ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் எங்கு செல்கிறது

Page 1 of 2 1, 2  Next

Go down

06022010

Post 

கலாச்சாரம் எங்கு செல்கிறது Empty கலாச்சாரம் எங்கு செல்கிறது




தமிழ் மருத்துவம் தந்தது குணம்
ஆங்கிலமருத்துவம் காண்கிறது பணம்
பெண்மைக்குள் ஆண்மைபுகுந்து
அலைபாயும் ஜீன்ஸ் பேண்டுகள்
தாலிக்கயிறு தங்கக்கயிறாகி
அலமாரியின் பாதுகாப்பில்
ஆன்மீகம் வளர்த்த காவிகள் வரலாற்றில்
களவியல் புரிந்த காவிகள் நீதிமன்றத்தில்
மனிதம் பழுத்த தலைகள்
புனிதம் கெடுத்த அரசியல்
பெண்மையின் தோலுரிக்க
புதுப்புது முயற்சிகள்
கற்ப்பை இழக்கும் காட்சிக்கு
அரங்கம் அதிர கைதட்டல்
கற்ப்பை வெளிகொணர்ந்த பெண்மைக்கு
தேசியச்சான்றிதல்

அன்புசெல்வன்


Last edited by anbutannaan on Sat Feb 06, 2010 5:11 pm; edited 3 times in total (Reason for editing : நான் நினைத்த அளவிற்கு விமர்சனம் கிடைக்கவில்லை இந்த கவிதைக்கு)
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

Share this post on: reddit

கலாச்சாரம் எங்கு செல்கிறது :: Comments

நிலாசகி

Post Sat Feb 06, 2010 1:55 pm by நிலாசகி

கலாச்சாரம் எங்கு செல்கிறது 677196 எழுத்துப் பிழைகளை மாற்றுங்கள் அன்பு

Back to top Go down

anbutannaan

Post Sat Feb 06, 2010 1:59 pm by anbutannaan

நிலாசகி wrote:கலாச்சாரம் எங்கு செல்கிறது 677196 எழுத்துப் பிழைகளை மாற்றுங்கள் அன்பு


கோடிட்டு காட்டுங்கள் நன்பரே

Back to top Go down

நிலாசகி

Post Sat Feb 06, 2010 2:02 pm by நிலாசகி

anbutannaan wrote:தமிழ் மருத்துவம் தந்தது குணம்
ஆங்கிலமருதவம் காண்கிறது பணம்
பெண்மைக்குள் ஆண்மைபுகுந்து
அலைபாயும் ஜீன்ஸ் பேண்டுகள்
தாளிக்கயிறு தங்கக்கயிறாகி
அலமாரியின் பாதுகாப்பில்
ஆன்மீகம் வளர்த்த காவிகள் வரலாற்றில்
களவியல் புரிந்த காவிகள் நீதிமன்றத்தில்
மனிதம் பழுத்த தலைகள்
புனிதம் கெடுத்த அரசியல்
பெண்மையின் தோலுரிக்க
புதுப்புது முயற்சிகள்
கற்பிழக்கும் காட்சிக்கு
அரங்கம் அதிர கைதட்டல்
கர்ப்பை வெளிகொணர்ந்த பெண்மைக்கு
தேசியச்சன்றிதல்

அன்புசெல்வன்

Back to top Go down

anbutannaan

Post Sat Feb 06, 2010 2:20 pm by anbutannaan

நிலாசகி wrote:
anbutannaan wrote:


நன்றி

Back to top Go down

யமுனாஸ்

Post Sat Feb 06, 2010 2:21 pm by யமுனாஸ்

மிக அருமையாக உள்ளது ஒவ்வொரு வரியும் நடக்கும் உண்மை கலாச்சாரம் எங்கு செல்கிறது 678642

Back to top Go down

anbutannaan

Post Sat Feb 06, 2010 2:40 pm by anbutannaan

yamuna wrote:மிக அருமையாக உள்ளது ஒவ்வொரு வரியும் நடக்கும் உண்மை கலாச்சாரம் எங்கு செல்கிறது 678642

நன்றி

Back to top Go down

இளமாறன்

Post Sat Feb 06, 2010 7:54 pm by இளமாறன்

அருமையான கவிதை கலாச்சாரம் எங்கு செல்கிறது 677196 கலாச்சாரம் எங்கு செல்கிறது 677196 கலாச்சாரம் எங்கு செல்கிறது 677196

வாழ்த்துக்கள்.. புரட்சிகரமாய் இருக்கிறது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் .....

Back to top Go down

avatar

Post Sat Feb 06, 2010 8:01 pm by nandhtiha

மதிப்புக்குரிய செல்வி/திருமதி/திரு நிலா சகி
அன்பு கலந்த வணக்கம்
சிறு சிறு திருத்தங்கள்
ஆங்கில மருதவம் - ஆங்கில மருத்துவம்
தாளிக்கயிறு - தாலிக் கயிறு
கற்பிழக்கும் காட்சி- கற்பழிக்கும் காட்சி
கர்ப்பை வெளிக் கொணர்ந்த - கற்பை வெளிக் கொணர்ந்த
ஒரு நல்ல துடிப்புள்ள கவிதையின் தரத்தைச் சொற்பிழைகள் கெடுத்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் எழுதினேன்,
மனம் புண் படுமானால் மன்னித்தருள்க
அன்புடன்
நந்திதா

Back to top Go down

நிலாசகி

Post Sat Feb 06, 2010 8:26 pm by நிலாசகி

வணக்கம்
அன்பு பிழைகளை மாற்றிவிட்டார்
நன்றி

நிலாசகி

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum