ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனம்

Go down

04022010

Post 

மௌனம் Empty மௌனம்




கடற்கரையில்
நீயும் நானும்
நமக்கு
இடையில்
அமர்ந்து
இருந்தது
மௌனம்
நீயோ
அலைகளை
பார்த்து ரசித்து
கொண்டிருந்தாய்
நானோ
வார்த்தைகள்
முண்டியடிப்பதன்
வேதனையில்
மௌனத்தை
கரம்
பிடிக்கையில்
கடல் அலைகள்
அழகை
பற்றி சொன்னாய்
உன்னை
பார்ப்பதா
உன் வார்த்தைகள்
காற்றில் செல்லாமல்
ஏந்தி கொள்வதா
ஏதும்
அறியாமல்
நான்
மட்டுமல்ல
வார்த்தைகளும்
மெல்ல
குமுறுகிறது
வெளியே
கடலும்
உள்ளே நானும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Share this post on: reddit

மௌனம் :: Comments

Manik

Post Thu Feb 04, 2010 8:41 pm by Manik

ஒற்றை வரிகளில் அழகான கவிதை சூப்பர் நண்பா உன் அழகான போட்டோவ மாத்திட்டியே நண்பா ஏன்

Back to top Go down

snehiti

Post Thu Feb 04, 2010 8:50 pm by snehiti

அழகான கவிதை வாழ்த்துக்கள்.

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 8:51 pm by Manik

சாப்பிட்டாசா சிநேகிதி

Back to top Go down

snehiti

Post Thu Feb 04, 2010 8:53 pm by snehiti

இன்னும் இல்லை மாணிக் உங்கள் வீட்டு விருந்துக்குத்தான் waiting

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 9:00 pm by Manik

நான் என்ன வரவேணாம்னா சொல்றேன் மதியமே கூப்பிட்டேன் நீங்கதான் வரல எப்ப வேணாலும் வாங்க .........

உங்க வசிப்பிடம் உலகம்னு போட்டுருக்கீங்க எந்த ஊருப்பா நீங்க

Back to top Go down

snehiti

Post Thu Feb 04, 2010 9:03 pm by snehiti

உலகத்தில் ஒரு இடம்தான் மாணிக். மௌனம் 139731 மௌனம் 139731

Back to top Go down

இளமாறன்

Post Thu Feb 04, 2010 9:04 pm by இளமாறன்

maniajith007 wrote:கடற்கரையில்
நீயும் நானும்
நமக்கு
இடையில்
அமர்ந்து
இருந்தது
மௌனம்
நீயோ
அலைகளை
பார்த்து ரசித்து
கொண்டிருந்தாய்
நானோ
வார்த்தைகள்
முண்டியடிப்பதன்
வேதனையில்
மௌனத்தை
கரம்
பிடிக்கையில்
கடல் அலைகள்
அழகை
பற்றி சொன்னாய்
உன்னை
பார்ப்பதா
உன் வார்த்தைகள்
காற்றில் செல்லாமல்
ஏந்தி கொள்வதா
ஏதும்
அறியாமல்
நான்
மட்டுமல்ல
வார்த்தைகளும்
மெல்ல
குமுறுகிறது
வெளியே
கடலும்
உள்ளே நானும்

கவிதை சூப்பர்... மௌனம் 677196 மௌனம் 677196

மொள்னங்களின் நடுவில்
நீயும் நானும் நடக்கும் போது
நமக்குள் பிரிவு கை கோர்த்து
ஏளனமாய் கை தட்டி சிரிக்கிறது...

Back to top Go down

அன்பு தளபதி

Post Fri Feb 05, 2010 12:12 pm by அன்பு தளபதி

மாணிக் நண்பா மன்னித்துகொள்ளுங்கள் நேற்று இரவு சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டேன் அதனால் டாம் க்ரூஸ் பிடிக்கும் நண்பா அதனால் அனைவருக்கும் நன்றி

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum