ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்

+4
VIJAY
ரிபாஸ்
செந்தில்
Tamilzhan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Empty எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்

Post by Tamilzhan Sat Feb 06, 2010 12:13 pm

First topic message reminder :

சென்னையில் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் அஜீத்தின் பிரமாண்ட கட்அவுட்கள் வைத்திருந்தனர்.

சாந்தி தியேட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு 150 அடி உயர மாலை அணிவித்தனர். கையில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டினார்கள்.

அசோக்நகர் பகுதியில் உள்ள காசி தியேட்டரில் ரசிகர்கள் படு அமர்க்களப்படுத்தினர். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், கற்பூரம் என்று அமர்க்களப்படுத்தியதால் கூட்ட நெரிசலால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


ரசிகர்களைக்கூட அவ்வளவாக சந்திப்பதில்லை அஜீத். விழாக்களையும் 99% தவிர்த்துவிடுகிறார் அஜீத். பொதுவாக ரசிகர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறார் அஜீத். அப்படியிருந்தும் இத்தனை தீவிர ரசிகர்கள் அவருக்கு இருப்பது ஆச்சரியம்தான்.

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Aaaaaaaaa

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Aa5

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Aaa

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Aaaaa


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Empty Re: எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்

Post by உதயசுதா Sat Feb 06, 2010 3:40 pm

இந்த பைத்தியக்கார பரதேசிகளின் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு குடிக்க பால் இருக்காது.இவர்களுக்கு அதை பற்றி கவலை இல்லை.எவனோ ஒரு நடிகன் காசு வாங்கி கொண்டு நடிக்கிறான், நாம் காசு கொடுத்து படம் பாக்கிறோமே அதுவே பெரிய விசயம். இதில் இது போல எல்லாம் கூத்து அடிக்கிறார்கள்.ஒரு நடிகனின் படம் நல்லா இருந்தால் வாழ்த்தணும்.அதை விட்டுட்டு இந்த மாதிரி பிக்காரித்தனம் பண்ணக்கூடாது.இந்த விசயத்தில் கமல் எவ்வளவோ தேவலை. அவரோட ரசிகர்களை நல்ல வழியில் கொண்டு செல்கிறார். சொந்த வாழ்க்கையில் ஆயிரம் தப்பு அவர் செய்தாலும் பொதுவில் அவர் நல்லதுதான் செய்கிறார்.


எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Uஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Dஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Aஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Yஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Aஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Sஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Uஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Dஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Hஎட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Empty Re: எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்

Post by கலைவேந்தன் Sat Feb 06, 2010 4:47 pm

ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் குடிக்க பாலின்றி நீச்சத்தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்குதுங்க... சோகம்

இந்தப் பைத்தியக்காரன்களின் இந்தச்செயல்.... வேதனையான விஷயம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம் - Page 2 Empty Re: எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum