ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 
ayyasamy ram
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 
mohamed nizamudeen
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 
VENKUSADAS
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 

Top posting users this month
heezulia
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 
ayyasamy ram
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 
mohamed nizamudeen
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 
VENKUSADAS
சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_m10சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை

2 posters

Go down

சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Empty சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை

Post by தண்டாயுதபாணி Thu Feb 04, 2010 6:57 am



சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Tblfpnnews_31813776494













புதுடில்லி : "சமையல் எரிவாயு
சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 6
ரூபாயும் அதிகரிக்கலாம்' என, கிரித் பரேக் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


எரிபொருட்களின்
விலைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, கிரித் பரேக் கமிட்டி, தன்
அறிக்கையை, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் நேற்று
சமர்பித்தது. அதன் பின், கிரித் பரேக் கூறியதாவது: பெட்ரோலிய பொருட்கள்
தொடர்பாக, அரசின் தற்போதைய விலை நிர்ணய கொள்கை, நிலையானது அல்ல. தற்போது
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் சில்லரை
விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு,
அனுமதிக்கவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு மற்றும்
அரசு மானியம் வழங்க வேண்டிய நெருக்கடி ஆகியவை ஏற்படுகிறது. எனவே,
மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட அளவு, அரசு
தொடர்ந்து மானியம் வழங்கலாம்.


பெட்ரோல்
மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில்
இருந்து விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை
நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தால், பெட்ரோல் விலை
லிட்டருக்கு மூன்று ரூபாயும், டீசல் விலை மூன்றுமுதல் நான்கு ரூபாயும்
அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின்
விலையை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ஆறு ரூபாயும் உயர்த்த
அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்
முரளி தியோரா கூறுகையில்,"கிரித் பரேக் கமிட்டி, சமர்ப்பித்த அறிக்கையை
ஆய்வு செய்த பின், அதை அரசு அல்லது கேபினட் முன்னிலையில், இன்னும் ஒரு
வாரத்தில் தாக்கல் செய்யப்படும்' என்றார். மேலும் நிர்வாக நடைமுறையில்
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்த போதும்,
பெட்ரோல் விலையை மட்டும் கம்பெனியின் விலைக்கு அனுமதிக்கலாம் என்ற கருத்து
எழுந்திருக்கிறது. டீசல் என்பது விலைவாசியுடன் சம்பந்தப்பட்டதால், அதை
நேரடியாக சந்தை விலைக்கு உட்படுத்த அரசு தற்போது விரும்பவில்லை. அதே சமயம்
எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்தையும் ஒரு சேர சுமக்கமுடியாத நிலை
காணப்படுகிறது. கிரித் பரேக் அறிக்கையை அப்படியே அரசு ஏற்குமா ,அது எப்போது
நடைமுறைப் படுத்தப்படும் என்பதும் அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்து
அமல்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும். அதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருக்கும்.


சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை Empty Re: சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை

Post by Manik Thu Feb 04, 2010 10:52 am

ஆமாங்க கேள்விப்பட்டேன் என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மம்தா ஒப்புதல்?
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» டெல்லி: பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
» வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை
» வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum