48 pm

UDAYASUDHA wrote:ஏன் நிர்மல் இப்படி ஆயிட்ட.சரி சரி வருத்தப்படாதே.உனக்கு நல்லதா சாக்லெட்
வாங்கி தரேன்.

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 359383 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 359383 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 359383 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா Mon Feb 08, 2010 2:49 pm

அது நீயா இருந்தா வேண்டாம் செந்தில்.எனக்கு நீ போட்டியா வரதையோ,நான் உனக்கு போட்டியா வரதையோ நான் விரும்பலை.


உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Uஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Dஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Aஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Yஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Aஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Sஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Uஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Dஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Hஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் Mon Feb 08, 2010 2:51 pm

UDAYASUDHA wrote:அது நீயா இருந்தா வேண்டாம் செந்தில்.எனக்கு நீ போட்டியா வரதையோ,நான் உனக்கு போட்டியா வரதையோ நான் விரும்பலை.

நீங்கள் இவ்வாறு தவறாக நினைக்க கூடாது அது செந்தில் கிடையாது அவரோட தங்கை நான்தான் யமுனா


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் Mon Feb 08, 2010 2:51 pm

UDAYASUDHA wrote:அது நீயா இருந்தா வேண்டாம் செந்தில்.எனக்கு நீ போட்டியா வரதையோ,நான் உனக்கு போட்டியா வரதையோ நான் விரும்பலை.

அப்ப நான் வந்தா எனக்கு வேலை வாங்கி கொடுப்பியா? உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Icon_eek உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Icon_eek உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by செந்தில் Mon Feb 08, 2010 2:52 pm

UDAYASUDHA wrote:அது நீயா இருந்தா வேண்டாம் செந்தில்.எனக்கு நீ போட்டியா வரதையோ,நான் உனக்கு போட்டியா வரதையோ நான் விரும்பலை.

உங்களுக்கு போட்டியா இல்ல உங்களுக்கு அசிஸ்டென்ட் ஆ

கூட வச்சுக்கோங்க

நல்ல திறமையான பையன்கா மிஸ் பன்னிடாதீங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் Mon Feb 08, 2010 2:57 pm

அப்ப நான் கேட்ட பொண்ணா ? செந்தில்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா Mon Feb 08, 2010 2:57 pm

கண்டிப்பா நிர்மல்.உன்க்கு இல்லாததா.எவ்வளவோ செய்றோம்.இத செய்யமாட்டோமா.ஆனா சம்பளம் அதிகம் எதிர்பார்க்ககூடாது.நான் சொல்ற‌
வேலை செய்யணும்.ஏன்னா நாந்தான் இங்கு சீனியர்.


உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Uஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Dஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Aஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Yஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Aஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Sஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Uஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Dஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Hஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 4 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum