ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

4 posters

Go down

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Empty நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

Post by Tamilzhan Thu Feb 04, 2010 6:47 pm

மனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, அதனை இப்பகுதியில் காண்போம்.

1.
ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Tuy
2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! 070429-dive-dayang-046
3.
PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Flexcarpi
4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! S6
5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! 6
6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Presentation1

7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Shoulder_thoracic_outlet_syndrome_anat02

8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! 3

9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Gray378_ear_muscles

10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! 1


Posted by Dr. சாரதி
பெர்க்லி, கலிபோர்னியா.


Last edited by Tamilzhan on Thu Feb 04, 2010 7:09 pm; edited 2 times in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Empty Re: நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

Post by Tamilzhan Thu Feb 04, 2010 6:49 pm

1. நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும் உணவு நமது வயிற்றிக்குள் செல்லும்.

2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான
ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Orth_Cornea

3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.


4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்
றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Small-intestine-blood-vessels-e06073-sw

5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும். நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! 8912
6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.

7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்
கள்.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Path_nerve_impulse

8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Figurelarge11-46

9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.

10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு
அணுக்கள் புதிதாக உருவாகிறது.

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! 7315_580
11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Nose
12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.

13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.


14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.
நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Fetus+in+Womb+2
15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.



Posted by Dr. சாரதி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Empty Re: நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

Post by இளமாறன் Thu Feb 04, 2010 6:55 pm

தகவலுக்கு நன்றி..
தேவையில்லை என எப்படி கருதுகிறீர்கள்...
ஒரு வேளை மாற்று முறைக்கு தேவைபடலாம் அல்லவா...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Empty Re: நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

Post by சபீர் Thu Feb 04, 2010 6:59 pm

உன்மைலேயே வரவேற்கதக்க விடயம் வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Empty Re: நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

Post by Manik Thu Feb 04, 2010 7:28 pm

ரொம்ப நல்ல தகவல் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம் உடலில் உபயோகம் இல்லாத  உறுப்புகள்! Empty Re: நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum