ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசையில் ஓர் கடிதம்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

04022010

Post 

ஆசையில் ஓர் கடிதம் Empty ஆசையில் ஓர் கடிதம்




ஆசையில் ஓர் கடிதம்
வரைவது இந்திய இதயம்
இது இறைவனுக்கு தூது அல்ல
என்போல் இதயங்களுக்கு தூது!
காந்தியின் நள்ளிரவு பெண் நடைபாதை அமைப்போம்!
லஞ்சமில்லா ஒரு நாளில் புரட்சி விழா எடுப்போம்!
அரசியல்வாதியின் அதிகாரத்தை குடிமகனை எதிர்போம்!
சமுதாய மூடத்தை மூளையைவிட்டு மூலையில் வைப்போம்!
இந்தியா என்றால் உழைப்பில் இதயம் நடுங்க வைப்போம் !
அதிகாரிகளை மக்கள் சேவர்களாக மாற்றுவோம்!
எவர் உதவியும் இந்தியாவிற்கு வேண்டாமலக்குவோம் !
இந்திய கரங்களை இலகிரும்புக் கரங்கலக்குவோம்!
உயர்வுக்கு நம் தேசத்தை உதாரணமாக்குவோம்!
சாதனைகள் அனைத்தும் நமக்கு சாதரணமாக்குவோம்!
சரித்திரம் நம்மை பேச நாம் கேட்போம்!
உலக வரைபடத்தில் இந்திய எல்லையை ஒளிரசெய்வோம் !
இவை அனைத்தும் நிறைந்த ஒரு நாளை
உண்மை சுதந்திர தினமாக்குவோம்!


இத்தலைப்பு இல்லை என்றாலும்
இதை பதிய வேண்டும் என நினைத்தேன் -இளைய சமுதாயத்திற்காக


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Share this post on: reddit

ஆசையில் ஓர் கடிதம் :: Comments

Manik

Post Thu Feb 04, 2010 3:28 pm by Manik

நல்லதொரு தகவல்

Back to top Go down

mkag.khan

Post Thu Feb 04, 2010 3:30 pm by mkag.khan

Manik wrote:நல்லதொரு தகவல்
நன்றி உங்கள் படம் மாறிவிட்டது

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 3:31 pm by Manik

ஆமாம் இந்த படம் எப்படி இருக்கு

Back to top Go down

mkag.khan

Post Thu Feb 04, 2010 3:34 pm by mkag.khan

Manik wrote:ஆமாம் இந்த படம் எப்படி இருக்கு
நல்லா இருக்கு ரொம்ப பழசோ
கவிதைகள் எப்படி

Back to top Go down

சிவா

Post Thu Feb 04, 2010 3:35 pm by சிவா

மிகவும் அருமையான கவிதை கான்!!!

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 3:37 pm by Manik

mkag.khan wrote:
Manik wrote:ஆமாம் இந்த படம் எப்படி இருக்கு
நல்லா இருக்கு ரொம்ப பழசோ
கவிதைகள் எப்படி

ஆமாம் சின்ன வயசுல எடுத்த போட்டோ

உங்க கவிதை சூப்பரா இருக்கு நண்பா இதை நீங்கதான் எழுதுனீங்களா

Back to top Go down

mkag.khan

Post Thu Feb 04, 2010 3:48 pm by mkag.khan

Manik wrote:
mkag.khan wrote:
Manik wrote:ஆமாம் இந்த படம் எப்படி இருக்கு
நல்லா இருக்கு ரொம்ப பழசோ
கவிதைகள் எப்படி

ஆமாம் சின்ன வயசுல எடுத்த போட்டோ

உங்க கவிதை சூப்பரா இருக்கு நண்பா இதை நீங்கதான் எழுதுனீங்களா

ஏன் இந்த சந்தேகம் நான் அனுப்பிய கவிதை தொகுப்புகள் அனைத்துமே எனது படைப்புகள் தான் இதை யாராவது பயன்படுத்தி பார்த்திர்களா
அப்படி இருந்தால் எனக்கு தெரிய படுத்தவும் நண்பரே

Back to top Go down

Manik

Post Thu Feb 04, 2010 3:52 pm by Manik

நீங்க பிட் அடிச்ச கவிதையை எங்காவது பாத்தா சொல்லுங்க உண்மையை சொல்றேன்னு சொல்றீங்க அதானே

Back to top Go down

செந்தில்

Post Thu Feb 04, 2010 4:33 pm by செந்தில்

ஆசையில் ஓர் கடிதம் 3601-41

சின்ன வயசுலயே என்ன ஒரு வில்லத்தனம் பார்த்தீங்களா ......

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum