ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைவிரும்பியதால்

Go down

06022010

Post 

உன்னைவிரும்பியதால் Empty உன்னைவிரும்பியதால்




உன்னைவிரும்பியதால் 154550 அன்னையின் அன்பு
தந்தையின் அறிவு
சகோதரியின் பாசம்
என்னை அறியதவயத்தில் நான் விரும்பியது
குயிலின் ஓசை
மயிலின் நாட்டியம்
தென்றலின் வருடல்
மார்கழிப்பனி
அந்திவானம்
கார்மேகம்
தனிமையை விரும்பியபோது நான் விரும்பியது
உன்பெயர்,உன்பேச்சு
உன்விருப்பம்,உன்கோபம்
ஜிமெயிலில் பச்சைவிளக்கு
செல் போனில் அலையோசை
காலை, மாலை, குறுஞ்செய்தி
நி பேசும் என் தொலைபேசி
இதைமட்டும் விரும்பச்செய்தாய் நான் உன்னைவிரும்பியதால் உன்னைவிரும்பியதால் 154550

அன்புசெல்வன்
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

Share this post on: reddit

உன்னைவிரும்பியதால் :: Comments

snehiti

Post Sat Feb 06, 2010 10:58 am by snehiti

தனிமையை விரும்பியபோது நான் விரும்பியது
உன்பெயர்,உன்பேச்சு
உன்விருப்பம்,உன்கோபம்
ஜிமெயிலில் பச்சைவிளக்கு
செல் போனில் அலையோசை
காலை, மாலை, குறுஞ்செய்தி
நி பேசும் என் தொலைபேசி
இதைமட்டும் விரும்பச்செய்தாய் நான் உன்னைவிரும்பியதால்.

காதல் வந்தால் இதெல்லாம் விரும்பத்தோனுமா..? உன்னைவிரும்பியதால் Icon_eek உன்னைவிரும்பியதால் Icon_eek வாழ்த்துக்கள். உன்னைவிரும்பியதால் 154550 உன்னைவிரும்பியதால் 154550

Back to top Go down

உதயசுதா

Post Sat Feb 06, 2010 10:59 am by உதயசுதா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

anbutannaan

Post Sat Feb 06, 2010 11:04 am by anbutannaan

UDAYASUDHA wrote:உன்னைவிரும்பியதால் 677196 உன்னைவிரும்பியதால் 677196 உன்னைவிரும்பியதால் 677196

நன்றி

Back to top Go down

இளமாறன்

Post Mon Feb 08, 2010 12:31 am by இளமாறன்

உன்னை விரும்பியதால்
ஒவ்வொரு நொடிப்போதும்
உன்னருகில் இருக்க
ஆசை தான்...
நீ விரும்பினால்...

Back to top Go down

அப்புகுட்டி

Post Mon Feb 08, 2010 12:42 am by அப்புகுட்டி

உன்னை விரும்பிய பிறகுதான் இயற்க்கையே எனக்கு அழகாய் தெரிந்தது

Back to top Go down

anbutannaan

Post Mon Feb 08, 2010 8:43 am by anbutannaan

இளமாறன் wrote:உன்னை விரும்பியதால்
ஒவ்வொரு நொடிப்போதும்
உன்னருகில் இருக்க
ஆசை தான்...
நீ விரும்பினால்...

என் கவிதைக்கு நீங்க என்ன விமர்சனம் கொடுதிருக்கிங்கனு தெரியல

Back to top Go down

anbutannaan

Post Mon Feb 08, 2010 8:44 am by anbutannaan

Appukutty wrote:உன்னை விரும்பிய பிறகுதான் இயற்க்கையே எனக்கு அழகாய் தெரிந்தது


என் கவிதைக்கு நீங்க என்ன விமர்சனம் கொடுதிருக்கிங்கனு தெரியல

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum