ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் இளைஞர்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

05022010

Post 

நாம் இளைஞர்கள் Empty நாம் இளைஞர்கள்




வேப்பஞ்சாரிலும் தேன் எடுப்போம்!
நீண்டதூரமும் நிழல் என்போம்!
கடுமைகளை கானலைக்கொள்வோம்!
சமூகத்தில் சாணக்கியனாய் இருப்போம்!
திறமைகளை மின்சாரமாய் வைப்போம்!
முயற்சியில் தேனியாய் மாறுவோம்!
மூடத்தில் முடமாய் போவோம்!
நட்பில் நாய்களை சேர்ப்போம் !
உண்மைக்காக நாடகம் போடுவோம்!
தவறான தவறுகளை செய்வோம்!
தோல்விகளை கனவாய் நினைப்போம்!
வெற்றியை மறக்காமல் மறப்போம்!
உறவுக்காக குயிலாக கூவுவோம்!
உரிமைக்காக மயிலாக அகவுவோம்!
உடல் கிழத்தாலும்
உள்ள இளமையில் உறுதியாய் இருப்போம்
-நாம் இளைஞர்கள்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Share this post on: reddit

நாம் இளைஞர்கள் :: Comments

Manik

Post Fri Feb 05, 2010 3:02 pm by Manik

இதுல 3 வரிகளுக்கு அர்த்தம் புரியல

நீண்டதூரமும் நிழல் என்போம் நிழல்ல நடந்தா அப்படித்தானே சொல்ல முடியும்

உண்மைக்காக நாடகம் போடுவோம் உண்மை என்று சொல்லிட்டு நடிக்காதே


தவறான தவறுகளை செய்வோம் தப்புன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எதுக்கு அதை செய்யனும்

Back to top Go down

mkag.khan

Post Fri Feb 05, 2010 3:19 pm by mkag.khan

Manik wrote:இதுல 3 வரிகளுக்கு அர்த்தம் புரியல

நீண்டதூரமும் நிழல் என்போம் நிழல்ல நடந்தா அப்படித்தானே சொல்ல முடியும்

உண்மைக்காக நாடகம் போடுவோம் உண்மை என்று சொல்லிட்டு நடிக்காதே


தவறான தவறுகளை செய்வோம் தப்புன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எதுக்கு அதை செய்யனும்
எந்த வொரு செயலும் என் நிழல் மாதிரி என்போம் .
அதாவது நிழல் நம் கூடவே இருப்பது
நீண்டதூரம் கடினமானது
கடின இலக்கையும் சாதிக்கும் திறன் வேண்டும் என்பது பொருள் .
உண்மைக்காக என்னவேண்டும் என்றாலும் செய்யலாம்
முடிவில் உண்மை வென்றாகவேண்டும்
தவறுகளை தவறாக செய்வதென்றால்
சரியானதை செய்வதென்று தானே அர்த்தம்
விளங்கியதா நண்பரே

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 3:20 pm by Manik

இப்ப புரிஞ்சது நண்பா ரொம்ப நன்றி விளக்கியமைக்கு

Back to top Go down

mkag.khan

Post Fri Feb 05, 2010 3:23 pm by mkag.khan

Manik wrote:இப்ப புரிஞ்சது நண்பா ரொம்ப நன்றி விளக்கியமைக்கு
ஒரு படைப்பாளியின் கடமை
இந்த வினாக்களுக்கு மிக்க நன்றி

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 3:25 pm by Manik

அறந்தாங்கிதான் உங்களுக்கு சொந்த ஊரா நீங்க என்ன பன்னிட்டு இருக்கீங்க நண்பா

Back to top Go down

avatar

Post Fri Feb 05, 2010 3:27 pm by jayakumari

அருமை நாம் இளைஞர்கள் 154550 நாம் இளைஞர்கள் 154550நாம் இளைஞர்கள் 154550

Back to top Go down

தண்டாயுதபாணி

Post Fri Feb 05, 2010 3:27 pm by தண்டாயுதபாணி

நாம் இளைஞர்கள் 677196 நாம் இளைஞர்கள் 677196

Back to top Go down

mkag.khan

Post Fri Feb 05, 2010 3:30 pm by mkag.khan

தண்டாயுதபாணி wrote:நாம் இளைஞர்கள் 677196 நாம் இளைஞர்கள் 677196
என்ன நண்பரே மௌனம் சம்மதமோ

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 3:31 pm by Manik

சத்தமா கை தட்டுப்பா தண்டுஸ்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum