ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

+3
செந்தில்
Manik
அன்பு
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by அன்பு Fri Feb 05, 2010 10:39 am

First topic message reminder :

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? வயாகரா வேண்டாம், சன் பாத் போதும்!





சூரிய குளியலின் மூலம் மனிதர்களின் செக்ஸ் உணர்வு அதிகளவில் தூண்டப்படும் என ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், உணர்வுகளையும் தூண்டுவது டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன்தான்.

டெஸ்டோஸ்டிரான் மிக முக்கிய ஆண் செக்ஸ் ஹார்மோனாகும். ஆண்களின் செக்ஸ் உறுப்புகளின் வளர்ச்சிக்கு இதுவே காரணமாகும். விந்தணு உற்பத்தி, செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவது, செக்ஸ் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றையும் இந்த ஹார்மோன்தான் பார்த்துக் கொள்கிறது.

டெஸ்டோஸ்டிரான் சிறப்பாக செயல்பட வைட்டமின் டி மிகவும் முக்கியம். இந்த வைட்டமின் டி, நமது தோலிலிருந்துதான் 90 சதவீத அளவுக்கு உற்பத்தியாகிறது.

நமது ரத்தத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 30 நானோகிராம் வைட்டமின் டி இருந்தால் அது சராசரி அளவாகும். அதிகபட்சம் 40 முதல் 60 நானோ கிராம் வரை இருக்கலாம்

வைட்டமின் டி சூரிய ஒளி மூலம்தான் நமக்கு பெருமளவில் கிடைக்கிறது. அதேசமயம், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் நமது உடலில் அது உற்பத்தியாகிறது.

இதுதொடர்பாக ஆஸ்திரியாவின் கிராஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குளிர்காலத்தில் ஆண்களிடையே டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம், சூரிய ஒளி போதிய அளவில் கிடைக்காததால்தான்.

போதிய அளவு சூரிய ஒளிக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளும் ஆண்கள், மற்ற ஆண்களை விட சிறந்த முறையில் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்பட்டு காணப்படுவதையும் இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனராம்.

செக்ஸ் ஆர்வத்தையும், உணர்வுகளையும் செயற்கையான முறையில், வயாகரா மற்றும் இதர மருந்துகள் மூலம் தூண்டுவிக்கச் செய்வதை விட சூரிய குளியலே நல்ல பலனைக் கொடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினசரி ஒரு மணி நேரம் சூரிய குளியல் செய்தாலே, டெஸ்ட்டோஸ்டிரானின் அளவு 69 சதவீதம் உயரும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே இனிமேல் செக்ஸ் உணர்வுக்காக 'மெடிக்கல் ஷாப்' போக வேண்டாம், 'மொட்டை மாடி'க்குப் போய் சூரியனைப் பார்த்து 'ஹாய்' சொல்லி விட்டு வந்தாலே போதும்!
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down


செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by கலைவேந்தன் Fri Feb 05, 2010 1:16 pm

என் புகைப்படத்தை என் அனுமதியின்றி வெளியிட்டதை கண்டிக்கிறேன்...! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by இளமாறன் Fri Feb 05, 2010 1:16 pm

எனக்கு தெரிந்த்து இங்கு ஒரு இடம் இருக்கிறது.. அங்கு விடுமுறை நாட்களுக்கு மட்டும் ஒன்று கூடுவார்கள்.. அதுல என்ன விசேசம் என்னன்ன அவங்களுக்கு ட்ர்ஸ் போட பிடிக்காது.. இயற்கையோட இருக்கனும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை...உள்ளே போகும் போது டோக்கன் கொடுத்து ட்ரஸ் கழட்டி வச்சுட்டு தான் உள்ளே போகனும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by சிவா Fri Feb 05, 2010 1:19 pm

கலை wrote:என் புகைப்படத்தை என் அனுமதியின்றி வெளியிட்டதை கண்டிக்கிறேன்...! ஜாலி


செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 705463 செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 705463 செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 705463 செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 572280 செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 572280


செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by கலைவேந்தன் Fri Feb 05, 2010 1:24 pm

இளமாறன் wrote:எனக்கு தெரிந்த்து இங்கு ஒரு இடம் இருக்கிறது.. அங்கு விடுமுறை நாட்களுக்கு மட்டும் ஒன்று கூடுவார்கள்.. அதுல என்ன விசேசம் என்னன்ன அவங்களுக்கு ட்ர்ஸ் போட பிடிக்காது.. இயற்கையோட இருக்கனும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை...உள்ளே போகும் போது டோக்கன் கொடுத்து ட்ரஸ் கழட்டி வச்சுட்டு தான் உள்ளே போகனும்

இப்படி மொட்டையா சொன்னா எப்படி...?

எந்த ஊரு...?
எந்த இடம்..?
எப்படி வரணும்..?
எவ்வளவு செலவாகும்...?
கட்டணம் எவ்வளவு...?
இருபாலாரும் வருவாங்களா...?

இதுபோன்ற பயனுள்ள விவரங்களுடன் தெளிவுபடுத்தவும்.

- பெட்டி படுக்கையுடன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by சிவா Fri Feb 05, 2010 1:26 pm

கலை wrote:
இளமாறன் wrote:எனக்கு தெரிந்த்து இங்கு ஒரு இடம் இருக்கிறது.. அங்கு விடுமுறை நாட்களுக்கு மட்டும் ஒன்று கூடுவார்கள்.. அதுல என்ன விசேசம் என்னன்ன அவங்களுக்கு ட்ர்ஸ் போட பிடிக்காது.. இயற்கையோட இருக்கனும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை...உள்ளே போகும் போது டோக்கன் கொடுத்து ட்ரஸ் கழட்டி வச்சுட்டு தான் உள்ளே போகனும்

இப்படி மொட்டையா சொன்னா எப்படி...?

எந்த ஊரு...?
எந்த இடம்..?
எப்படி வரணும்..?
எவ்வளவு செலவாகும்...?
கட்டணம் எவ்வளவு...?
இருபாலாரும் வருவாங்களா...?

இதுபோன்ற பயனுள்ள விவரங்களுடன் தெளிவுபடுத்தவும்.

- பெட்டி படுக்கையுடன்

எச்சூஸ்மி உங்களுக்கு முன்னால நான் நிக்கிறது தெரியலையா!!! வரிசையில வாங்கப்பா!!! செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 102564


செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 1:32 pm

அந்த இடத்திற்க்கு நான் வரல என்னை விடுங்க சாமி தப்பினேன் பிளைத்தேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by இளமாறன் Fri Feb 05, 2010 2:42 pm

சிவா wrote:
கலை wrote:
இளமாறன் wrote:எனக்கு தெரிந்த்து இங்கு ஒரு இடம் இருக்கிறது.. அங்கு விடுமுறை நாட்களுக்கு மட்டும் ஒன்று கூடுவார்கள்.. அதுல என்ன விசேசம் என்னன்ன அவங்களுக்கு ட்ர்ஸ் போட பிடிக்காது.. இயற்கையோட இருக்கனும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை...உள்ளே போகும் போது டோக்கன் கொடுத்து ட்ரஸ் கழட்டி வச்சுட்டு தான் உள்ளே போகனும்

இப்படி மொட்டையா சொன்னா எப்படி...?

எந்த ஊரு...?
எந்த இடம்..?
எப்படி வரணும்..?
எவ்வளவு செலவாகும்...?
கட்டணம் எவ்வளவு...?
இருபாலாரும் வருவாங்களா...?

இதுபோன்ற பயனுள்ள விவரங்களுடன் தெளிவுபடுத்தவும்.

- பெட்டி படுக்கையுடன்

எச்சூஸ்மி உங்களுக்கு முன்னால நான் நிக்கிறது தெரியலையா!!! வரிசையில வாங்கப்பா!!! செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 102564
அடபாவிகளா...
தாத்தா பாட்டில இருந்து பேரன் பேத்தி வரைக்கும் அங்க இருப்பாங்க...
ப்ரான்ஸ் ல தான் இருக்கு நுடிஸ்டு கேம்ப்னு அதுக்கு பேரு...விடுமுறை அங்க செலவிட இப்படி இருபாங்க.. நீச்சல்குளம்,டென்னிஸ்,ஷொப்பிங் எல்லாமே இருக்கும்..ஹோட்டல். உணவு..எல்லாம் உண்டு
உடை தவிர...

.... நம்ம ஊருல கூட இப்படி இருக்கே ஜைன மதம் அப்படி தானே இருக்காங்க...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by Manik Fri Feb 05, 2010 2:44 pm

இந்த விசயம்லாம் என் கிட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா நீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by இளமாறன் Fri Feb 05, 2010 2:55 pm

Manik wrote:இந்த விசயம்லாம் என் கிட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா நீங்க

ஏன் சொன்னா உடனே போக போறிங்களா..? செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Icon_eek
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by Manik Fri Feb 05, 2010 2:56 pm

நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? - Page 2 Empty Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum