புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
40 Posts - 63%
heezulia
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
2 Posts - 3%
viyasan
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
232 Posts - 42%
heezulia
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
21 Posts - 4%
prajai
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_m10கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் மலர் நினைவில் கொள்ளுங்கள் .


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 06, 2010 10:56 pm

கம்ப்யூட்டர் நலமாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல கட்டுரைகள் இந்த மலரில் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பலர் புத்தாண்டு சபதங்கள் பல எடுப்பார்கள். (அடுத்த வாரத்திலேயே நொண்டிச் சாக்குகள் சொல்லி விட்டுவிடுவார்கள் என்பதுவும் உண்மை) இங்கும் இந்த புத்தாண்டில் கம்ப்யூட்டருக்காக என்ன சபதங்கள் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.


1. உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப் டேட்டட் ஆக இருக்க வேண்டும். புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அண்மைக் காலத்திய அப்டேட்டட் பைல்கள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும்.


2. நீங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய தகவல்கள் அடங்கிய பைல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான ஆண்டி வைரஸ் இருக்க வேண்டும். அதுவும் அவ்வப்போது அப்டேட்டட் ஆக இருக்க வேண்டும்.


3. தேவையில்லாமல் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதே தொடங்கி பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டர் பணியை மந்தப்படுத்தும்; தாமதப்படுத்தும். எனவே தேவையற்ற புரோகிராம்கள் இருந்தால் நீக்கி விடுங்கள்.


4. பயர்வால் ஒன்று அவசியம் வேண்டும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் பயர் வால் கூட போதும்.


5. டூல் பார்களை அவ்வப்போது ட்யூன் செய்திட வேண்டும். தேவைப்படும் டூல் பார்களை மட்டும் இயங்க வைத்திட வேண்டும். தேவையற்ற டூல் பார்களை மூடிவிட்டால் ராம் மெமரியில் இடம் கிடைக்கும். கம்ப்யூட்டரும் வேகமாக இயங்கும்.


6. அடுத்தது தான் மிக முக்கியம். இந்த செயல்பாடு மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாதம் ஒரு முறையாவது கம்ப்யூட்டரில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். டிபிராக், ரெஜிஸ்ட்ரி கிளீனிங் போன்றவற்றோடு மேலே சொல்லப்பட்ட ஐந்து செயல்பாடுகளும் அடங்கியதாகும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 2:13 am

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக