Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
+7
உதயசுதா
snehiti
சாந்தன்
தாமு
அப்புகுட்டி
சிவா
நிலாசகி
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
நான் சொல்லுவதை கடைபிடிக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டியது உங்களது எடையை
சரி பார்த்து கொள்ளுங்கள் .நீங்கள் சரியான எடையில் தான் உள்ளீர்களா என்று
சரி பார்த்துக்கோங்க..இதை பார்த்து
http://www.medcalc.com/body.html
இப்போ வழிமுறைகள் சொல்றேன்...
1)காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாரில் தேன் மிதமான சூடுள்ள தண்ணீர்
கலந்து பருகுங்கள்...இது உங்கள் கொழுப்பை குறைக்கும் ....முக பருவினால்
அவதி படுபவர்களும் இதைகடைபிடிக்கலாம்
2)அடுத்து காலை சப்பாத்தி அல்லது ஓட்ஸ்...வாரத்துக்கு ஒரு நாள் முட்டை ஆம்லட்
3)அடுத்து மதியம் சாப்பாடு வரும் வரை இடையில் பசித்தால் கேரட்,எழுமிச்சி
சாறு ...நிறைய வெங்காயம் ,மிளகு போடி கொஞ்சம் உப்பு கலந்த சாலட்
சாப்பிடுங்க நொறுக்கு தீனி பிரியர்கள் எப்பெல்லாம் சாப்பிட தோணுதோ
அப்பெல்லாம் இதை சாப்பிடுங்க
4)மதியத்துக்கு நிறைய காய்கறிகள் முக்கியமாக கேரட் காலி ப்ளவர் ,பூசணி
முள்ளங்கி ஆகியவைகளா மனசார சாப்பிடுங்க...சாதம் சாபுடறதும் சப்பாத்தி
சாபுடறதும் உங்கள் இஷ்டம்,,,பசித்தால் இளநீர் அருந்துங்கள் தாரளமாக
5)மாலை ஓட்ஸ் சூப் ..காய்கறி சாலட்
6)இரவு இட்லி ,அல்லது சப்பாத்தி ...சட்னி புதினா அல்லது தக்காளி சட்னி
...இட்லி பொடிக்கு பதில் கருவேப்பில்லை சாதப்போடி பயன்படுத்திக்கோங்க
7)இரவு படுக்கறப்போ கொஞ்சம் தேன் சாப்பிடுட்டு படுங்க
8)இதோட பால் எடுத்துக்கறதும் தீ காபிக்கு பதில் க்ரீன் டி எடுத்துக்கறதும் உங்கள் இஷ்டம்
9)அப்பரம் நல்லா காற்றாட நடங்க .......அதிகமா தண்ணீர் அருந்துங்கள் ...................உடற்பயிற்சி செய்ங்க(முடிந்தால்
)
...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??
...

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??
...
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
சுத்தமான தேன் கிடைக்கவில்லையே! என்ன செய்வது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
நன்றி நிலாசகி நல்ல தகவல் ![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
எனக்கு உதவும் என்று நினைக்கிறன்.
நன்றி நிலா.
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நன்றி நிலா.
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
நன்றி நிலாசகி நல்ல தகவல்கள்.
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
UDAYASUDHA wrote:நல்ல தகவல் நிலா சகி.நானும் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
சிவா wrote:சுத்தமான தேன் கிடைக்கவில்லையே! என்ன செய்வது!
ஏன்கிட்ட உள்ளது வாருங்கோ.....
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/102564.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/102564.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/102564.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
ரொம்ப நல்ல தகவல் என நண்பருக்கும் இதை மெயில் அனுப்பிவிட்டேன் நன்றி
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயற்கை மருத்துவ முறையில் தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க வழிகள்
» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்க இப்படியும் யோசனைகள்
» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்க இப்படியும் யோசனைகள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|