Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
+3
செந்தில்
Manik
அன்பு
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? வயாகரா வேண்டாம், சன் பாத் போதும்!
சூரிய குளியலின் மூலம் மனிதர்களின் செக்ஸ் உணர்வு அதிகளவில் தூண்டப்படும் என ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், உணர்வுகளையும் தூண்டுவது டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன்தான்.
டெஸ்டோஸ்டிரான் மிக முக்கிய ஆண் செக்ஸ் ஹார்மோனாகும். ஆண்களின் செக்ஸ் உறுப்புகளின் வளர்ச்சிக்கு இதுவே காரணமாகும். விந்தணு உற்பத்தி, செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவது, செக்ஸ் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றையும் இந்த ஹார்மோன்தான் பார்த்துக் கொள்கிறது.
டெஸ்டோஸ்டிரான் சிறப்பாக செயல்பட வைட்டமின் டி மிகவும் முக்கியம். இந்த வைட்டமின் டி, நமது தோலிலிருந்துதான் 90 சதவீத அளவுக்கு உற்பத்தியாகிறது.
நமது ரத்தத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 30 நானோகிராம் வைட்டமின் டி இருந்தால் அது சராசரி அளவாகும். அதிகபட்சம் 40 முதல் 60 நானோ கிராம் வரை இருக்கலாம்
வைட்டமின் டி சூரிய ஒளி மூலம்தான் நமக்கு பெருமளவில் கிடைக்கிறது. அதேசமயம், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் நமது உடலில் அது உற்பத்தியாகிறது.
இதுதொடர்பாக ஆஸ்திரியாவின் கிராஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குளிர்காலத்தில் ஆண்களிடையே டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம், சூரிய ஒளி போதிய அளவில் கிடைக்காததால்தான்.
போதிய அளவு சூரிய ஒளிக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளும் ஆண்கள், மற்ற ஆண்களை விட சிறந்த முறையில் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்பட்டு காணப்படுவதையும் இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனராம்.
செக்ஸ் ஆர்வத்தையும், உணர்வுகளையும் செயற்கையான முறையில், வயாகரா மற்றும் இதர மருந்துகள் மூலம் தூண்டுவிக்கச் செய்வதை விட சூரிய குளியலே நல்ல பலனைக் கொடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தினசரி ஒரு மணி நேரம் சூரிய குளியல் செய்தாலே, டெஸ்ட்டோஸ்டிரானின் அளவு 69 சதவீதம் உயரும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே இனிமேல் செக்ஸ் உணர்வுக்காக 'மெடிக்கல் ஷாப்' போக வேண்டாம், 'மொட்டை மாடி'க்குப் போய் சூரியனைப் பார்த்து 'ஹாய்' சொல்லி விட்டு வந்தாலே போதும்!

அன்பு- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
ஓ அதுக்குத்தான் வெளி நாட்டுல சன் பாத் எடுக்குறாங்களா இது தெரியாம போச்சே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
Manik wrote:ஓ அதுக்குத்தான் வெளி நாட்டுல சன் பாத் எடுக்குறாங்களா இது தெரியாம போச்சே
மானிக் நீயும் சன் பாத் எடுக்கனுமா !
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
மாலை வெயிலில் வாக்கிங் போவாஙகளே அது போததா விட்டமின் D
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
இளமாறன் wrote:மாலை வெயிலில் வாக்கிங் போவாஙகளே அது போததா விட்டமின் D
பொண்ணுங்க பின்னாடி போறத தானே சொல்றீங்க இளா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
செந்தில் wrote:இளமாறன் wrote:மாலை வெயிலில் வாக்கிங் போவாஙகளே அது போததா விட்டமின் D
பொண்ணுங்க பின்னாடி போறத தானே சொல்றீங்க இளா
ஆஹா இப்படி ஒரு இடியா இருக்கா..
2 in 1 அது தான் இதுவா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
இளமாறன் wrote:செந்தில் wrote:இளமாறன் wrote:மாலை வெயிலில் வாக்கிங் போவாஙகளே அது போததா விட்டமின் D
பொண்ணுங்க பின்னாடி போறத தானே சொல்றீங்க இளா
ஆஹா இப்படி ஒரு இடியா இருக்கா..
2 in 1 அது தான் இதுவா
அனுபவம் வேனும்னா சிவா அண்ணா கிட்ட கேளுங்க
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
Manik wrote:ஓ அதுக்குத்தான் வெளி நாட்டுல சன் பாத் எடுக்குறாங்களா இது தெரியாம போச்சே
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
அது சரிங்க...
சூரிய குளியலுக்கு என்ன சோப் பயன்படுத்தனும்னு சொல்லவே இல்லீங்...!
- டவலுடன்
சூரிய குளியலுக்கு என்ன சோப் பயன்படுத்தனும்னு சொல்லவே இல்லீங்...!
- டவலுடன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா?
கலை wrote:அது சரிங்க...
சூரிய குளியலுக்கு என்ன சோப் பயன்படுத்தனும்னு சொல்லவே இல்லீங்...!
- டவலுடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» செக்ஸ் உணர்வு கூட வேண்டுமா? சன் பாத் போதும்!
» இளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை
» செக்ஸ் சந்தேகங்கள்
» செக்ஸ் சோம்னியா: ஒரு வினோதமான செக்ஸ் நோய்
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum