Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புடன் கலைவேந்தன்...!
+7
இளமாறன்
உதயசுதா
செந்தில்
அப்புகுட்டி
சிவா
Manik
கலைவேந்தன்
11 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அன்புடன் கலைவேந்தன்...!
First topic message reminder :
நான் கலைவேந்தன்.இந்தியாவின் தலை நகரில் ஆங்கில ஆசிரியனாகப்பணிபுரிகிறேன்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் இளங்கலை ஆசிரியர்பட்டமும் பெற்றுள்ளேன்.
முத்தமிழ்மன்றம் மற்றும் தமிழ்மன்றம் ஆகியவற்றில் எனது கவிதைகள் நூற்றுக்கணக்கில் வெளியாகி இருக்கின்றன்.
ஆனந்த விகடன் மற்றும் யூத்ஃபுல் விகடனிலும் மற்றும் தமிழகப்பத்திரிகைகளிலும் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிமுகம் இப்போதைக்குபோதுமென்று நினைக்கிறேன்.

Re: அன்புடன் கலைவேந்தன்...!
சிவா wrote:அன்பு கலைவேந்தனுக்கு!!!!
தங்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி அறிமுகமானது என அறியலாமா?
நான் சாமுத்திரிகா லட்சணம் என்பதற்கு கூகுள் தேடல் பொறியில் தேடும் போது இந்த பக்கம் திறந்தது. பிடித்திருக்கவே நுழைஞ்சுட்டேன்...! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புடன் கலைவேந்தன்...!
ரொம்ப நல்ல விசயத்தைதான் தேடிருக்கீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அன்புடன் கலைவேந்தன்...!
ஏனுங்க அது நல்ல விஷயம் இல்லைன்னு சொல்லுறீகளா..?
- அப்பாவி ஆறுமுகம்
- அப்பாவி ஆறுமுகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புடன் கலைவேந்தன்...!
ஏன் நல்ல விசயம் இல்லைனு சொல்றீங்களா ஆமாம் யார் அந்த அப்பாவி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அன்புடன் கலைவேந்தன்...!
அடியேன் தானுங்க...
அப்பப்ப வேவ்வேறு பேருல ஹைஃபன் போட்டு கலக்குவது நம்ம வழக்கமுங்க.
- ஹைஃபனாச்சாரியார்
அப்பப்ப வேவ்வேறு பேருல ஹைஃபன் போட்டு கலக்குவது நம்ம வழக்கமுங்க.
- ஹைஃபனாச்சாரியார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புடன் கலைவேந்தன்...!
அப்பாவி இல்லை மாணிக், கலை லொள்ளு ஆசாமி.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்புடன் கலைவேந்தன்...!
[You must be registered and logged in to see this image.]
ரொம்ப சந்தோசம் நீங்க ஈகரைக்கு வந்தமைக்கு
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
[You must be registered and logged in to see this image.]
ரொம்ப சந்தோசம் நீங்க ஈகரைக்கு வந்தமைக்கு
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: அன்புடன் கலைவேந்தன்...!
UDAYASUDHA wrote:அப்பாவி இல்லை மாணிக், கலை லொள்ளு ஆசாமி.
சரியா கண்டுபிடிச்சுட்டீங்க உதையா சுதா...!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புடன் கலைவேந்தன்...!
அது என்ன உதையசுதா, என் பெயர் உதய சுதா. வந்ததுமே உங்க லொள்ளை
ஆறம்பிச்சுட்டீங்களே கலை.
ஆறம்பிச்சுட்டீங்களே கலை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்புடன் கலைவேந்தன்...!
ஒரு ரகசியம் சொல்லட்டுமா சுதா...?
என் மனைவியின் பெயர் சுதா.
அது உதைக்கும். அப்ப நீங்க உதையா சுதா தானே...?
என் மனைவியின் பெயர் சுதா.
அது உதைக்கும். அப்ப நீங்க உதையா சுதா தானே...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?
» அன்புடன் அன்பரசு
» வணக்கம் நண்பர்களே.
» அன்புடன் என் உறவுகளுக்கு
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
» அன்புடன் அன்பரசு
» வணக்கம் நண்பர்களே.
» அன்புடன் என் உறவுகளுக்கு
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|