ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி புலம்பும்போது .....

+9
இளமாறன்
செந்தில்
உதயசுதா
BPL
யமுனாஸ்
Manik
VIJAY
சிவா
jayakumari
13 posters

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty மனைவி புலம்பும்போது .....

Post by jayakumari Thu Feb 04, 2010 2:22 pm

First topic message reminder :

மனைவியின் புலம்பல்
உங்கள் கூமுட்டைத்தனமான
பதில்
புலம்பலின் அர்த்தம்
நாம வெளியே
போறதே இல்லை
என்னடி அபாண்டம் இது ?
மூணு நாள் முன்னாடி போன சினிமா
டிச்கேடைக்கூட நான் இன்னும்
பர்சில்லிருந்து எடுத்து போடலை!

என்னங்க ! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகணும் போல இருக்கு...
உங்ககூட எவ்வளவு நேரம் இருந்தாலும் எனக்கு திகட்டுறதே இல்லை..
எங்கேயாவது டின்னெர் போலாமா ?



யாரும் என்னைக்
கண்டுக்கறதே இல்லை!
அப்படி கண்டுக்காம போனவங்க உயிரோட இருந்ததா சரித்திரம் இருக்கா?

வர வர நீங்க ரொம்ப பிஸி ஆயிட்டிங்க ! என்னைவிட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு இல்லை?குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறீங்க, ஆனா அதுக்காக இப்படியா?எங்கே ,சூப்பரா ஒரு லூவ் டையலாக் அடிப்பீங்களே , ஸ்பெஷல் எபக்ட்டோட, அதை சொல்லுங்க பார்க்கலாம்...




avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down


மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் Thu Feb 04, 2010 5:26 pm

Manik wrote:கல்யாணம் பன்னிட்டு 4 புள்ளகுட்டிய பெத்துக்கிட்டு அவங்களுக்கு செலவளிக்கிறத சொல்றியே அது மாதிரியா இல்ல நண்பா கல்யாணம் பன்னாம எனக்கு 100 குழந்தைகள் அந்த மாதிரி தப்பா நினைக்காத (தத்தெடுப்பது)


மனைவி புலம்பும்போது ..... - Page 16 440806 மனைவி புலம்பும்போது ..... - Page 16 440806
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik Thu Feb 04, 2010 5:26 pm

UDAYASUDHA wrote:கொலை வெறி எல்லாம் ஒண்ணும் இல்லை செந்தில்.இவன் நம்மக்கிட்டவே இப்படி பம்மாத்து பண்றானேன்னு ஒரு வய்த்தெரிச்சல்.இவன் பொழுது போக்கே சைட் அடிக்கிறது.இதுல விவேகானந்தர கேவலபடுத்தறான். விவேகானந்தரா
ஆகாமா இருந்தாலும் பரவாயில்லை, பிரேமானந்தாவா இல்லாம இருந்தா சரி

அக்கா நான் கேவலப்படுத்தல உண்மையில் நான் விவேகானந்தரை ரொம்ப நேசிப்பேன் பொழுதுபோக்கை வைத்து அவரை தீர்மானித்து விடாதீர்கள்

சச்சினின் பொழுதுபோக்கு கூட இதுதான் சைட் அடித்தல் ஆனால் அவர் எடுத்த கொள்கையில் முன்னேற வில்லையா அது போல் நானும் வருவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா Thu Feb 04, 2010 5:29 pm

சரிடா தம்பி அழாத.நீ சொல்றதை நான் நம்புறேன்.


மனைவி புலம்பும்போது ..... - Page 16 Uமனைவி புலம்பும்போது ..... - Page 16 Dமனைவி புலம்பும்போது ..... - Page 16 Aமனைவி புலம்பும்போது ..... - Page 16 Yமனைவி புலம்பும்போது ..... - Page 16 Aமனைவி புலம்பும்போது ..... - Page 16 Sமனைவி புலம்பும்போது ..... - Page 16 Uமனைவி புலம்பும்போது ..... - Page 16 Dமனைவி புலம்பும்போது ..... - Page 16 Hமனைவி புலம்பும்போது ..... - Page 16 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik Thu Feb 04, 2010 5:30 pm

நான் யாரு அக்கா உங்க தம்பி நான் அழுக மாட்டேன் மத்தவங்கள அழுக வைப்பேன் நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரிதானே அக்கா பேசுறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் Thu Feb 04, 2010 5:31 pm

UDAYASUDHA wrote:சரிடா தம்பி அழாத.நீ சொல்றதை நான் நம்புறேன்.


மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637 மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637 மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637 மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637 மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637 மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637 மனைவி புலம்பும்போது ..... - Page 16 67637


மானிக் ஏன் மானிக் அழுவுறீங்க

வுடுங்க சுதா அக்காவ அடிச்சுடலாம்........
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik Thu Feb 04, 2010 5:32 pm

விடுப்பா செந்தி அக்கா என்ன சொன்னாலும் என்னோட நல்லதுக்குத்தான் இருக்கும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவி புலம்பும்போது ..... - Page 16 Empty Re: மனைவி புலம்பும்போது .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum