புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஜெயராம் நடித்த ஷஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு வேலைக்கார பெண்ணை, ஷசைட்' அடிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதை மேற்கோள் காட்டி, கேரளாவில் உள்ள ஏசியானெட் டெலிவிஷன் ஜெயராமை பேட்டி கண்டது. ஷஷபடத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை ஷசைட்' அடித்து இருக்கிறீர்களா? என்று டெலிவிஷன் தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜெயராம், ஷஷஎன் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. எருமை மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி ஷசைட்' அடிக்க முடியும்?' என்று கூறினார்.
ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம்பெற்றன.
இது, தமிழர்களின் மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தி இருந்தது. இப்போது ஜெயராம் தமிழ் பெண்களை, ஷஷகறுத்து, தடித்த எருமை'' என்று கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
’’தமிழர்கள் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம், அதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான், ஜெயராம் போன்றவர்களின் வாய்க்கொழுப்புக்கு காரணம்.
ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக்கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் எங்கள் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்று இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்-திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.
கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்க மாட்டோம்’’என்று கூறியுள்ளார்.
- anbu0072புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010
தமிழ் சினிமாவில் கேரளா பெண்களை ஆபாசமாகவும் கேவலமாகவும் காட்டுகிறார்கள். கேரளாவில் தமிழை தமிzaர்களை கேவலபடுத்துகிரார்கள். இது சினிமாவரை இருதரப்பு நடுநிலையாளர்களை முகம் சுளிக்கவைக்கும் செயல். aanaal தனிப்பட்ட பேட்டியில் இப்படி கூறுவது MElum manam puNNaakkum செயல்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எல்லாரும் மனிதர்கள்.. கலை குடும்பம் நு எப்போ நினைப்பு வருதோ அப்போ தான் திருந்தமுடியும்
என்னத்தைச் சொல்லுறது...
என்றோ நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது...!
தமிழகமே என் தாய்வீடே...
உன்னைவிட்டு வெகு தூரம் நான்
மனத்தால் அல்ல...
உடலால் மட்டுமே!
உன்னைக்குத்தி ரணமாக்கும்
உன்மத்தர்களைப் பதம் பார்க்க
உள்ளம் குறுகுறுக்கிறது...
கை கால் விலங்கிட்ட
மனோகரனின் நிலைதான்...
என் தாயின் பெரும்புதல்வன்
எம் தலைவன் பாரதி
எள்ளப் படுகிறான் சில
எருமைக்கூட்டங்களால்...
உயிருடன் இருக்கும் போதே அவனை
உணராத சில கூட்டம்
உறைந்துவிட்ட பின் தானா
உயிர்ப்பிக்கப் போகிறது......?
முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்
சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...
இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி
இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!
சட்டசபைக்குள் இறங்கி
மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!
எத்தனைப் பேய்களடா
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
வந்தவனை எல்லாம் வாழவைத்து
இருந்தவனை ஏமாளியாக்கும்
இருதலைக் கொள்ளி எறும்பாய்
என் இனிய தமிழகம்!
என்றோ நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது...!
தமிழகமே என் தாய்வீடே...
உன்னைவிட்டு வெகு தூரம் நான்
மனத்தால் அல்ல...
உடலால் மட்டுமே!
உன்னைக்குத்தி ரணமாக்கும்
உன்மத்தர்களைப் பதம் பார்க்க
உள்ளம் குறுகுறுக்கிறது...
கை கால் விலங்கிட்ட
மனோகரனின் நிலைதான்...
என் தாயின் பெரும்புதல்வன்
எம் தலைவன் பாரதி
எள்ளப் படுகிறான் சில
எருமைக்கூட்டங்களால்...
உயிருடன் இருக்கும் போதே அவனை
உணராத சில கூட்டம்
உறைந்துவிட்ட பின் தானா
உயிர்ப்பிக்கப் போகிறது......?
முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்
சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...
இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி
இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!
சட்டசபைக்குள் இறங்கி
மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!
எத்தனைப் பேய்களடா
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
வந்தவனை எல்லாம் வாழவைத்து
இருந்தவனை ஏமாளியாக்கும்
இருதலைக் கொள்ளி எறும்பாய்
என் இனிய தமிழகம்!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Tamilzhan wrote:
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
ஐ..ஐ.............ய்ய்ய்ய்.........திரிஷா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவனை எல்லாம் யாரு உள்ள விட்டது சினிமாவுக்குள்ள தமிழ் நாட்டு பெண்களை பற்றி தெரியாமல் பேசுகிறான் மவனே வாடி நீ வருவீல தமிழ்நாட்டுக்கு உனக்கு ஆப்பு உறுதி
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
தமிழ்ப் பெண்களைப்பார்த்தால் ஒரு பயம் இருக்கும் சைட் -எல்லாம் அடிக்க
முடியாது என்பதைத்தான் அப்படி சொன்னேன் என்று ஜகா வாங்குவார்கள்.
இவர்களுக்கேலாம் plate - ஐ மாற்ற சொல்லியா தரவேண்டும்?
முடியாது என்பதைத்தான் அப்படி சொன்னேன் என்று ஜகா வாங்குவார்கள்.
இவர்களுக்கேலாம் plate - ஐ மாற்ற சொல்லியா தரவேண்டும்?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எதுக்கு பிளேட்டை மாத்துராங்க பங்க்ஸ்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3