ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

+3
Manik
செந்தில்
அப்புகுட்டி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 6:15 pm

First topic message reminder :

தமிழ் பெண்களை, கறுத்து-தடித்த எருமை என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயராம். இதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ். இந்தப் படத்தில் வேலைக்காரியை வளைக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.

இந்தப் படம் குறித்து மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் பேட்டி அளித்திருந்தார் ஜெயராம்.

பேட்டியில், படத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று பேட்டி கண்டவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?' என்று பதில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை 'பாண்டி' என்று கூறி இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. சமயத்தில் தமிழ்ப் 'பட்டி' என்றும் சில பாத்திரங்களை விளிப்பது போல காட்சிகள் வருகின்றன.

குறிப்பாக மோகன்லால் படங்களில் இத்தகைய காட்சிகள் அதிகம். தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம் பெற்றுகின்றன.

இது, தமிழர்களின் மனதில் கடும் வலியை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் பெண்களை, கறுத்து, தடித்த எருமை என்று ஜெயராம் கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இதனால் ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன, அவர்கள் பிள்ளைகள் படிப்பது கூட தலைநகர் சென்னையில்தான்.

இந் நிலையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த ஜெயராமுக்கு, டைரக்டர் தங்கர்பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி 'தட்ஸ்தமிழ்' சார்பி்ல் தங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், "ஒரு தமிழன் அவமானப்பட்டால் நாமெல்லாம் என்ன செய்கிறோம்... வாய் மூடி மௌனமாகப் பார்க்கிறோம்... அல்லது அவன்தானே அவமானப்பட்டான் நமக்கென்ன என்று நம் வேலையைப் பார்க்கிறோம்.

தமிழனின் இந்த மனநிலை தெரிந்ததால்தான் ஜெயராம், மோகன்லால் போன்றவர்கள் இஷ்டத்துக்கும் பேசுகிறார்கள். குறிப்பாக ஜெயராமின் இந்த அப்பட்டமான தாக்குதல் அதிர்ச்சியாக உள்ளது.

ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் நமது தமிழ் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்றும் எருமை என்றும் இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்- திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.

நாம்தான் இப்படி கண்டனம் என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் சக தமிழனே சினிமாக்காரனுக்கு வால் பிடித்துக் கொண்டுதான் அலைகிறான்..

கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சரியான விஷயங்களுக்கு, கலைஞர்களுக்கு மட்டும் ஆதரவு தந்தால் போதும்.

எதற்கெடுத்தாலும் ரசிகன் என்ற பெயரில் கோஷம் போடுவது, முன்னணி நடிகனுக்கு கால்பிடிப்பதெல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும்.. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், யார் இப்படி நல்லதைச் சொல்கிறார்களோ, அவர்களைத்தான் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார்கள், ஒழிக்கப் பார்க்கிறார்கள் இந்த ரசிகர்கள்..." என்றார்.

வழக்கறிஞர்கள் சமூக நலப்பேரவை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்

தமிழக பாஜகவும் ஜெயராமின் திமிர்ப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் பெண்களை இழிவு படுத்திய ஜெயராமிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ் சினிமா பெண்களும் ஜெயராமிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிப் பேசி முன்பு குஷ்பு அசிங்கப்படுத்தினார். இப்போது தமிழ்ப் பெண்களை எருமை மாடு என்று பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் ஜெயராம்.

நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 7:40 pm

நிலாசகி wrote:இந்த மாதிரி செய்திகளை எல்லாம் பொருட்டாகவே மதிக்காதீங்க
எத்தனையோ கொடுமைகள் உலகில் மனிதர்களுக்கு சொல்லாலும் செய்கைகளாலும் நடந்த வண்ணம்தான் உள்ளன
அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by Manik Fri Feb 05, 2010 7:41 pm

செரி விடுங்க அழுகாதீங்க அப்பு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 7:43 pm

Manik wrote:செரி விடுங்க அழுகாதீங்க அப்பு

வாழ வைப்பது நமிழ் நாடு வாங்கி கட்டுவதும் தமிழ்தானா கொடுமை. அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by கோவை ராம் Fri Feb 05, 2010 7:49 pm

ஜெயராம் சொன்னது தப்புதான் .அனல் மலைய்லையாள படங்களில் தமிழரை குறைத்து கூறுவதாக சொல்லுவது எப்படி தப்பு .ஏன் தமிழ் படங்களில் மலையாளிகளை எப்படி சொல்கிரிகள் .எப்போதும் சகிலவை வைத்தே கவேலபடுதுவதிலை .ஆந்திரா மக்களை கொல்டி என்று எத்தனை படங்களில் ஈளிவாக காட்டினார்கள் .பஞ்சாபியை ஜோக் சொல்லியே எளிவுபடுதவில்லை.
சிரிப்புக்க நாம் அணைத்து மொழிகளையும் கேவலபடுதும்போது சிரித்தீர்கள் .எப்போது நம் தமிழ் என்றல் கோபம் வருகிறது .
முதலில் நீங்கள் திருந்துங்கள் பின் மற்றவரை திருத்துங்கள் .அய்யா முதலில் தமிழ் திரை உலகை திருத்துங்கள் .
என்னென்றால் எல்லா மொழி படத்திலும் அடுத்த மாநிலத்தவரை இழிவு படுத்துகிறார்கள் .

இதை சீரியசாக எடுத்தல் பின் நாடு உடைவதி திண்ணம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by சிவா Fri Feb 05, 2010 7:50 pm

rarara wrote:ஜெயராம் சொன்னது தப்புதான் .அனல் மலைய்லையாள படங்களில் தமிழரை குறைத்து கூறுவதாக சொல்லுவது எப்படி தப்பு .ஏன் தமிழ் படங்களில் மலையாளிகளை எப்படி சொல்கிரிகள் .எப்போதும் சகிலவை வைத்தே கவேலபடுதுவதிலை .ஆந்திரா மக்களை கொல்டி என்று எத்தனை படங்களில் ஈளிவாக காட்டினார்கள் .பஞ்சாபியை ஜோக் சொல்லியே எளிவுபடுதவில்லை.
சிரிப்புக்க நாம் அணைத்து மொழிகளையும் கேவலபடுதும்போது சிரித்தீர்கள் .எப்போது நம் தமிழ் என்றல் கோபம் வருகிறது .
முதலில் நீங்கள் திருந்துங்கள் பின் மற்றவரை திருத்துங்கள் .அய்யா முதலில் தமிழ் திரை உலகை திருத்துங்கள் .
என்னென்றால் எல்லா மொழி படத்திலும் அடுத்த மாநிலத்தவரை இழிவு படுத்துகிறார்கள் .

இதை சீரியசாக எடுத்தல் பின் நாடு உடைவதி திண்ணம்

தங்களின் கருத்து நடுநிலையானது!! கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 154550 !! வரவேற்கிறேன்!!! கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 678642

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by செந்தில் Fri Feb 05, 2010 7:54 pm

சிவா wrote:
rarara wrote:ஜெயராம் சொன்னது தப்புதான் .அனல் மலைய்லையாள படங்களில் தமிழரை குறைத்து கூறுவதாக சொல்லுவது எப்படி தப்பு .ஏன் தமிழ் படங்களில் மலையாளிகளை எப்படி சொல்கிரிகள் .எப்போதும் சகிலவை வைத்தே கவேலபடுதுவதிலை .ஆந்திரா மக்களை கொல்டி என்று எத்தனை படங்களில் ஈளிவாக காட்டினார்கள் .பஞ்சாபியை ஜோக் சொல்லியே எளிவுபடுதவில்லை.
சிரிப்புக்க நாம் அணைத்து மொழிகளையும் கேவலபடுதும்போது சிரித்தீர்கள் .எப்போது நம் தமிழ் என்றல் கோபம் வருகிறது .
முதலில் நீங்கள் திருந்துங்கள் பின் மற்றவரை திருத்துங்கள் .அய்யா முதலில் தமிழ் திரை உலகை திருத்துங்கள் .
என்னென்றால் எல்லா மொழி படத்திலும் அடுத்த மாநிலத்தவரை இழிவு படுத்துகிறார்கள் .

இதை சீரியசாக எடுத்தல் பின் நாடு உடைவதி திண்ணம்

தங்களின் கருத்து நடுநிலையானது!! கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 154550 !! வரவேற்கிறேன்!!! கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 678642

நம்ம மேல தப்புன்னாலும் நம்ம நாட்டை பத்தி தப்பா பேசினாலே

கோபம் வரத்தான் செய்யுது....

தாய்க்கு தன் பிள்ளை செய்யும் தவறு கண்ணுக்கு தெரியாது
அது மாதிரிதானே இதுவும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 8:02 pm

இருவரின் கருத்தும் சரிதான் காலம் பதில் சொல்லும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by Manik Fri Feb 05, 2010 8:30 pm

rarara wrote:ஜெயராம் சொன்னது தப்புதான் .அனல் மலைய்லையாள படங்களில் தமிழரை குறைத்து கூறுவதாக சொல்லுவது எப்படி தப்பு .ஏன் தமிழ் படங்களில் மலையாளிகளை எப்படி சொல்கிரிகள் .எப்போதும் சகிலவை வைத்தே கவேலபடுதுவதிலை .ஆந்திரா மக்களை கொல்டி என்று எத்தனை படங்களில் ஈளிவாக காட்டினார்கள் .பஞ்சாபியை ஜோக் சொல்லியே எளிவுபடுதவில்லை.
சிரிப்புக்க நாம் அணைத்து மொழிகளையும் கேவலபடுதும்போது சிரித்தீர்கள் .எப்போது நம் தமிழ் என்றல் கோபம் வருகிறது .
முதலில் நீங்கள் திருந்துங்கள் பின் மற்றவரை திருத்துங்கள் .அய்யா முதலில் தமிழ் திரை உலகை திருத்துங்கள் .
என்னென்றால் எல்லா மொழி படத்திலும் அடுத்த மாநிலத்தவரை இழிவு படுத்துகிறார்கள் .

இதை சீரியசாக எடுத்தல் பின் நாடு உடைவதி திண்ணம்

நீங்க சொல்வது சரிதான் படத்தில் சொன்னால் பரவாயில்லை தனியாக பேட்டி எடுக்கும் போது சொல்வது சரிதானா உங்களிடம் தனியாக பேட்டி எடுத்தால் அப்படித்தான் சொல்வீர்களா சொல்லுங்கள் பார்க்கலாம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் - Page 2 Empty Re: கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum