ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ்

+6
சரவணன்
balakarthik
அருண்
பிளேடு பக்கிரி
சபீர்
அப்புகுட்டி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty கடி ஜோக்ஸ்

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 2:13 am

First topic message reminder :

எங்கம்மாவுக்கு சக்கரை வியாதி இருக்கிறது. என்
மனைவிக்கு தெரியாது..

ஏன், தெரிஞ்சா வருத்தப்படுவாங்களா..?

இல்லை, நிறையா சுவீட் செஞ்சு கொடுத்துடுவா...

----------------------------------------------------------------------------------------------------------

ஆபிஸ்ல யாராவது தூங்கினா என்கிட்ட வந்து சொல்லு..

சரி சார்..

நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை. எழுப்பி
சொல்றே...

----------------------------------------------------------------------------------------------------------

நீ ஆபீஸ் வேலையை வீட்டிலேயும் பார்ப்பியாமே...

ஆமாம், தூங்கறதுதான்...

----------------------------------------------------------------------------------------------------------

ஒரு பையன் ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடுறான் ஏன் ?

ஏன்னா... அவன் அளவோடு சாப்பிடறான்

----------------------------------------------------------------------------------------------------------

குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by balakarthik Mon Aug 09, 2010 6:45 pm

arun_vzp wrote:
balakarthik wrote:
அப்புகுட்டி wrote:

பையன் சூர்யா மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி
கல்யாணத்துக்கு சம்மதிச்சது தப்பா போச்சுடீ'

'என்னாச்சு டீ...'

'பேரழகன் சூர்யா மாதிரி இருக்கான்டி !'

அந்த பொண்ணு பேரு என்ன சிநேகாவா

போஸ்ட் மேனை காதலிச்சது தப்பாபோச்சுடி..

ஏன் என்னாச்சு..?

ரெஜிஸ்டர் கல்யாணம்தான் பண்ணிக்கனும்னு
அடம்பிடிக்கிறார்..
டெலிவரி கரைக்டா ஆயுடுமுல
நீங்க தான் சொல்லணும்........ ஜாலி

நீங்க தான்

சொல்லிட்டேன் போதுமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்ஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by சரவணன் Mon Aug 09, 2010 9:04 pm

கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கலக்கலப்பு....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by gunashan Mon Aug 09, 2010 9:11 pm

பிச்ச wrote:கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கலக்கலப்பு....

பிச்ச வாங்கோ...வாங்கோ........எப்படிக்கீறிங்க............கலகல்ப்போட் வந்தீங்க...என்ன சமாச்சாரம்....... 🐰
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by சரவணன் Mon Aug 09, 2010 9:14 pm

gunashan wrote:
பிச்ச wrote:கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கலக்கலப்பு....

பிச்ச வாங்கோ...வாங்கோ........எப்படிக்கீறிங்க............கலகல்ப்போட் வந்தீங்க...என்ன சமாச்சாரம்....... 🐰
ஒரு சமாச்சாரமும் இல்ல தலைவா. அங்க எப்படி? கடி ஜோக்ஸ் - Page 2 Icon_smile

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by gunashan Mon Aug 09, 2010 9:19 pm

பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 677196 கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கடி ஜோக்ஸ் - Page 2 Icon_lol கலக்கலப்பு....

பிச்ச வாங்கோ...வாங்கோ........எப்படிக்கீறிங்க............கலகல்ப்போட் வந்தீங்க...என்ன சமாச்சாரம்....... 🐰
ஒரு சமாச்சாரமும் இல்ல தலைவா. அங்க எப்படி? கடி ஜோக்ஸ் - Page 2 Icon_smile

இஙக ரோபோ வந்தாரு...ரோபோகூட ஐஸ் வந்தாங்க.....அப்பப்பா எம்புட்டு அழகு.......தொட்டு பார்க்கலானு போனா முடியாமப் போச்சு மச்சி..........ஒரே கவல போ........... சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by balakarthik Mon Aug 09, 2010 9:21 pm

ஐசுன்னு நினைச்சு ஐஸு விக்குற ஆயாவ தொட்டா அப்படிதான் இருக்கும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்ஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by gunashan Mon Aug 09, 2010 9:26 pm

சரி..அத வுடு.....ஐஸ்ஸ தொட்டுப் பார்க்க பின்வழி ஏதாவது இருக்கா மச்சி....... அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by balakarthik Mon Aug 09, 2010 9:28 pm

gunashan wrote:சரி..அத வுடு.....ஐஸ்ஸ தொட்டுப் பார்க்க பின்வழி ஏதாவது இருக்கா மச்சி....... அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

எதுக்கு தலைவா பின்வழிஎல்லாம் இந்தாங்க தொட்டுபாருங்க

கடி ஜோக்ஸ் - Page 2 Ice_2

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்ஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by gunashan Mon Aug 09, 2010 9:32 pm

balakarthik wrote:
gunashan wrote:சரி..அத வுடு.....ஐஸ்ஸ தொட்டுப் பார்க்க பின்வழி ஏதாவது இருக்கா மச்சி....... அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

எதுக்கு தலைவா பின்வழிஎல்லாம் இந்தாங்க தொட்டுபாருங்க

கடி ஜோக்ஸ் - Page 2 Ice_2

யோவ். சொரண கெட்டுப்போச்சா......இந்த ஐஸ்ஸையா கேட்டன்.. உலக அழகியா....உலக மக அழகி..... மண்டையில் அடி கன்னத்தில் அறை மண்டையில் அடி கன்னத்தில் அறை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by balakarthik Mon Aug 09, 2010 9:35 pm

gunashan wrote:
balakarthik wrote:
gunashan wrote:சரி..அத வுடு.....ஐஸ்ஸ தொட்டுப் பார்க்க பின்வழி ஏதாவது இருக்கா மச்சி....... அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

எதுக்கு தலைவா பின்வழிஎல்லாம் இந்தாங்க தொட்டுபாருங்க

கடி ஜோக்ஸ் - Page 2 Ice_2

யோவ். சொரண கெட்டுப்போச்சா......இந்த ஐஸ்ஸையா கேட்டன்.. உலக அழகியா....உலக மக அழகி..... மண்டையில் அடி கன்னத்தில் அறை மண்டையில் அடி கன்னத்தில் அறை

அட அழுகாம இருக்கத்தான் இந்த ஐஸு இதுல வச்சா அழுகாது

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி ஜோக்ஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி ஜோக்ஸ் - Page 2 Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum