ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

+5
கலைவேந்தன்
Manik
சிவா
நிலாசகி
அப்புகுட்டி
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 7:23 pm

First topic message reminder :

முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய துதிப் பாடல் ஒன்றை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன் உள்ளிட்ட கலைஞர்களும், ஏராளமான பாடகர்களும் இணைந்து பாடவிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட உன்மத்தம் பிடித்த நிலைக்குப் போயிருக்கிறது தமிழ் சினிமாவும் அரசியல் களமும். துதிபாடுவதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

சினிமாக்காரர்கள் பாராட்டு விழா எடுப்பதும், அவர்களுக்கு கருணாநிதி சலுகைகளை வழங்குவதும் தங்குதடையில்லாமல் தொடர்கிறது. தமிழகத்தின் சூப்பர் சிட்டிசன்களாக மாறியுள்ளனர் சினிமாக்கார்கள். மக்களோ இரண்டாம் தர பிரஜைகளாக தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த 'சிறந்த நிலை'யை உருவாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் சினிமா மீண்டும் ஒரு விழா எடுக்கிறது நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 6).

இந்த விழாவில் கருணாநிதிக்கென ஒரு துதிப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் துதி பாடுவதில் தன்னிகரற்ற கவிஞராகத் திகழும் வாலி. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

உண்ணி மேனன், திப்பு, ஹரிச்சந்திரன், தேவன், விஜயகோபால், சின்மயி, சாருலதா, மதுமிதா, திவ்யா, நேஹா, நஷிதா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.

இந்தப் பாடல் பாடப்படும்போது, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத் குமார் உள்ளிட்டோரும் சேர்ந்து பாடுவார்கள் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தப் பாடல்:

வா! வா! தலைவா!
வணக்கம்! வணக்கம்! - நீ
வந்தால் எங்கள்
வாழ்வு மணக்கும்!

வெள்ளை நிறத்து வேட்டியிலே
கறுப்பு சிவப்புக் கரையிருக்க...
நீல நிறத்துக் கண்ணாடி
கண்களின் மேலே

கொலுவிருக்க...
மஞ்சள் நிறத்து
மேல்துண் டணிந்த
பச்சைச் தமிழே! வருக! எங்கள்

இச்சைத் தமிழே! வருக!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by செந்தில் Fri Feb 05, 2010 7:58 pm

நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

சரியா சொன்னீங்க ........... ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by இளமாறன் Fri Feb 05, 2010 8:07 pm

நான் நினைக்கிறேன்.. சினிமா தொழிலுக்கு இப்படி பேசினா தான் சலுகைகள் கிடைக்கும்...வரி வட்டி எல்லாம் போக மீதம் அவங்க பேங்க் போக வேண்டாமா... ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 755837
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 4:29 pm

இளமாறன் wrote:நான் நினைக்கிறேன்.. சினிமா தொழிலுக்கு இப்படி பேசினா தான் சலுகைகள் கிடைக்கும்...வரி வட்டி எல்லாம் போக மீதம் அவங்க பேங்க் போக வேண்டாமா... ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 755837
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 4:30 pm

செந்தில் wrote:
நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

சரியா சொன்னீங்க ........... ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 677196

உங்கள நம்பவே முடியல அப்படி ரஜினி சார் சொல்றார்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY Sat Feb 06, 2010 4:36 pm

நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

ஒன்னும் புரியல சியர்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 4:38 pm

VIJAY wrote:
நிலாசகி wrote:சினிமா காரங்க naa நடிப்பு வேஷம் தான.................பணத்துக்காக பிணத்தை கூட தின்னுவாங்க கேட்டா கலை னுவாங்க



பாம்பறியும் பாம்பின கால்

கருணாநிதி இதெல்லாம் ரசிக்கிற மாதிரி நடிப்பார்.......

ஒன்னும் புரியல சியர்ஸ்

உங்க மனச புரிஞ்சி கொண்டேன் சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY Sat Feb 06, 2010 4:40 pm

என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 4:41 pm

VIJAY wrote:என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......

இல்லை கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by VIJAY Sat Feb 06, 2010 4:43 pm

Appukutty wrote:
VIJAY wrote:என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......

இல்லை கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது

ரிலாக்ஸ் பாடகன்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by அப்புகுட்டி Sat Feb 06, 2010 4:45 pm

VIJAY wrote:
Appukutty wrote:
VIJAY wrote:என்ன புரிஞ்சுக்கிட்டீங்க......

இல்லை கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது

ரிலாக்ஸ் பாடகன்

இவைகள் எல்லாம் காலத்தின் கட்டளைகள் காலம் இன்னுமுண்டு நமக்கு
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி' - Page 2 Empty Re: ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum