ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ! இதுதான் காதலா.........

Go down

04022010

Post 

ஓ! இதுதான் காதலா......... Empty ஓ! இதுதான் காதலா.........




பீஸ்ஸா கூட இனிக்கவில்லை, உன்
புன்னகை போல......
கடல் அலையை கூட ரசிக்க முடியவில்லை,
நீயும் நானும் பீச்சில் இருக்கையில்......
சாப்பாடு கூட உள்ளே போவதில்லை,
உன் புகைபடத்தை பார்க்கையில்......
என் கல்லூரி காலம்கூட இவ்வளவு இனிமையில்லை,
என்னவளே நீ என்னருகில்......
என்னை பெற்றவளை கூட நினைக்க நேரமில்லை,
நான் எப்போதும் உன் நினைப்பில்......
ஏன் இப்படி? ஓ! இதுதான் காதலா............

என்றும் அன்புடன்...
ஷேக்.......
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

Share this post on: reddit

ஓ! இதுதான் காதலா......... :: Comments

Manik

Post Thu Feb 04, 2010 8:20 pm by Manik

பீஸ்ஸா எங்க சார் இனிக்குது கவிதை எழுதுறதுக்கு ஒரு அளவு இல்லாம போச்சு

Back to top Go down

சபீர்

Post Thu Feb 04, 2010 8:22 pm by சபீர்

இதுவும் காதலா

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 8:23 pm by Manik

அப்படித்தான் சொல்றாங்க சபீர் என்ன ஈகரைல பாக்கவே முடியல உங்கள உங்க புரொபைல்ல இருக்குறவங்க யாரு சூப்பரா இருக்காங்க

Back to top Go down

ஷேக் அகமது

Post Thu Feb 04, 2010 11:02 pm by ஷேக் அகமது

காதலுக்கு கண்ணில்லை......
என் காதலுக்கு நாக்கில்லை.......
இதெப்படி இருக்கு...............

Back to top Go down

சிவா

Post Thu Feb 04, 2010 11:04 pm by சிவா

நன்றாக கவிதை வடித்துள்ளீர்கள் ஷேக்!!!

Back to top Go down

அப்புகுட்டி

Post Thu Feb 04, 2010 11:10 pm by அப்புகுட்டி

sheikhaddad wrote:காதலுக்கு கண்ணில்லை......
என் காதலுக்கு நாக்கில்லை.......
இதெப்படி இருக்கு...............

சிரிப்பதா சிந்திப்பதா அய்யோ சிரிங்கப்பா ஷேக் அருமை மகிழ்ச்சி

Back to top Go down

kalaimoon70

Post Thu Feb 04, 2010 11:11 pm by kalaimoon70

கவிதைக்கு பொய்தான்
மூலதனம்.
இதில் ஏன் தோழரே
விவாதம் ?

Back to top Go down

இளமாறன்

Post Thu Feb 04, 2010 11:27 pm by இளமாறன்

sheikhaddad wrote:காதலுக்கு கண்ணில்லை......
என் காதலுக்கு நாக்கில்லை.......
இதெப்படி இருக்கு...............

எப்படி இது இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மாதிரி இன்ஸ்டண்ட் கவிதையா...

வாழ்த்துக்கள் ஓ! இதுதான் காதலா......... 677196 ஓ! இதுதான் காதலா......... 677196

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum