புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
4 Posts - 2%
prajai
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
2 Posts - 1%
சிவா
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
432 Posts - 48%
heezulia
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
29 Posts - 3%
prajai
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
8 Posts - 1%
sugumaran
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_m10தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்..

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70

நான் சுவாசிக்க கற்றுத்தந்தவள்
நான் சுமையாக இருந்தாலும்
சுகமாக நினைத்தவள்.
பூகமத்தை பூமியே
தாங்காத நிலை,
பிரசவ பூகமத்தை,
புன்னகையுடன் எதிர்கொண்டவள்
தன் உயிர் தந்து
என்னை ஈன்றவள்.
இதயத்தில் அழமாக பதியம்
போட்ட என் முகத்தை ,
நேரில பார்த்த அந்த,
நிமிடம் அனைத்தும் மறந்தவள்.
என் வாழ்க்கைக்காக அனைத்தும்
இழந்தவள்,துறந்தவள்,
நான் முன்னேற வித்திடவள்.
நான் எது சொன்னாலும்
மறுமொழி சொல்லாதவள்.
என்னை ,அழகு, அறிவு,ராஜா ,
என்றல்லாம் பாராட்டி சீராட்டிய
சீமாட்டி என் தாய் யவள்.
பாசத்தின் பிறப்பிடம் ,
வாழ்வின் மகுடம் ,
தாய்க்கு நிகர் யாருமில்லை,
தாயே உனக்கு மரணமில்லை,
உன் நினைவுகள் மறைவதில்லை.
தாயே உலகம்,
உனக்கு சமர்ப்பணம்.....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. :: Comments

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Tue Feb 02, 2010 1:20 am by அப்புகுட்டி

தாயைப்பற்றி கவி பாடிய அன்பு உள்ளத்திற்கு ஒரு ரோஜா மலர் இதோ நன்றி உறவே.
தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Copyofsecuredownload18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Post Tue Feb 02, 2010 1:22 am by சிவா

இந்த ரோஜாவைத்தான் எனக்கும் கொடுத்தீர்கள் அப்புகுட்டி!!!

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Tue Feb 02, 2010 1:26 am by அப்புகுட்டி

சிவா wrote:இந்த ரோஜாவைத்தான் எனக்கும் கொடுத்தீர்கள் அப்புகுட்டி!!!

எல்லோருக்கும் இந்த மலர் பிடிக்கும் என்பதற்க்காகத்தான் அது மட்டும் இல்லை நான் விரும்பும் ஒரு மலர் இது எனக்கு பிடித்தவைகள் இங்கு நடக்குது அதனால்தான் அப்படி செய்தேன் தப்பா அண்ணா நீங்கள் செய்து கொண்டிருந்த பணி எனக்கு பிடித்தது இவர் தாயை பற்றி எழுதிய கவி எனக்கு பிடித்தது.அதான் என்ன மாற்றிடலாமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Post Tue Feb 02, 2010 1:28 am by சிவா

மாற்றவேண்டுமா? நான் நகைச்சுவையாகக் கூறினேன் அப்புகுட்டி!!! ஏன் மிக அமைதியாக இருக்கிறீர்கள்!!! பதிவுகளைக் காணவில்லையே!!!

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Tue Feb 02, 2010 1:35 am by அப்புகுட்டி

சிவா wrote:மாற்றவேண்டுமா? நான் நகைச்சுவையாகக் கூறினேன் அப்புகுட்டி!!! ஏன் மிக அமைதியாக இருக்கிறீர்கள்!!! பதிவுகளைக் காணவில்லையே!!!

இந்த உலகில் என் மனதை யாரும் புரிஞ்சிக்கல அண்ணா
நன்பர்களின் ஆக்கங்களை படித்துக்கொண்டிருக்கிறேன்
அண்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Post Tue Feb 02, 2010 1:38 am by சிவா

என்ன அப்புக்குட்டி திடீரென இப்படி சொல்லிவிட்டீர்கள்!!!

நல்லவர்களுக்கு சத்திய சோதனை வருவது இயல்புதான்! அதைக்கண்டு கோபப்படக்கூடாது!!!! நிதானமாக இருந்து வெற்றி பெறுங்கள்!!!

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Tue Feb 02, 2010 1:45 am by அப்புகுட்டி

சிவா wrote:என்ன அப்புக்குட்டி திடீரென இப்படி சொல்லிவிட்டீர்கள்!!!

நல்லவர்களுக்கு சத்திய சோதனை வருவது இயல்புதான்! அதைக்கண்டு கோபப்படக்கூடாது!!!! நிதானமாக இருந்து வெற்றி பெறுங்கள்!!!

நன்றி அண்ணா உங்கள் ஆறுதலுக்கு. கண்டிப்பா வாழ்வில் வெற்றி பெறுவேன்
உங்கள் மாபேரும் இந்தப் பணி தொடரட்டும் வாழ்க வழமுடன். அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Post Tue Feb 02, 2010 1:48 am by சிவா

இந்த மன உறுதி கொண்ட எவரும் வாழ்வில் தோற்றதாக சரித்திரமில்லை!!!

"என்னால் முடியும்" என்ற மந்திரத்தை என்றும் மறவாமல் கடைபிடித்து வாருங்கள், வெற்றி என்றும் உங்களைத் தேடிவரும்!!!

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Tue Feb 02, 2010 1:53 am by அப்புகுட்டி

சிவா wrote:இந்த மன உறுதி கொண்ட எவரும் வாழ்வில் தோற்றதாக சரித்திரமில்லை!!!

"என்னால் முடியும்" என்ற மந்திரத்தை என்றும் மறவாமல் கடைபிடித்து வாருங்கள், வெற்றி என்றும் உங்களைத் தேடிவரும்!!!

தாயே உலகம், உனக்கு சமர்ப்பணம்.. Securedownloade
Sponsored content

Post  by Sponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!

Create a new account

Log in

Already have an account? No problem, log in here.

Log in

Permissions in this forum:
You cannot reply to topics in this forum