ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

+5
செந்தில்
கலைவேந்தன்
இளமாறன்
anbu0072
Tamilzhan
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by Tamilzhan Fri Feb 05, 2010 11:27 am

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Jeyaram


ஜெயராம் நடித்த ஷஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு வேலைக்கார பெண்ணை, ஷசைட்' அடிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதை மேற்கோள் காட்டி, கேரளாவில் உள்ள ஏசியானெட் டெலிவிஷன் ஜெயராமை பேட்டி கண்டது. ஷஷபடத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை ஷசைட்' அடித்து இருக்கிறீர்களா? என்று டெலிவிஷன் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஜெயராம், ஷஷஎன் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. எருமை மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி ஷசைட்' அடிக்க முடியும்?' என்று கூறினார்.

ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம்பெற்றன.

இது, தமிழர்களின் மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தி இருந்தது. இப்போது ஜெயராம் தமிழ் பெண்களை, ஷஷகறுத்து, தடித்த எருமை'' என்று கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’’தமிழர்கள் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம், அதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான், ஜெயராம் போன்றவர்களின் வாய்க்கொழுப்புக்கு காரணம்.
ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக்கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் எங்கள் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்று இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்-திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.

கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்க மாட்டோம்’’என்று கூறியுள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by anbu0072 Fri Feb 05, 2010 12:09 pm

தமிழ் சினிமாவில் கேரளா பெண்களை ஆபாசமாகவும் கேவலமாகவும் காட்டுகிறார்கள். கேரளாவில் தமிழை தமிzaர்களை கேவலபடுத்துகிரார்கள். இது சினிமாவரை இருதரப்பு நடுநிலையாளர்களை முகம் சுளிக்கவைக்கும் செயல். aanaal தனிப்பட்ட பேட்டியில் இப்படி கூறுவது MElum manam puNNaakkum செயல்.
avatar
anbu0072
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by இளமாறன் Fri Feb 05, 2010 12:40 pm

எல்லாரும் மனிதர்கள்.. கலை குடும்பம் நு எப்போ நினைப்பு வருதோ அப்போ தான் திருந்தமுடியும் தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 677196
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by கலைவேந்தன் Fri Feb 05, 2010 12:52 pm

என்னத்தைச் சொல்லுறது...

என்றோ நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது...!

தமிழகமே என் தாய்வீடே...

உன்னைவிட்டு வெகு தூரம் நான்

மனத்தால் அல்ல...

உடலால் மட்டுமே!

உன்னைக்குத்தி ரணமாக்கும்

உன்மத்தர்களைப் பதம் பார்க்க

உள்ளம் குறுகுறுக்கிறது...

கை கால் விலங்கிட்ட

மனோகரனின் நிலைதான்...

என் தாயின் பெரும்புதல்வன்

எம் தலைவன் பாரதி

எள்ளப் படுகிறான் சில

எருமைக்கூட்டங்களால்...

உயிருடன் இருக்கும் போதே அவனை

உணராத சில கூட்டம்

உறைந்துவிட்ட பின் தானா

உயிர்ப்பிக்கப் போகிறது......?

முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்

சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...

இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி

இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!

சட்டசபைக்குள் இறங்கி

மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!

எத்தனைப் பேய்களடா

இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!

பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்

திரிஷாவின் தொப்புளில்

திரிசங்கு காணும் அவலம்!

வந்தவனை எல்லாம் வாழவைத்து

இருந்தவனை ஏமாளியாக்கும்

இருதலைக் கொள்ளி எறும்பாய்

என் இனிய தமிழகம்!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by Tamilzhan Fri Feb 05, 2010 12:55 pm

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் V3kljd

இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!

பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்

திரிஷாவின் தொப்புளில்

திரிசங்கு காணும் அவலம்!


தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 838572 தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 838572 தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by செந்தில் Fri Feb 05, 2010 12:58 pm

Tamilzhan wrote:தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் V3kljd

இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!

பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்

திரிஷாவின் தொப்புளில்

திரிசங்கு காணும் அவலம்!


தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 838572 தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 838572 தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 838572

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Icon_lol

ஐ..ஐ.............ய்ய்ய்ய்.........திரிஷா
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by கலைவேந்தன் Fri Feb 05, 2010 1:00 pm

ஆஹா டைமிங் பஞ்ச்...!

நீங்க டைரடக்கராகலாம் தமிழன்...! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by Manik Fri Feb 05, 2010 1:47 pm

இவனை எல்லாம் யாரு உள்ள விட்டது சினிமாவுக்குள்ள தமிழ் நாட்டு பெண்களை பற்றி தெரியாமல் பேசுகிறான் மவனே வாடி நீ வருவீல தமிழ்நாட்டுக்கு உனக்கு ஆப்பு உறுதி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by BPL Fri Feb 05, 2010 2:00 pm

தமிழ்ப் பெண்களைப்பார்த்தால் ஒரு பயம் இருக்கும் சைட் -எல்லாம் அடிக்க
முடியாது என்பதைத்தான் அப்படி சொன்னேன் என்று ஜகா வாங்குவார்கள்.
இவர்களுக்கேலாம் plate - ஐ மாற்ற சொல்லியா தரவேண்டும்?
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 128872 தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் 128872
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by Manik Fri Feb 05, 2010 2:01 pm

எதுக்கு பிளேட்டை மாத்துராங்க பங்க்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம் Empty Re: தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum