ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
heezulia
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
mohamed nizamudeen
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவானை வணங்கும்போது!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பகவானை வணங்கும்போது! Empty பகவானை வணங்கும்போது!

Post by சிவா Fri Feb 05, 2010 4:27 pm

பகவானை வணங்கும்போது! Vmalarnews_38474673033

நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.

சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், "குட்மார்னிங்' சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.

"ஏதோ பிள்ளையாண்டானுக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தோன்றியதே... அதுவே பெரிய பாக்கியம்...' என்று வேண்டுமானால் மற்றவர்கள் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.

பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம். எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.

அடுத்து, வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால், சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால் எல்லா, ஐஸ்வர்யங்களும் பெற்று மோட்ச சாம்ராஜ்ஜியமும் கிடைக்குமாம்!

"விபூதிர் பூதிரைச்வர்யம்' என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்குமாம். ஒரு வில்வ தளத்தைப் போட்டால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கிறதாம். பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்பதே இல்லை; தெருவெல்லாம் காணப்படும் தும்பைப் பூ, எருக்கம் பூ இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகிறான்.

இப்படி தினமும் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களிலாவது செய்தாலும் போதும்; தினசரி சிவநாமம் சொன்னாலும் போதும். ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதும்!

விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்றெல்லாம் தனித்தனியாக உள்ளது. அதையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது! சிவநாமம் மங்களத்தைத் தரும்!

***
ஞானானந்தம்
பகவானை வணங்கும்போது! Vmalarnews_77488344908


பகவானை வணங்கும்போது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by இளமாறன் Fri Feb 05, 2010 5:41 pm

மனதை ஒரு நிலை படுத்தி ஒரு நிமிடமாவது கடவுளை நினைத்து
நன்றி கூற நாம் கடமை பட்டவர்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by Manik Fri Feb 05, 2010 5:48 pm

அண்ணா என் கிட்ட ருத்ராட்சை இல்ல வரும் போது வாங்கிட்டு வந்துருங்க அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by யமுனாஸ் Fri Feb 05, 2010 5:49 pm

வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி என்றால் எப்படி செய்வது ?


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 5:49 pm

இளமாறன் wrote:மனதை ஒரு நிலை படுத்தி ஒரு நிமிடமாவது கடவுளை நினைத்து
நன்றி கூற நாம் கடமை பட்டவர்கள்
அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by Manik Fri Feb 05, 2010 5:50 pm

yamuna wrote:வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி என்றால் எப்படி செய்வது ?

அதானே பகவானை வணங்கும்போது! 502589



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by யமுனாஸ் Fri Feb 05, 2010 5:52 pm

மாணிக் நான் கோபமா கேட்கலை " யாருக்காக யார் வெயிட் பண்ணினேன்" ? நான் மீட்டிங் இருதேன் சோ அன்ச்செர் பண்ணமுடியல


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by Manik Fri Feb 05, 2010 5:52 pm

அட அதெல்லாம் ஒரு flow ல வர்ரதுதான் அதெல்லாம் பெருசு பன்னிட்டு இருக்கீங்களே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by யமுனாஸ் Fri Feb 05, 2010 5:56 pm

ok..k பகவானை வணங்கும்போது! 154550


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by Manik Fri Feb 05, 2010 5:57 pm

இப்படிலாம் என்ன மிரட்டி கேள்வி கேட்கக்கூடாது பயந்துருவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பகவானை வணங்கும்போது! Empty Re: பகவானை வணங்கும்போது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum