ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவுக்காதல்...!

Go down

04022010

Post 

களவுக்காதல்...! Empty களவுக்காதல்...!




களவுக்காதல்...! 493137963_6ee111848f
களவுக் காதல்

கலைத்துப்போட்ட கார்மேகமாய்

இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய

அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

என் கரங்கள் அத்துமீறும் போது

அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்

சிலிர்த்து உணர்ந்தேன்.

காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...

முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க

உயர்ந்து தணிந்த மார்புக்கூட்டுக்குள்

முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Share this post on: reddit

களவுக்காதல்...! :: Comments

சிவா

Post Thu Feb 04, 2010 4:38 pm by சிவா

ஒரு பெண்ணின் மனதிற்குள் புகுந்து அவளின் அடிமனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக வடித்துள்ளீர்கள் கலைவேந்தன்!!!

களவுக்காதல்...! 677196 களவுக்காதல்...! 677196 களவுக்காதல்...! 677196 களவுக்காதல்...! 677196

Back to top Go down

உதயசுதா

Post Thu Feb 04, 2010 4:39 pm by உதயசுதா

கலை ஆரம்பமே அசத்தலா இருக்கே.

Back to top Go down

செந்தில்

Post Thu Feb 04, 2010 4:40 pm by செந்தில்

மிகவும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

களவுக்காதல்...! 677196 களவுக்காதல்...! 677196

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 4:40 pm by Manik

சூப்பரா இருக்கு

Back to top Go down

இளமாறன்

Post Thu Feb 04, 2010 4:40 pm by இளமாறன்

கலை wrote:
களவுக் காதல்

கலைத்துப்போட்ட கார்மேகமாய்

இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய

அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

என் கரங்கள் அத்துமீறும் போது

அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்

சிலிர்த்து உணர்ந்தேன்.

காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...

முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க

உயர்ந்து தணிந்த மார்புக்கூட்டுக்குள்

முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'

மிகவும் அருமை..அழாகாக படம் பிடித்து இருக்கிரீர்கள். களவுக்காதல்...! 677196 களவுக்காதல்...! 677196

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 5:12 pm by Manik

அழகான வரிகள் அற்புதமான கவிதை சூப்பர்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum