ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க பாப்போம்

+3
அப்புகுட்டி
snehiti
நிலாசகி
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty பதில் சொல்லுங்க பாப்போம்

Post by நிலாசகி Fri Feb 05, 2010 10:21 pm

First topic message reminder :

உன்னிடம்
ஆசை ஆசையாக
காதல் சொன்னேன்
என்னிடம் காதல் சொல்லும்
ஆறாவது பெண் நீ என்று சிரித்தாய்
உன்னிடம்
ஆசை ஆசையாக
ரசனைகள் பகிர்ந்தேன்
எல்லா பெண்களும் இப்படிதான்
இருக்கீங்க என்று சொன்னாய்
உன்னிடம்
ஆசை ஆசையாக
உன்னை தவிர
வேறு யாரையும் திருமணம்
செய்ய மாட்டேன் என்று சொன்னேன்
இப்படித்தான் அவளும்
சொன்னால் என்று எள்ளிநகைத்தாய்
உன்னை விட அழகாய் வேறு
பெண் கிடைத்தால் மணப்பேன்

என்கிறாய் ..................


இந்த கவிதைக்கு யாராவது பதில் கவிதை சொல்லுங்க பாக்கலாம்




பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Icon_smile


Last edited by நிலாசகி on Fri Feb 05, 2010 10:37 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by நிலாசகி Fri Feb 05, 2010 10:48 pm

Tamilzhan wrote:பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Premananda

உன்னை விட அழகாய் வேறு
பெண் கிடைத்தால் மணப்பேன்
என்கிறாய் நீ சாமியாரா ஆகிவிட்ட பின்..!! பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Icon_lol

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 705463 மண்டை அதுமேல ஒரு கொண்ட எந்த கெட்டப்பல வந்தாலும்
தமிழன கண்டுபிடிசிருவோம்ல

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Icon_razz
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 10:51 pm

நீ காதல் சொல்ல வந்த போது
என்னிதயத்தில் இடம் தர
மருத்தேன் நீ
கவலைகளுடன் சென்ற
பிறகுதான்
புரிந்தேன் உன்னையும்
நீ என் மீது கொண்ட
காதலையும்
மீண்டும் ஒரு முறை
என்னிடம் வருவாயா
உன் வருகைக்காய்
வளி மேல் விழி
வைத்து காத்திருக்கிறேன்!!


என்னால் முடியல எனக்கு கவிதை எழுத வராது அம்மணி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by நிலாசகி Fri Feb 05, 2010 10:54 pm

Appukutty wrote:நீ காதல் சொல்ல வந்த போது
என்னிதயத்தில் இடம் தர
மருத்தேன் நீ
கவலைகளுடன் சென்ற
பிறகுதான்
புரிந்தேன் உன்னையும்
நீ என் மீது கொண்ட
காதலையும்
மீண்டும் ஒரு முறை
என்னிடம் வருவாயா
உன் வருகைக்காய்
வளி மேல் விழி
வைத்து காத்திருக்கிறேன்!!


என்னால் முடியல எனக்கு கவிதை எழுத வராது பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 139731 அம்மணி
பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 359383
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by Tamilzhan Fri Feb 05, 2010 10:56 pm

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Vasa04

எனக்கு எங்கே பரிசு நாந்தானே முதலில் பதில் சொன்னேன்..! பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 865843


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 10:57 pm

தூசி படிந்த என்னிதயத்தை
தூசி துடைத்தெடுத்து
உன்னிதயத்தில் ஏந்தி
நீ என்னை காதலித்தாய்
அன்று உன் காதலை
ஏற்க மறுத்த நான் இன்று
உன் காதல் வரம்
வேண்டி அலைகிறேன்
தனி மரமாய்
பெண்ணே
என்னை நீ ஏற்றுக்கொள்வாயா?

அப்புகுட்டிக்கு இதுக்கு மேல் முடியல அம்மணி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by kalaimoon70 Fri Feb 05, 2010 11:02 pm

என்னால் முடியல எனக்கு கவிதை எழுத வராது அம்மணி

தேன் போலதான் உங்கள் கவிதைகள்,
புகைப்படங்கள்,சுவையாக இருக்கும் .
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 11:03 pm

kalaimoon70 wrote:என்னால் முடியல எனக்கு கவிதை எழுத வராது அம்மணி

தேன் போலதான் உங்கள் கவிதைகள்,
புகைப்படங்கள்,சுவையாக இருக்கும் .

அய்யோ நன்றி மாஸ்டர் உங்கள் வாயால் கேக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அன்பு மலர் ஐ லவ் யூ
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by நிலாசகி Fri Feb 05, 2010 11:04 pm

Tamilzhan wrote:பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Vasa04

எனக்கு எங்கே பரிசு நாந்தானே முதலில் பதில் சொன்னேன்..! பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 865843
பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Jail பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 755837 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 938222 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 938222 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 938222 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 938222 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 938222 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 938222


Last edited by நிலாசகி on Fri Feb 05, 2010 11:07 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by நிலாசகி Fri Feb 05, 2010 11:06 pm

Appukutty wrote:தூசி படிந்த என்னிதயத்தை
தூசி துடைத்தெடுத்து
உன்னிதயத்தில் ஏந்தி
நீ என்னை காதலித்தாய்
அன்று உன் காதலை
ஏற்க மறுத்த நான் இன்று
உன் காதல் வரம்
வேண்டி அலைகிறேன்
தனி மரமாய்
பெண்ணே
என்னை நீ ஏற்றுக்கொள்வாயா?

அப்புகுட்டிக்கு இதுக்கு மேல் முடியல அம்மணி
பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Icon_smile பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 677196 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 677196 பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 11:07 pm

என் சூப்பர் ஸ்டார் தமிழுக்கு ஏன் இப்படி தண்டனை அம்மணி அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம் - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum