புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
24 Posts - 83%
ayyasamy ram
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
442 Posts - 55%
heezulia
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
307 Posts - 38%
mohamed nizamudeen
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
25 Posts - 3%
prajai
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
5 Posts - 1%
mini
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
3 Posts - 0%
vista
தத்துவம்ஸ் Poll_c10தத்துவம்ஸ் Poll_m10தத்துவம்ஸ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்ஸ்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 04, 2010 1:49 pm

வாழும் கலை.
....................

வாழும் கலை என்பது வேறல்ல‌
அடுத்தவரை பார்த்துபுன்னகைப்பதே.


எட்டிப்பிடி..
...............

வானை எட்டிப்பிடிக்க முடியாது
என்றுஒவ்வொரு முட்டாளுக்கும்
கூட தெரியும்..
ஆனாலும் முயற்சி செய்வதை
நிறுத்தமாட்டான் புத்திசாலி..



அந்த ஐந்தெழுத்து.
..........................

தயரிக்க சுலபமானது
விற்க்க கடினமானது.
மன்னிப்பு..


பழக்கம்.
............
பழக்கம் ஒரு கயிற்றைபோன்றது.
தினமும் அதை முறுக்கமுறுக்க.
ஒரு நாள் அதை அறுக்க முடியாமல்
வலிமை பெறும்.


தோல்வி..
..............

பெரிய பொறுப்புகளுக்கு
உங்களை தயார்படுத்தும்
இயற்கையின் ரகசிய திட்டம்தான்
தோல்வி..




மனிதனும் கடவுளும்.
.................................
மனிதர்களை நேசிக்கத் தெரிந்துகொள்
கடவுளை தெரிந்து கொள்ள நேசி..

மாறும் நியதி..
நம்மை நம் குறிக்கோள்
கொண்டு மதிப்பிடுகிறோம்
மற்றவர்களை அவர்களின்
செயலை வைத்து எடை போடுகிறோம்


சிறந்த பூ.
..............

பூக்களிலேயே
சிறந்த பூ
உங்கள் உதடுகளில் மலரும் பூ தான்.


நன்றி ஷெல்லி ராணி.



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 1:51 pm

யார் அந்த ஷெல்லி ராணி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 1:52 pm

Manik wrote:யார் அந்த ஷெல்லி ராணி

சொந்தக்காறி

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 04, 2010 1:53 pm

யரோ முகம் தெரியாத தோழி



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 1:53 pm

நல்லா எழுதிருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 1:55 pm

Manik wrote:நல்லா எழுதிருக்காங்க
சியர்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 1:55 pm

Appukutty wrote:
Manik wrote:நல்லா எழுதிருக்காங்க
தத்துவம்ஸ் 359383

தத்துவம்ஸ் 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Feb 04, 2010 1:56 pm

ஆட்டலில் ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக