ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ் கலாட்டா

+5
kalaimoon70
நிலாசகி
snehiti
உதயசுதா
அப்புகுட்டி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 10:20 pm

First topic message reminder :

1) என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...

2) பேச்சில் இனிமை, இதயத்தில் தூய்மை, கண்ணில் வலிமை, முகத்தில் பொலிவு.......
ஒரு காலை வணக்கம் சொல்ல 4 பொய் சொல்ல வேண்டி இருக்கிறது.

3) அய்யாச்சாமி: என்னுடைய பையில் என்ன இருக்கிறது என்று சொன்னால், என் பையிலிருந்து சில முட்டைகளை தருவேன். எத்தனை இருக்கிறது என்று சொன்னால், என் பையிலுள்ள 8 முட்டைகளையுமே கொடுத்து விடுவேன்.
ஜூனியர் அய்யாச்சாமி: ஏதாவது க்ளு கொடுங்கள்.

4) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 10:32 pm

நிலாசகி wrote:கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.புன்னகை
புன்னகை புன்னகை

மருபடியும் அமைதியாக சிரிக்கிறீங்க சந்தோசம் அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by kalaimoon70 Fri Feb 05, 2010 11:20 pm

10) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....
எப்ப அனுபலாம் என் என்னை முகவரி தரவா ?

படி, இல்லை அடி, எல்லாம் சரவெடி.ரசிக்கும் படி இருக்கு
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 11:25 pm

kalaimoon70 wrote:10) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....
எப்ப அனுபலாம் என் என்னை முகவரி தரவா ?

படி, இல்லை அடி, எல்லாம் சரவெடி.ரசிக்கும் படி இருக்கு
அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by இளமாறன் Sat Feb 06, 2010 12:57 am

நல்ல கடி ஜோக்ஸ் எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196

6) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும்
புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

7) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா:
சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 1:08 am

இளமாறன் wrote:நல்ல கடி ஜோக்ஸ் எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196

6) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும்
புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

7) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா:
சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by செந்தில் Sat Feb 06, 2010 8:23 am

என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...


அப்பு இதெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by VIJAY Sat Feb 06, 2010 10:30 am

17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....

சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by அப்புகுட்டி Sun Feb 07, 2010 2:53 am

செந்தில் wrote:என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...


அப்பு இதெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196

படிச்சது நண்பா அதை உங்களுக்கு மாற்றினேன் நீங்களும் சிரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by jayakumari Sun Feb 07, 2010 7:41 pm

4) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 705463 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 705463 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 705463 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 705463 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 705463

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 56667
14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 677196


20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...?


எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 440806 எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 440806
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ் கலாட்டா - Page 2 Empty Re: எஸ்.எம்.எஸ் கலாட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum