ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியே வா

+3
Devappriya
kirupairajah
அப்புகுட்டி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெளியே வா Empty வெளியே வா

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 3:43 am

தூக்கத்தை தூக்கி
தூர வைத்தேன்
விடியல் தெரிந்தது!

* ஏக்கத்தை வழித்து
துடைத்து எறிந்தேன்
உற்சாகம் பிறந்தது!

* குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

* திட்டித் தீர்ப்பதை
விட்டொழித்தேன்
பாராட்டுக்கள் குவிந்தது

* வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by kirupairajah Thu Feb 04, 2010 9:29 am

Appukutty wrote:
குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வெளியே வா Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by Devappriya Thu Feb 04, 2010 9:32 am

மிக அருமையான வரிகள்..

வாழ்த்துக்கள்.........
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by Manik Thu Feb 04, 2010 9:48 am

அந்த வாழ்க்கையை உங்களுக்கு தெரிய வைத்தது ஈகரை தானே அப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by சாந்தன் Thu Feb 04, 2010 9:49 am

Appukutty wrote:தூக்கத்தை தூக்கி
தூர வைத்தேன்
விடியல் தெரிந்தது!

* ஏக்கத்தை வழித்து
துடைத்து எறிந்தேன்
உற்சாகம் பிறந்தது!

* குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

* திட்டித் தீர்ப்பதை
விட்டொழித்தேன்
பாராட்டுக்கள் குவிந்தது

* வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது

சூப்பர் அப்பு.
அருமையான வரிகள்.
வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 11:35 am

kirupairajah wrote:
Appukutty wrote:
குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

குரு உங்கள் கை தட்டைப்பார்த்து மனம் குளிர்ந்தேன் நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 11:36 am

Devappriya wrote:மிக அருமையான வரிகள்..

வாழ்த்துக்கள்.........

நன்றி அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 11:37 am

Manik wrote:அந்த வாழ்க்கையை உங்களுக்கு தெரிய வைத்தது ஈகரை தானே அப்பு

ஈகரை எனக்கு நிறைய நல்ல விளக்கங்கள் தந்தது அதில் ஒன்று தன் நம்பிக்ககை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 11:37 am

nirshan2007 wrote:
Appukutty wrote:தூக்கத்தை தூக்கி
தூர வைத்தேன்
விடியல் தெரிந்தது!

* ஏக்கத்தை வழித்து
துடைத்து எறிந்தேன்
உற்சாகம் பிறந்தது!

* குறை கூறுவதை
புறம் தள்ளினேன்
உதவிகள் கிட்டியது!

* திட்டித் தீர்ப்பதை
விட்டொழித்தேன்
பாராட்டுக்கள் குவிந்தது

* வட்டத்தை விட்டு
வெளியே வந்தேன்
வாழ்க்கை தெரிந்தது

சூப்பர் அப்பு.
அருமையான வரிகள்.
வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196 வெளியே வா 677196
அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by Manik Thu Feb 04, 2010 11:39 am

Appukutty wrote:
Manik wrote:அந்த வாழ்க்கையை உங்களுக்கு தெரிய வைத்தது ஈகரை தானே அப்பு

ஈகரை எனக்கு நிறைய நல்ல விளக்கங்கள் தந்தது அதில் ஒன்று தன் நம்பிக்ககை

வெளியே வா 677196 வெளியே வா 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெளியே வா Empty Re: வெளியே வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum