புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_lcapதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_voting_barதாத்தாவுக்கு ஒரு பாட்டு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தாவுக்கு ஒரு பாட்டு


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 06, 2010 11:56 am

தாத்தாவுக்கு ஒரு பாட்டு


(இது ஒரு பேரன் அவங்க தாத்தாவுக்காக எழுதின பாட்டு)


ஓடமுடியாத தாத்தா-நீ
ஓய்வெடுக்க மாட்டாயோ தாத்தா
பாடவருவார்கள் தாத்தா-நீ
பல்லெல்லாம் காட்டிடுவாய் தாத்தா
ஆடப்போறாங்க தாத்தா-நல்லா
ஐஸ்வைக்கப்போறாங்க தாத்தா
போடப்போறாங்க தாத்தா-டிவியில்
பொளந்துகட்டுவாங்க தாத்தா

மக்கள் குமுறும்போது தாத்தா-உன்
மகிழ்ச்சிக்கு குறைவில்லை தாத்தா
சிக்கல் பலவிருந்தும் தாத்தா-அதை
சினிமாவால் தீர்த்துவிடு தாத்தா
நக்கல் பண்ணினாலும் தாத்தா-நீ
நாட்டைப்பத்தி எண்ணாதே தாத்தா
பிக்கல் பிடுங்கலெல்லாம் மறக்க-விழா
பெரிசா நடத்திப்புடு தாத்தா

இடுப்பை நெளிச்சுப் பல நடனம்-அதில்
இன்றுவைப்போம் கொஞ்சம் கவனம்
கடுப்பை மனசுக்குள்ளே பூட்டி-பார்ப்போம்
கலையார்வம் எல்லாமே காட்டி
அடுப்பில் உறங்குதய்யா பூனை-இங்கே
அவஸ்தைப்படுறவன் கேனை
உடுப்பைக் குறைச்சாடும் கூட்டம்-இப்போ
உனக்கு அவர்மேலே நாட்டம்

சூடுசொரணை வெட்கமானம்-இங்கே
சுட்டுப்போட்டாலுமே காணோம்
நாடுகெடட்டுமே எக்கேடும்-என்று
நாளக்கடத்துதய்யா நாடும்
ஓடுகையிடுத்துத் தினமே-நிக்கும்
ஓட்டாண்டியாக நம்ம சனமே
கேடுகெட்ட நாடு தாத்தா-உன்
கேளிக்கை தொடரட்டும் தாத்தா





http://settaikkaran.blogspot.com/2010/02/blog-post_3907.html என்ற தளத்தில் சுட்டது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Feb 06, 2010 12:01 pm

http://settaikkaran.blogspot.com/2010/02/blog-post_3907.html என்ற தளத்தில் சுட்டது

மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 06, 2010 12:07 pm

தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196



தாத்தாவுக்கு ஒரு பாட்டு Skirupairajahblackjh18
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 06, 2010 2:02 pm

தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196 தாத்தாவுக்கு ஒரு பாட்டு Icon_lol தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196 தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 06, 2010 2:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாத்தாவுக்கு ஒரு பாட்டு Uதாத்தாவுக்கு ஒரு பாட்டு Dதாத்தாவுக்கு ஒரு பாட்டு Aதாத்தாவுக்கு ஒரு பாட்டு Yதாத்தாவுக்கு ஒரு பாட்டு Aதாத்தாவுக்கு ஒரு பாட்டு Sதாத்தாவுக்கு ஒரு பாட்டு Uதாத்தாவுக்கு ஒரு பாட்டு Dதாத்தாவுக்கு ஒரு பாட்டு Hதாத்தாவுக்கு ஒரு பாட்டு A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 06, 2010 2:13 pm

தாத்தாவுக்கு ஒரு பாட்டு Icon_lol தாத்தாவுக்கு ஒரு பாட்டு Icon_lol தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 3:58 pm

பழுத்த இலயயை பார்த்து குருத்து இலை சிரிக்குமாம்
கலிகாலமப்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 06, 2010 4:07 pm

தாத்தாவுக்கு ஒரு பாட்டு 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக