புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_m10பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்..

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 05, 2010 11:43 pm

கம்ப்யூட்டர் மலர்
பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்..

தினந்தோறும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஏதாவது ஒரு புரோகிராமினை இன்டர் நெட்டிலிருந்து டவுண்லோட் செய்கிறோம்; அல்லது நம் பைல்களை அப்லோட் செய்கிறோம். இறக்கிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம்; அல்லது தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்கிறோம். இந்த சொற்கள் சரியாக எந்த செயல்பாட்டினைக் குறிக்கின்றன. அவற்றை மேற்கொள்கையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம்.

டவுண்லோடிங் : நெட்வொர்க் இணைப்பு அல்லது இண்டர் நெட்டிலிருந்து ஒரு பைலை உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றுவது டவுண்லோடிங் ஆகும். நாம் பெரும்பாலும் இதற்கு கூடுதலான முயற்சிகள் எடுப்பதில்லை. இண்டர்நெட் தளங்களில் இந்த பைல் அல்லது பயன்பாடு தேவையா? தேவை எனில் இந்த இடத்தில் கிளிக் செய்க என்றிருக்கும். உடனே அங்கு கிளிக் செய்தால் திரையில் தோன்றும் கட்டத்தில் இந்த ட்ரைவில் இந்த பெயரில் இந்த பைல் டவுண்லோட் செய்யப்படும். செய்திடவா? எனக் கேள்வி கேட்கும். நாம் வேறு இடத்தில் அதனை டவுண் லோட் செய்திட வேண்டுமென்றால் அந்த டைரக்டரியைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்க பைல் டவுண்லோட் ஆகும். எவ்வளவு நேரத்தில் டவுண்லோட் ஆகும் என்ற செய்தியுடன் எத்தனை சதவிகித பைல் பதியப்படுகிறது என்ற தகவலும் தெரியும். இதனை மினிமைஸ் செய்துவிட்டு நாம் வேறு வேலையையும் பார்க்கலாம்.

சில புரோகிராம்கள டவுண்லோட் செய்திடும் முன், திறக்கவா என்று ஒரு ஆப்ஷனையும் காட்டும். இதனைக் கிளிக் செய்தால், சிஸ்டத்தில் உள்ள டிபால்ட் சாப்ட்வேர் அப்ளிகேஷன் மூலம் அந்த பைல் திறக்கப்படும். உடன் நமக்குத் தேவை என்றால் அதனை சேவ் அஸ் கொடுத்து அந்த பைலை சேவ் செய்து கொள்ளலாம்.

அப்லோடிங் : அப்லோடிங் என்பது மேலே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாட்டினை எதிர்முனையிலிருந்து மேற்கொள்வது. அதாவது உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நெட்வொர்க் அல்லது இண்டர்நெட் தளத்திற்கு உங்கள் பைலை அனுப்புவது. வழக்கமாக இதனன எப்.டி.பி. என்னும் புரோகிராம் மூலம் செய்யலாம். சில இண்டர் நெட் தளங்கள் இன்டர்நெட் பிரவுசர் மூலமாகவே உங்கள் பைல்களை அப்லோட் செய்திட வழி தரும். யு–ட்யூப் தளம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்ஸ்டாலிங் : பெரும்பாலும் பலர் இதனை டவுண்லோடிங் செய்வதுடன் குழப்பிக்கொள் வார்கள். நாம் ஒரு புரோகிராம் பைலை இன்ஸ்டால் செய்திடுகை யில் அதனை நம் கம்ப்யூட்டர் வழியாகப் பயன்படுத்தும் வகையில் கம்ப்யூட்டரில் அமைக்கிறோம் என்பதே பொருள். பொதுவாக இதற்கு ஒரு செட் அப் புரோகிராம் தரப்படும். அந்த புரோகிராமினை இயக்கினால் அது தொடர்ந்து ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கும். அதற்கு முறையான பதில் சொல்லிக் கொண்டே வந்தால் இறுதியில் அந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் பதியப்படும். இதுவே இன்ஸ்டாலிங் ஆகும். இன்ஸ்டால் செய்த வுடன் பொதுவாக அந்த புரோகிராமிற்கான ஐகான் டெஸ்க்டாப் திரையில் இருக்கும். இதனை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். அல்லது ஸ்டார்ட் / புரோகிராம் மெனுவில் சென்றால் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் இருக்கும். அதனை கிளிக் செய்திட நமக்கு புரோகிராம் இயங்கத் தொடங்கும். இதனுடைய இயங்கும் இ–எக்ஸ்–இ பைல் என்னவென்று பார்த்து டெஸ்க் டாப் திரையில் இதன் ஐகானை வைத்துக் கொள்ளவும் செய்யலாம்.

அன் இன்ஸ்டாலிங் : இன்ஸ்டாலிங் செயல் முறையின் இன்னொரு பகுதி போல இது செயல்படும். ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்யும்போது பல பைல்கள் நம் கம்ப்யூட்டரில் பல இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலான பைல்கள் நாம் எடுக்க முடியாதவை. மேலும் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி என்னும் தொகுப்பு பைலிலும் இன்ஸ்டால் ஆகும் புரோகிராம் குறித்த குறிப்புகள் எழுதி வைக்கப்படும். இந்த புரோகிராமை நாம் நம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டாம் என்று கருதினால் என்ன் செய்யலாம்? அனைத்து பைல்களையும் நீக்க வேண்டுமல்லவா? நமக்கு எந்த எந்த பைல்கள் புரோகிராமுக்காகப் பதியப்பட்டன என்று தெரியாது. எனவே ஒரு பயன்பாட்டு புரோகிராம் எழுதுபவர்கள் இன்ஸ்டால் செய்திட செட் அப் புரோகிராம் எழுதுவது போல, அதனை நீக்கவும் அன் இன்ஸ்டால் என்னும் புரோகிராமையும் எழுதி அதனைச் சேர்த்தே பதியும் வண்ணம் அளித்திருப் பார்கள். இதனை அந்த புரோகிராம் இருக்கும் டைரக்டரியில் பார்க்கலாம். அல்லது

செட்டிங்ஸ் பிரிவை ஸ்டார்ட் பட்டனை அழுத்தியபின் தேர்ந்தெடுத்து அதன்பின் கண்ட்ரோல் பேனல் சென்று கிளிக் செய்திட வரும் பிரிவில் Add / Remove Program கிளிக் செய்திட கம்ப்யூட் டரில் இன்ஸ்டால் செய்திருக்கும் அனைத்து புரோகிராம்களும் அகர வரிசைப்படி பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீக்க வேண்டிய புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வரிசையாக பைல்கள் நீக்கப்படும்.

குறைந்த முதலீடு அதிகபட்ச திறன் என் - கம்ப்யூட்டிங்
பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் திறன் முழுவதையும் ஒருவர் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க், ப்ராசசர் ஸ்பீட் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரு சேர ஒருவர் பயன்படுத்துவது இல்லை. ஒரு கம்ப்யூட்டரில் உள்ள இவற்றை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டால் முதலீட்டு செலவு மிச்சமாவதுடன், கம்ப்யூட்டரின் திறன் அதிக பட்சம் பயன்படுத்தப்படலாம். இதனைத் தான் புதிய முறையில் என் கம்ப்யூட்டிங் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்நிறுவனம் தந்துள்ள சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் சாதனங்களைப் பயன்படுத்தினால் ஒரு கம்ப்யூட்டரை ஒரே நேரத்தில் 7 முதல் 30 பேர் வரை பயன்படுத்தலாம். இதற்கு ஆகும் செலவு கூடுதல் பயனாளர் ஒருவருக்கு ரூ.5,000க்குள் தான் இருக்கும். ஒவ்வொரு கூடுதல் பயனாளரும் ஒரு கீ போர்டு, மவுஸ், மானிட்டர் மற்றும் அக்செஸ் சாதனம் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுவார். சி.பி.யு. மற்றும் டிரைவ் போன்ற எந்த இயங்கும் சாதனப் பிரிவு எதுவும் இல்லாததால் எந்த நிலையிலும் இவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம்.
இதனால் பெர்சனல் கம்ப்யூட்டருக்கு ஆகும் செலவும் 50% வரை குறைகிறது. எலக்ட்ரிக்கல் செலவு 80% குறைகிறது. நிறுவனம் ஒன்றின் டேட்டா பாதுகாப்பாக வைக்க முடிகிறது. பராமரிப்பும் எளிதாகிறது.

இது எப்படி சாத்தியமாகிறது? இணைக்கப்பட்டுள்ள கூடுதல் பயனாளர் சிறிய நூல் அளவிலான அக்செஸ் சாதனம் வழியாக, கம்ப்யூட்டர் அட்மினிஸ்ட் ரேட்டரின் துணையுடன் முதன்மைக் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதில் உள்ள சிஸ்டம் வழியாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்கி பைல்க�ளைக் கையாள முடியும். இது போல ஒரு கம்ப்யூட்டர் இணைப்பில் அதிகபட்சம் 30 பேர் இயங்க முடியும்.

இந்தியாவில் என்–கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் சேனல் பார்டனர்களாக விப்ரோ, எச்.சி.எல்., டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டருக்கென மேற்கொள்ளப்படும் முதலீட்டுச் செலவு குறைந்துள்ளது.
பன்னாட்டளவில் ஏறத்தாழ 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தி வருவதாக இந்நிறுவனத்தின் பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் http://ncom puting.com /overview என்ற முகவரி யில் உள்ள தளத்தைக் காணலாம்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Feb 07, 2010 9:43 am

தகவலுக்கு நன்றி கலை

பைல்களை இறக்கிப் பதிந்து நீக்கும் வழிகள்.. Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக