ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி

Go down

பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி Empty பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி

Post by தமிழ்பிரியன் Sat Apr 25, 2009 11:10 am

பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி

என் மாமன் மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது: பிரபாகரனின் அத்தை மகள் பேட்டி

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் அத்தை(தந்தை வேலுப்பிள்ளையின் சகோதரி) மகள் ஜானகியம்மா(வயது 76). இவர் தனது கணவர் பரமேஸ்வரன்பிள்ளையுடன் கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசித்து வருகிறார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘’முந்திரி பருப்பு சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வரும் ஜானகியம்மா, தனது 22-வது வயதில் கொல்லம் பகுதிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

இலங்கையில் வேலுப்பிள்ளை ஒரு வியாபார கடையில் வேலை செய்து வருவதாக நான் கொல்லம் வந்த சில வருடங்களுக்கு பிறகு கடிதம் எழுதி இருந்தார்.

பின்பு வேலுப்பிள்ளை இலங்கையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்த தகவலும் கிடைத்தது. திருமணம் செய்த பின்பும் எனது கொல்லம் முகவரிக்கு பணம் அனுப்புவார். கடிதமும் அனுப்புவார்.

வேலுப்பிள்ளை உடன் பிறந்தவர்கள் 8 பேர். அவர்களில் 6 பேர் சகோதரிகள். இதில் நாணியம்மா என்ற சகோதரியின் மகள் தான் நான்.

பிரபாகரன் பிறந்த ஒரு வருடத்தில் எனது மாமா வேலுப்பிள்ளை, மனைவியை பிரிந்து விட்டார். பின்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரபாகரன் 10 வயது இருக்கும் போது, அவரது தந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் எனது தாயார் இறந்ததற்கு கொல்லம் வந்திருந்தார். அதன்பிறகு பிரபாகரன் மற்றும் அவரது தந்தை இங்கு வரவே இல்லை.

இப்போது பத்திரிகைகளில் பிரபாகரன் தொடர்பாக வரும் தகவல்களை கேட்கும் போது மனது வேதனை அடைகிறது.

பிரபாகரன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

கடந்த 25 வருடங்களாக எனது மாமன் மகன் பிரபாகரனை டி.வி.யிலும், பத்திரிகைகளிலும் தான் பார்க்கிறேன்.

பிரபாகரன் சண்டை, சச்சரவுகளை கைவிட்டுவிட்டு நல்ல வாழ்க்கை வாழ முன்வரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum