ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மனைவி யாருக்கு?

+4
saravanapips
Kay
karthhick
சிவா
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty இரண்டு மனைவி யாருக்கு?

Post by சிவா Fri Apr 24, 2009 3:50 am

First topic message reminder :

எதற்கும் ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் வெகு வாகப் பேசப்படு கிறது. முக்கியமாக பெண்களின் விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும். சுக்கிர னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும். இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.

ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.

இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.

இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.

இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.

இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.

அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty Re: இரண்டு மனைவி யாருக்கு?

Post by மீனு Wed Sep 09, 2009 5:26 pm

என்ன நடக்குது இங்கு..யார் யாருக்கு இங்கே ஒரு மனைவி ஆவது இருக்கு முதலில் அதை சொல்லுங்கள் எல்லோரும்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty Re: இரண்டு மனைவி யாருக்கு?

Post by nandhtiha Wed Sep 09, 2009 6:01 pm

வணக்கம்
சோதிடம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நான் வலையில் தேடிய போது ஒர் அருமையான நூல் கிடைத்தது. அதில் நிறைய சோதிடக் குறிப்புகள் உள்ளன. சோதிடத்தில் என்னைப் போல் விருப்பம்
இல்லாதவர்கள் நல்ல த்மிழ் நூல் ஒன்றைப் படிக்க விரும்பினாலும் இதைப் படிக்கலாம்.
நான் அநேகமுறை படித்து இன்புற்றேன்
அன்ப்டன்
சுட்டி
http://www.chennailibrary.com/mis/marudhavaraiulaa.html
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty Re: இரண்டு மனைவி யாருக்கு?

Post by saravanapips Thu Sep 10, 2009 8:20 am

Hi Nandhita,

Thanks for the link. Need a help, please tell me which book has informations about astrology. I see lot of links for books and not able to find the right one which you read.

Thanks in advance
SaravanaKumar
avatar
saravanapips
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/06/2009

Back to top Go down

இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty Re: இரண்டு மனைவி யாருக்கு?

Post by VIJAY Thu Sep 10, 2009 10:10 am

meenuga wrote:என்ன நடக்குது இங்கு..யார் யாருக்கு இங்கே ஒரு மனைவி ஆவது இருக்கு முதலில் அதை சொல்லுங்கள் எல்லோரும்..

சிரி சிரி சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty Re: இரண்டு மனைவி யாருக்கு?

Post by nandhtiha Thu Sep 10, 2009 5:08 pm

Respected sir
i am not having basic knowledge in astrology, rather i am not intested. the book i mentioned will be available from this url
regards
nandhitha
http://www.chennailibrary.com/mis/marudhavaraiulaa.html
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இரண்டு மனைவி யாருக்கு? - Page 4 Empty Re: இரண்டு மனைவி யாருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» அழகான... அன்பான... அடங்காத மனைவி யாருக்கு கிடைக்கும் - சுக்கிரனை பாருங்க!
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum