ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by செந்தில் Thu Feb 04, 2010 9:07 am

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Dubai-taxi1



துபாய் :இந்தியாவை விட துபாயில் டிரைவர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுக்கப்படுவதாக, துபாயில் உள்ள இந்திய டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், இந்தியர்கள் பலர் வீட்டை விற்றும், தனது மனைவியின் நகைகளை விற்றும் தரகர்கள் மூலமாக விசா பெற்று துபாய்க்கு செல்கின்றனர். ஆனால், அங்கு எதிர்பார்த்தபடி சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.துபாயில் உள்ள மெட்ரோ போக்குவரத்து நிறுவனம், தங்களை தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு, வார விடுப்பு கூட கொடுக்காமல் குறைந்த ஊதியம் தருவதாக இந்திய டிரைவர்கள், அந்த நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

இது குறித்து அங்குள்ள பத்திரிகை நிருபரிடம் இந்திய டிரைவர்கள் குறிப்பிடுகையில், "போக்குவரத்து நிறுவனத்துக்கு நாங்கள் ஒவ்வொருவரும் 15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஈட்டித் தர வேண்டும். இதற்கு குறைந்து உழைத்தால், 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.எங்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் மாதச் சம்பளம் தருகின்றனர். இதில் விசா கமிஷன், சீருடை படி, மருத்துவ படி என பிடித்தம் செய்து விடுகின்றனர். சொந்த ஊருக்கு செல்வதற்கு பயணப் படி கூட தர மறுக்கின்றனர். அது மட்டுமல்லாது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் போது விதிக்கப்படும் அபராதத்தை, இன்சூரன்ஸ் போன்றவற்றின் மூலம் கழிக்கலாம். ஆனால், இந்த அபராதத் தொகையையும் எங்கள் தலையில் தான் கட்டுகின்றனர். இந்த நிலை முன்னரே தெரிந்திருந்தால், இந்தியாவிலேயே வேலை பார்த்திருப்போம். இந்தியாவை விட மிகக் குறைவான சம்பளமே இங்கு கிடைக்கிறது.இவ்வாறு டிரைவர்கள் கூறினர்.
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by Manik Thu Feb 04, 2010 9:11 am

ரொம்ப அநியாயம் பன்றாங்க துபாயில் பாவம் இந்தியர்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by செந்தில் Thu Feb 04, 2010 9:15 am

என்ன பன்றது மானிக் எல்லாரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக

இங்கு வந்து கஷ்டப்படுகிறார்கள்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by Manik Thu Feb 04, 2010 9:17 am

அதை இந்தியாவிலேயே சம்பாதிக்கலாம்ல ஏன் இப்படி அங்க போயி கஷ்டப்படனும்.....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by செந்தில் Thu Feb 04, 2010 9:25 am

சரி தான் மானிக்.......பார்க்கலாம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by Manik Thu Feb 04, 2010 9:49 am

என்னதான் சொன்னாலும் நீங்களும் துபாய்லதானே வேலை பாக்குறீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by செந்தில் Thu Feb 04, 2010 9:52 am

என்ன செய்வது மானிக்...



அவுங்கவுங்க விதிப்படி தானே நடக்கும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by Manik Thu Feb 04, 2010 9:54 am

உங்க விதி ஏப்ரல் மாசத்தோட முடியுதா (அதாவது துபாய்)



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by செந்தில் Thu Feb 04, 2010 10:07 am

அப்படிதான் நினைக்கிறேன் மானிக்

எல்லாம் கடவுள் விட்ட வழி
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by Manik Thu Feb 04, 2010 10:08 am

ஏன் இதுக்கு முன்னாடி கடவுள் உங்க வழியை மறைச்சிட்டு நின்னாரா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல் Empty Re: இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அரசு ஊழியரின் மாத சம்பளத்தை விட மோடியின் சம்பளம் குறைவு
» தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
» குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்
» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
» அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum