புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 07, 2010 5:05 am

எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடந்த ஆசிய _ஆப்பிரிக்க படவிழாவில், சிவாஜியின் "கட்டபொம்மன்" படம் கலந்து கொண்டது. அதில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.

சிறு வயதிலேயே கட்டபொம்மனாக நடிப்பதில் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம். 1957_ல் படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக "சிவாஜி நாடக மன்ற"த்தைத்தொடங்கி, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அரங்கேற்றினார்.

இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ரத்னமாலா அவர் மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு, பாராட்டு பெற்றது. 100 முறை இந்த நாடகம் மேடை ஏறியது.

சென்னையில் "கட்டபொம்மன்" நாடகத்துக்கு தலைமை தாங்கிய பேரறிஞர் அண்ணா, சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியதுடன், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். மூதறிஞர் ராஜாஜியும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்.

கட்டபொம்மனை திரைப்படமாகத் தயாரிக்க பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம்மதித்தார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ண சாமி, படத்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலாற்றை புத்தகமாக எழுதிய "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறினார். இசை: ஜி.ராமநாதன்; டைரக்ஷன்: பி.ஆர். பந்துலு.

கட்டபொம்மனாக சிவாஜிகணேசன், அவர் மனைவியாக எஸ்.வரலட்சுமி, வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் பானர்மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.

வெள்ளையத்தேவன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கட்டபொம்மனுக்கு போட்டிப்படமான "சிவகங்கை சீமை"யில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதனால் கட்டபொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.

எனவே, வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கும்படி ஜெமினிகணேசனை கேட்டுக் கொண்டார்கள். அப்போது சாவித்திரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும்பகுதி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, "அண்ணன் (சிவாஜி) நடிக்கும் முக்கியமான படம். என்னைப்பற்றி கவலைப்படாமல் ஜெய்பூருக்கு போய் வாருங்கள்" என்றார். அதன் பேரில், ஜெமினியும் கட்டபொம்மன் குழுவினருடன் ஜெய்ப்பூர் சென்றார்.

மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் குதிரைப் படையையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப் படமாக்கினார்கள். இது "டெக்னி கலர்" படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.

16_5_1959_ல் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெள்ளி விழா படமாக அமைந்தது. கட்டபொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. "பராசக்தி", "மனோகரா" ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜியின் சிம்ம கர்ஜனையை இப்படத்தில் கேட்க முடிந்தது.

"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா?" என்ற வசனம், ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகியது.

எகிப்து தலைநகரான கெய்ரோவில், "ஆசிய _ ஆப்பிரிக்க பட விழா" 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டது. சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்துலு மற்றும் சிலருடன் கெய்ரோ சென்று, இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்டபொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளை எதிர்த்து சிவாஜிகணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆரவாரம்!

ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்தபின், சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர்கள் தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படத்துக்கான பரிசு "சாமர்கண்ட் இளவரசன்" என்ற ரஷிய படத்துக்கு கிடைத்தது.

சிறந்த ஆடல் _ பாடல் கொண்ட படம் என்று கட்டபொம்மனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்கு சென்ற போது, ஆனந்த மிகுதியால் மயக்கம் வந்துவிட்டது! அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்டார். கழுகு உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழா நடைபெறும் சமயத்தில், அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலையாக சிரியாவுக்கு சென்றிருந்தார். எனவே, வேறொரு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழா முடிந்ததும், நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனைவியைச் சந்தித்தார்.

"என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந்தார். அவசர வேலையாக சென்று விட்டதால் இயலவில்லை" என்று அவர் தெரிவித்தார். "நாசர் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்கவேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை அவரிடம் தெரிவியுங்கள்" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.

சிறந்த நடிகருக்கான விருதுடன் சென்னை திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உள்பட நடிகர்_நடிகைகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

ஆனால் இந்தியாவில்?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக