புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
58 Posts - 63%
heezulia
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
53 Posts - 63%
heezulia
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நலமாக வாழ 7 வழிகள் Poll_c10நலமாக வாழ 7 வழிகள் Poll_m10நலமாக வாழ 7 வழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலமாக வாழ 7 வழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 8:57 pm

நண்பர்களே நலமாக வாழ 7 வழிகள் எனக்கு குறுந்தகவலில் வந்தவை
இதில் ஏதும் பிழை இருப்பின் தெரிவியுங்கள்

1) எப்போதும் செல்போனை இடதுபுற காதில் வைத்தே பேச வேண்டும்

2) குளிர்ந்த நீரில் மாத்திரையை சாப்பிடக் கூடாது

3) மாலை 5 மணிக்கு மேல் அதிக உணவு உட்கொள்ளாதீர்கள்

4) அதிக தண்ணீர் குடியுங்கள் விடிகாலைப்பொழுதில், குறைவாக குடியுங்கள் இரவு நேரத்தில்

5) நன்றாக தூங்கும் நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை

6) மாத்திரை உட்கொண்ட பிறகு கீழே குனியாதீர்கள்

7) உங்கள் செல்போன் பேட்டரி குறைவாக இருக்கும் போது போன் பேசாதீர்கள் ஏனென்றால் அப்போது தான் ரேடியேசன் 1000 மடங்கு அளவிற்கு இழுக்கப்படும்

நம் உடலை நாம் தான் பேணிப்பாதுகாக்க வேண்டும் நண்பர்களே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 10:04 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள் மானிக்!!!



நலமாக வாழ 7 வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 04, 2010 10:08 pm

பயன் உள்ள தகவல்கள்
அவசர உலகத்தில் அவசியமான ஒன்று
தோழர் மானிக்!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 1:58 pm

நன்றி சிவா அண்ணா, கலை அண்ணா நலமாக வாழ 7 வழிகள் 678642 நலமாக வாழ 7 வழிகள் 678642




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 2:01 pm

நன்றாக தூங்கும் நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை
இதை மட்டும் என்னால் செய்ய முடியாது செந்தில்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 2:03 pm

யோவ் செந்தி சொல்லல நான் சொல்லிருக்கேன்ப்பா பகல்லயே கனவு காண்டுட்டு தப்பு தப்பா பின்னூட்டம் போடுற




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 05, 2010 2:05 pm

மணி பகல் கனவு எப்படி வரும் ? நலமாக வாழ 7 வழிகள் Icon_eek



நலமாக வாழ 7 வழிகள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 2:06 pm

உன் கூட இருக்குறவன் பேசுறது உன் காதுல விழுந்தும் உன்னால பதில் சொல்ல முடியலைனா அதுக்கு பேர்தான் பகல் கனவு இது சோம்பேறிகளுக்குத்தான் அதிகம் வரும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 05, 2010 2:08 pm

உங்களுக்கு பகல் கனவு மட்டும் தான் வருமாமே உண்மைய மணி ?



நலமாக வாழ 7 வழிகள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 2:09 pm

கரெக்டா சொல்லிட்ட தண்டுஸ் வெட்டிப்பையனுக்கு வேற என்ன வரப்போகுது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக