புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
37 Posts - 77%
heezulia
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
373 Posts - 79%
heezulia
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_m10வந்துவிட்டது செயற்கை கணையம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்துவிட்டது செயற்கை கணையம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:37 pm

வந்துவிட்டது செயற்கை கணையம்! Vmalarnews_27553957701


குழந்தைப்பருவத்தில் வரும் சர்க்கரை நோயை "டயபடீஸ் டைப் 1 என்பர். பெரியவர்களுக்கு ஏற்படும் "டயபடீஸ் டைப் 2' ஐ விட இது மோசமானது.

இந்தியாவில், சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்ட பெரியவர்களைவிட, குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவது அடுத்த 15 ஆண்டில் பல மடங்கு அதிகரித்துவிடும்;
உலகிலேயே இந்தியாவில் தான் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகள் அதிகம் என்று சர்வதேச சர்வே ஒன்று இப்போதே எச்சரித்துள்ளது.

நம் உடலில், நரம்புகள், தசைகள், ரத்த ஓட்டம், எலும்புகள் செயல்பட, முக்கிய உறுப்புகள் இயங்க, எரிசக்தி முக்கியம். உணவுப் பொருட்களில் இருந்து எரிசக்தி கிடைக்கிறது. இந்த எரிசக்தி குறைவாக இருந் தாலும், அதிகமாக இருந் தாலும் ஆபத்து தான். இந்த எரிசக்தி தான் சர்க்கரை என்று சொல்லப்படுகிறது. சத்துள்ள உணவை சாப்பிடாவிட்டால், சக்தி குறைந்துவிடும்; அப்போது, உடலில் ரத்தசோகை உட்பட சில கோளாறுகள் வரும்.

எரிசக்தி அதிகமாகி விட்டால், அதை கட்டுப்படுத்துகிறது இன்சுலின் சுரப்பி. உடலில் இரைப்பை எனப்படும் கணையத்தில் இன்சுலின் சுரப்பி உள்ளது. நாம் சாப்பிட்டவுடன், இந்த சுரப்பி இயங்கி, சர்க்கரையை தேவைக்கு பயன்படுத்தி, அதை பிரித்து உடலில் முக்கிய உறுப்புகளுக்கும், ரத்தத்துக்கும் அனுப்புகிறது; அதிகமாக உள்ள சர்க்கரையை கழிவாக வெளியேற்றுகிறது. இப்படி ஆக்கலும், அழித் தலுமான பணிகளை செய்யும் இன்சுலின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டால் சிக்கல் தானே... அப்போது, சர்க்கரை அளவில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

டயபடீஸ் டைப் 1 என்பது, கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பி அறவே வேலை செய்யாத நிலையில் ஏற்படும் சர்க்கரை நோய். குழந்தைகளுக்கு தான் இது வரும்; அதனால், 24 மணி நேரமும் குழந்தைகளை கண்காணித்த படியே இருக்க வேண்டும்;

ஒரு பக்கம் கண்காணித்து,இன்னொரு பக்கம், தேவைப்பட்டால் இன்சுலின் மருந்து செலுத்த வேண்டும்.

இதை தடுக்கவே, "ஜுவனைல் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன்' பல ஆய்வுகளை செய்து வருகிறது. அதன் வளர்ச்சி தான், செயற்கை கணையம் உருவாக்கும் திட்டம். இந்த திட்டத்தில், ஜான்சன் - ஜான்சன் கம்பெனியின் துணை நிறுவன மான அனிமாசும் ஈடு பட்டுள்ளது.

டயபடீஸ் பம்ப், ஊசி உட்பட உபகரணங்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்கிறது. செயற்கை கணையத்தை உருவாக்கும் ஆராய்ச்சிகளை பவுண்டேஷன் விஞ்ஞானிகள் செய்து சில முடிவுகளை எடுப்பர். அதன் அடிப் படையில், செயற்கை சாதனத்தை அனிமாஸ் நிறுவனம் தயாரிக்கும்.

குழந்தைகளுக்கு சர்க்கரை அளவை கண்காணிக்க செயற்கை சாதனம் உள்ளது; அதுபோல, இன்சுலின் செலுத்தும் சாதனமும் உள்ளது. ஆனால், இரண்டும் தனித்தனியாகத்தான் செயல்படும். இதை கண்காணித்து, உடலில் செலுத்திக்கொள்ளும் வகையில் தானியங்கி சாப்ட்வேர் சாதன இணைப்பு தரப்பட்டால், செயற்கை கணையம் முழு வெற்றி பெறும். ஆராய்ச்சி திட்டத்தின் நோக்கம் இது தான்.

அடுத்த மூன்றாண்டில் இந்த திட்டம் முழு பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, குழந்தைகளுக்கு டயபடீஸ் டைப் 1 பிரச்னை தீர வழி பிறக்கும்.


***
தேவி சரண்




வந்துவிட்டது செயற்கை கணையம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:41 pm

எல்லாத்துலயும் செயற்கைதான் உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Feb 07, 2010 9:48 am

தகவலுக்கு நன்றி சிவா



வந்துவிட்டது செயற்கை கணையம்! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக