ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் எங்கு செல்கிறது

Page 2 of 2 Previous  1, 2

Go down

06022010

Post 

கலாச்சாரம் எங்கு செல்கிறது - Page 2 Empty கலாச்சாரம் எங்கு செல்கிறது




தமிழ் மருத்துவம் தந்தது குணம்
ஆங்கிலமருத்துவம் காண்கிறது பணம்
பெண்மைக்குள் ஆண்மைபுகுந்து
அலைபாயும் ஜீன்ஸ் பேண்டுகள்
தாலிக்கயிறு தங்கக்கயிறாகி
அலமாரியின் பாதுகாப்பில்
ஆன்மீகம் வளர்த்த காவிகள் வரலாற்றில்
களவியல் புரிந்த காவிகள் நீதிமன்றத்தில்
மனிதம் பழுத்த தலைகள்
புனிதம் கெடுத்த அரசியல்
பெண்மையின் தோலுரிக்க
புதுப்புது முயற்சிகள்
கற்ப்பை இழக்கும் காட்சிக்கு
அரங்கம் அதிர கைதட்டல்
கற்ப்பை வெளிகொணர்ந்த பெண்மைக்கு
தேசியச்சான்றிதல்

அன்புசெல்வன்


Last edited by anbutannaan on Sat Feb 06, 2010 5:11 pm; edited 3 times in total (Reason for editing : நான் நினைத்த அளவிற்கு விமர்சனம் கிடைக்கவில்லை இந்த கவிதைக்கு)
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

Share this post on: reddit

கலாச்சாரம் எங்கு செல்கிறது :: Comments

avatar

Post Sat Feb 06, 2010 9:52 pm by கலைவேந்தன்

அழகான கவிதை அன்பு...!

ஆனால் நாம் ஒரு பிரச்சினை குறித்து எழுதும் போது வெறும் ஆதங்கம் காட்டுவதோடு நம் கடமை முடிவதில்லை...

அதற்கு வழி காட்டுதலும் கவிஞனின் கடமை எனக்கருதுகிறேன்.

நீங்கள் பிரச்சினைகளைப்பட்டியலிட்டு உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டூள்ளீர்கள்... ஆனால் உங்கள் கருத்தென்று என்ன தந்துள்ளீர்கள் என்பதை வாசிக்கும் என்னைப்போன்ற அபிமானிகள் கூர்ந்து கவனிப்போம் தானே...!

பாராட்டுகள் அன்பு...!

Back to top Go down

அப்புகுட்டி

Post Sun Feb 07, 2010 2:33 am by அப்புகுட்டி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

anbutannaan

Post Sun Feb 07, 2010 8:43 am by anbutannaan

nandhtiha wrote:மதிப்புக்குரிய செல்வி/திருமதி/திரு நிலா சகி
அன்பு கலந்த வணக்கம்
சிறு சிறு திருத்தங்கள்
ஆங்கில மருதவம் - ஆங்கில மருத்துவம்
தாளிக்கயிறு - தாலிக் கயிறு
கற்பிழக்கும் காட்சி- கற்பழிக்கும் காட்சி
கர்ப்பை வெளிக் கொணர்ந்த - கற்பை வெளிக் கொணர்ந்த
ஒரு நல்ல துடிப்புள்ள கவிதையின் தரத்தைச் சொற்பிழைகள் கெடுத்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் எழுதினேன்,
மனம் புண் படுமானால் மன்னித்தருள்க
அன்புடன்
நந்திதா


நான் செயும் தவறுகளை நீங்கள் சுட்டிகாட்டுவது என்னை நான் மேம்படுத்தமுதயும் நன்றி
உங்களின் விமர்சனங்களை என்றும் வரவேற்கிறேன்

Back to top Go down

anbutannaan

Post Sun Feb 07, 2010 8:44 am by anbutannaan

நிலாசகி wrote:வணக்கம்
அன்பு பிழைகளை மாற்றிவிட்டார்
நன்றி

நிலாசகி
உங்களின் விமர்சனங்களை என்றும் வரவேற்கிறேன்

Back to top Go down

anbutannaan

Post Sun Feb 07, 2010 10:05 am by anbutannaan

கலை wrote:அழகான கவிதை அன்பு...!

ஆனால் நாம் ஒரு பிரச்சினை குறித்து எழுதும் போது வெறும் ஆதங்கம் காட்டுவதோடு நம் கடமை முடிவதில்லை...

அதற்கு வழி காட்டுதலும் கவிஞனின் கடமை எனக்கருதுகிறேன்.

நீங்கள் பிரச்சினைகளைப்பட்டியலிட்டு உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டூள்ளீர்கள்... ஆனால் உங்கள் கருத்தென்று என்ன தந்துள்ளீர்கள் என்பதை வாசிக்கும் என்னைப்போன்ற அபிமானிகள் கூர்ந்து கவனிப்போம் தானே...!

பாராட்டுகள் அன்பு...!

விமர்சங்கலளாலே தன்னை சீற்படுத்தமுடியும்
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum