புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_lcapஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_voting_barஅடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்... I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்...


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 07, 2010 5:08 am

சாப்பாட்டு
விஷயத்தில் மட்டும் இன்றைய இளைய தலைமுறையினரை பாகுபடுத்த முடியாது.
பெற்றோரின் அக்கறையான கவனிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று எளிதில்
வாழ்க்கையில் முன்னேறி விடுவதால் விருப்பம்போல சாப்பிடுகிறார்கள்.


அழகாக
உடை அணிந்து செல்லும் இளைய தலைமுறையினருக்கு குட்டித்
தொப்பை(ஆரம்பமாவதை)யை காணமுடிகிறது. இது உடலில் கொழுப்பு
அதிகமாகிவிட்டதற்கான அடையாளம்.


இப்படி
அடிவயிற்றில் கொழுப்பு படிந்த பிறகும்கூட 10-ல் 9 பேர் அதைப்பற்றிய அக்கறை
இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார் களாம். இதனால் பல விபரீதமான பாதிப்புகள்
ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.


வடக்கு
அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பாக
ஆய்வு நடத்தியது. 12 ஆயிரம் ஐரோப்பிய இளைஞர்களிடம் செய்யப்பட்ட சோதனையில்
கிடைத்த முடிவுகள் வருமாறு...


* இளைஞர்கள் 10க்கு 9 பேர் வரை அடிவயிற்றில் சேரும் கொழுப்பைப் பற்றி சட்டை செய்வதில்லை.

* இதற்கு முக்கிய காரணம் அதன் விளைவுகளைப் பார்க்கவோ, உணரவோ முடியாததுதான்.

* ஆனால் இந்த அடிவயிற்றுக் கொழுப்பு நாளடைவில் வேறு சில பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

* உட்புறமாக நாளங்களைச் சுற்றிப் படியும் கொழுப்பானது உடல் உஷ்ணத்துக்கு வழிவகுக்கும்.

* நாளடைவில் ரத்த நாளங்களைப் பாதிக்கும். அதன் வழியாக கல்லீரலையும் தாக்கும் அபாயம் உள்ளது.

* இதனால் உற்சாகக் குறைவு, உடற்பாதிப்புகள், சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

* இந்த பாதிப்புகளையும் கவனிக்காமலே விட்டுவிட்டால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதயவியாதி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

* இளைஞர்கள் சீரான இடையளவு பராமரிப்பு: பெண்கள் 31.5 அங்குலம் (80 சென்டிமீட்டர்), ஆண்கள் 35 அங்குலம் (90 சென்டிமீட்டர்)

* இந்த சராசரி அளவை கடந்தவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.


வயிற்றைக் கவனிக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைதாங்க...








1
1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக