புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_m10உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 30, 2009 6:25 pm

அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்.

மனிதர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இயற்கையாகவே ஒரு ஆர்வம் இருக்கும். இருப்பினும் தங்களுக்கு ஆர்வம் இருந்தால் தங்களுடைய பிறந்த நாள், பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் மட்டும் குறிப்பிடுங்கள். வேறு எதையும் குறிப்பிட வேண்டாம். மற்ற எல்லா விஷயங்களையும் அடியேன் புட்டு புட்டு வைக்கிறேன்.

என்ன ஒகேவா.

நான் ரெடி. நீங்க?

sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Postsweetgee Sun Aug 30, 2009 6:31 pm

21.11.1982----Time 16-00
sweetgee
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sweetgee

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 30, 2009 6:32 pm

sweetgee wrote:21.11.1982----Time 16-00

வணக்கம் ஸ்வீட் கீ சார்

நீங்க எந்த ஊரு அதையும் சொல்லிருங்களேன்

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 30, 2009 6:34 pm

அதாவது அடியேனுக்கு தேவை என்னென்னா

ஓங்க D.O.B., P.O.B., Time

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Aug 30, 2009 6:35 pm

03/02/1985 night2.55 time

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 30, 2009 6:38 pm

rajesh9810 wrote:03/02/1985 night2.55 time

வணக்கம் ராஜேஷ் சார்,

நீங்க மிதுனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம் ஒகே

குடும்பத்தை பத்தி ஒங்களுக்கு அக்கறை இருக்காது. நீங்க ட்ரிங்க்ஸ் குடிப்பீங்க.

ஆனா நீங்க சுயநலவாதி கிடையாது.

ஒங்களுக்கு சிம்மராசி மூனாம் வீடா இருக்குறதால நீங்க ஒரு அஞ்சா நெஞ்சன் (அழகிரி இல்லீங்க)

நீங்க விரும்புற எல்லாம் அந்தந்த நேரத்துல கெடைக்கும்

நீங்க மத்தவங்கள சொல்லாலையும் செயலாளையும் கிண்டல் பண்ணுவீங்க

ஒங்களுக்கு மகர ராசி எட்டாம் வீடா இருக்கறதால நீங்க சிறந்த அறிவாளியா இருப்பீங்க.

நீங்க இலக்கிய மற்றும் கலைத்துறையில் இன்ற்றச்ட் உள்ளவர்.

பெண்களுக்காகவும், தற்பெருமைக்காக நிலம் மற்றும் பல பொருட்களை தனதாக்கி கொள்வீங்கள்.

mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Sun Aug 30, 2009 7:01 pm

eethu ellam correcta rajesh sir

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 30, 2009 7:03 pm

mdseeni wrote:eethu ellam correcta rajesh sir

அதானே ராஜேஷ் சார்

என்னாச்சி பதில் சொல்லுங்கோ

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Sun Aug 30, 2009 7:04 pm

சாவுர நாள் தெரிந்தால் வாழ்கிற நாள் நரகமாயுடும் ஜோசியரே... ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 30, 2009 7:07 pm

தமிழ்பிரியன் wrote:சாவுர நாள் தெரிந்தால் வாழ்கிற நாள் நரகமாயுடும் ஜோசியரே... ஒன்னும் புரியல

ஜோசியரா.........ஆஹா
ஒரு ஜோதிட நண்பனிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தான். அதான் நம்ம நண்பர்கள்ட்ட சொல்லிப் பாக்கலாம்னு பாத்தேன்.

மற்றபடி அடியேன் ஜோசியக்காரன் இல்லீங்கோ :P

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக