ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

+12
தண்டாயுதபாணி
தாமு
இளமாறன்
அப்புகுட்டி
mdkhan
கலைவேந்தன்
kavinele
kalaimoon70
Tamilzhan
nandhtiha
kirupairajah
சிவா
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by சிவா Thu Feb 04, 2010 10:02 pm

ஈகரையின் தமிழன்னை என் அன்புச் சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்வதில் பெருமையடைகிறேன்!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்திதா!!!


சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 141775


சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by kirupairajah Thu Feb 04, 2010 10:05 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!


சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by nandhtiha Thu Feb 04, 2010 10:05 pm

வணக்கம்
வாழ்த்துக்களுக்கு நன்றி, இருகை கூப்பி ஈகரை அன்பர்கள் அனைவைரையும் வேண்டுகின்றேன், பிறந்த நாள் வாழ்த்தெனக்கு அனுப்ப வேண்டாம் தமிழீழம் பிறக்கும் நாளே என் பிறந்த நாள். ஈழம் காணும் வரை எந்த விழாவும் எனக்கில்லை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by nandhtiha Thu Feb 04, 2010 10:07 pm

அன்புள்ள இளவல்
திரு கிருபை ராஜ்! தாங்கள் என்னைப் பற்றி அறிந்துமா வாழ்த்துச் சொல்கிறீர்கள்?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by Tamilzhan Thu Feb 04, 2010 10:07 pm

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Bi_bd_07_sep_14_120516

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்திதாக்கா!!!

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 141775 சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 141775 சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 141775 சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 141775 சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 141775



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by சிவா Thu Feb 04, 2010 10:08 pm

nandhtiha wrote:வணக்கம்
வாழ்த்துக்களுக்கு நன்றி, இருகை கூப்பி ஈகரை அன்பர்கள் அனைவைரையும் வேண்டுகின்றேன், பிறந்த நாள் வாழ்த்தெனக்கு அனுப்ப வேண்டாம் தமிழீழம் பிறக்கும் நாளே என் பிறந்த நாள். ஈழம் காணும் வரை எந்த விழாவும் எனக்கில்லை
அன்புடன்
நந்திதா

மறுப்பது உங்களுரிமை, ஆனால் எங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்!!! தயவு செய்து எங்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!!!


சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by kalaimoon70 Thu Feb 04, 2010 10:12 pm

எல்லாம் கடந்து போகும் .கடந்து போனது எல்லாம் வந்துவிடம்....காலம் பதில் சொல்லும்
மறுப்பது உங்களுரிமை, ஆனால் எங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்!!! தயவு செய்து எங்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by kavinele Thu Feb 04, 2010 10:17 pm

மறுப்பது உங்களுரிமை, ஆனால் எங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள் கூறுவதில்
மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்!!! தயவு செய்து எங்களின் வாழ்த்துக்களை
ஏற்றுக்கொள்ளுங்கள்!!!
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by nandhtiha Thu Feb 04, 2010 10:43 pm

வணக்கம்
திரு/திருமதி/செல்வி கவிநிலே அவர்களே
வெந்த உள்ளத்துடன் வந்த என்னை வாரியெடுத்து வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் இந்த எளியவளின் நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by கலைவேந்தன் Thu Feb 04, 2010 10:45 pm

நந்திதா அவர்களே...

உங்கள் உணர்வுகளை சிரம் தாழ்த்தி மதிக்கிறேன்.

நான் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...

என் உணர்வுகளைக்குவித்து எளிய வரிகளில் இக்கவியைச் சமர்ப்பிக்கிறேன்...!

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! X1pgliP38XxBL3QfPdC5lsylWuU6RTdaq6dBICKLqllPjJaAt1LQI6lMk7Wj4nJEQCc8ook42mr8o-EJXOV7oLq6eoanDCLw_gnY4C72hz6aBkvN7qOGhsM__-DeEkj0xOmg8621uZO-PaXeI4zTY2IFQriLXHm0O3K

ஈழம்...

ஈழம் என்னும் வேழம்
ஈன்றெடுத்த வலிகள் ஆழம்...

வாழவழிகேட்டு வாடிய மனிதம்
வாழ்விழந்து சாய்ந்த கோலம்

பாழும் உயிரென பாவிகளின்
ப‌லியிடலால் வீழ்ந்துப‌ட்ட‌ ஓல‌ம்...

நாளும் உண்வுக்காய்
ந‌ல‌ம்கெட்டுப் புழுதியில் வீழும்...

க‌ண்ணீர் வ‌ற்றிப்போய்க் க‌ண்க‌ளில்
உப்ப‌ள‌ங்க‌ள் வதைப‌ட‌ங்க‌ளாய் வ‌ரைப‌ட‌ங்க‌ள்..

இல‌ங்கையின் வ‌ரைப‌ட‌ம் க‌ண்ணீர்த்துளிபோல்
இய்ல்பாய் அமைந்த‌து விதியா...?

இனிய‌ க‌ண‌ங்க‌ளுக்காய் இன்னும் கூட‌
காத்திருப்புக‌ளின் மிச்ச‌ங்க‌ள்...

என்றுதான் விடியும் இந்த‌ விதியின்
ஈழ‌ விளையாட்டுப்ப‌ட‌ல‌ம்.....?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Empty Re: சகோதரி நந்திதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum