புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_c10சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_m10சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_c10சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_m10சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_c10 
2 Posts - 20%
heezulia
சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_c10சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_m10சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 9:25 pm

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்
தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.
எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 05, 2010 9:29 pm

நல்ல தகவல் அப்பு சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196



சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 9:40 pm

தண்டாயுதபாணி wrote:நல்ல தகவல் அப்பு சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196

நன்றி தண்டாயுதபாணி மகிழ்ச்சி

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 05, 2010 9:43 pm

Appukutty wrote:
தண்டாயுதபாணி wrote:நல்ல தகவல் அப்பு சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196

நன்றி தண்டாயுதபாணி மகிழ்ச்சி
வாங்க அப்பு உங்கள பற்றி சொன்ன தெரிஞ்சுப்பேன் .நீங்க என்ன பண்றீங்க???????



சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 1:14 am

தண்டாயுதபாணி wrote:
Appukutty wrote:
தண்டாயுதபாணி wrote:நல்ல தகவல் அப்பு சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196

நன்றி தண்டாயுதபாணி மகிழ்ச்சி
வாங்க அப்பு உங்கள பற்றி சொன்ன தெரிஞ்சுப்பேன் .நீங்க என்ன பண்றீங்க???????

நான் வந்து கட்டாரில் வேலை பார்க்கிறேன் விற்பனையாளராக வேற பெரிசா ஒன்றும் இல்லை இவ்வளவுதான்.
உங்களைப்பற்றியும் எங்களுக்கு அறியத்தாருங்கள்.

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Feb 06, 2010 11:33 am

Appukutty wrote:
தண்டாயுதபாணி wrote:
Appukutty wrote:
தண்டாயுதபாணி wrote:நல்ல தகவல் அப்பு சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 677196

நன்றி தண்டாயுதபாணி மகிழ்ச்சி
வாங்க அப்பு உங்கள பற்றி சொன்ன தெரிஞ்சுப்பேன் .நீங்க என்ன பண்றீங்க???????

நான் வந்து கட்டாரில் வேலை பார்க்கிறேன் விற்பனையாளராக வேற பெரிசா ஒன்றும் இல்லை இவ்வளவுதான்.
உங்களைப்பற்றியும் எங்களுக்கு அறியத்தாருங்கள்.
நன்றி நான் தென்கொரியாவில் 2 வருடங்களாக இயந்திர பணியாளராக உள்ளேன்
.என்னுடைய சொந்த ஊர் வேலூர் பக்கத்திலுள்ள சிறிய கிராமம் .மற்றபடி
எல்லாரையும் போல தான் நானும் அப்பு



சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Feb 06, 2010 11:41 am

அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.

இது என்ன அசின் மாதிரியா??



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 06, 2010 11:45 am

அருமையான தகவல் வாழ்த்துக்கள்

darulchand
darulchand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 28/01/2010

Postdarulchand Sat Feb 06, 2010 12:36 pm

தகவலுக்கு நன்றி.ஆனால் நம் இளைஞர்கள் பாதிப்பேர் நள்ளிரவு வரை விழித்திருக்கின்றனர்.என்ன செய்ய?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 06, 2010 1:48 pm

VIJAY wrote:அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.

இது என்ன அசின் மாதிரியா??

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 56667 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 56667 சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும் 56667
நரம்பு செல்களின் அழிவினால் தோன்றும் மறதி நோயை அல்சிமர் நோய் என்று அறிவியல் குறிப்பிடுகிறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக