ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

+3
Manik
சிவா
அப்புகுட்டி
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 3:24 am

First topic message reminder :

வாழ மரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??


2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது

3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது

5. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது

6. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !

7. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான் வாழ்க்கை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by உதயசுதா Fri Feb 05, 2010 12:02 pm

சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667


சிரிக்கலாம் வாங்க - Page 2 Uசிரிக்கலாம் வாங்க - Page 2 Dசிரிக்கலாம் வாங்க - Page 2 Aசிரிக்கலாம் வாங்க - Page 2 Yசிரிக்கலாம் வாங்க - Page 2 Aசிரிக்கலாம் வாங்க - Page 2 Sசிரிக்கலாம் வாங்க - Page 2 Uசிரிக்கலாம் வாங்க - Page 2 Dசிரிக்கலாம் வாங்க - Page 2 Hசிரிக்கலாம் வாங்க - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 12:03 pm

UDAYASUDHA wrote:சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667 சிரிக்கலாம் வாங்க - Page 2 56667
கூடாது கூடாது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by இளமாறன் Fri Feb 05, 2010 12:32 pm

Appukutty wrote:வாழ மரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??


2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது

3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது

5. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது

6. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !

7. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான் வாழ்க்கை

எப்படி இப்படி எல்லாம்... முடியல... இப்பவே கண்ணகட்டுதே
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 12:34 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரிப்பதற்க்கு மட்டும்
எப்படி முயற்ச்சி செய்தும்
சுதாக்காவ என்னால்
சிரிக்க வைக்க முடியல
அழுகை அழுகை அழுகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by செந்தில் Fri Feb 05, 2010 12:37 pm

Appukutty wrote:சிரிக்கலாம் வாங்க - Page 2 705463 சிரிக்கலாம் வாங்க - Page 2 705463 சிரிக்கலாம் வாங்க - Page 2 705463
சிரிப்பதற்க்கு மட்டும்
எப்படி முயற்ச்சி செய்தும்
சுதாக்காவ என்னால்
சிரிக்க வைக்க முடியல
சிரிக்கலாம் வாங்க - Page 2 67637 சிரிக்கலாம் வாங்க - Page 2 67637 சிரிக்கலாம் வாங்க - Page 2 67637

மாமா பேரை மட்டும் சொல்லி பாருங்க அப்ப தெரியும்


சுதா அக்கா எப்படி சிரிக்கிறாங்கன்னு........ சிரிக்கலாம் வாங்க - Page 2 755837 சிரிக்கலாம் வாங்க - Page 2 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 1:59 pm

செந்தில் wrote:
Appukutty wrote:சிரிக்கலாம் வாங்க - Page 2 705463 சிரிக்கலாம் வாங்க - Page 2 705463 சிரிக்கலாம் வாங்க - Page 2 705463
சிரிப்பதற்க்கு மட்டும்
எப்படி முயற்ச்சி செய்தும்
சுதாக்காவ என்னால்
சிரிக்க வைக்க முடியல
சிரிக்கலாம் வாங்க - Page 2 67637 சிரிக்கலாம் வாங்க - Page 2 67637 சிரிக்கலாம் வாங்க - Page 2 67637

மாமா பேரை மட்டும் சொல்லி பாருங்க அப்ப தெரியும்


சுதா அக்கா எப்படி சிரிக்கிறாங்கன்னு........ சிரிக்கலாம் வாங்க - Page 2 755837 சிரிக்கலாம் வாங்க - Page 2 755837

மாமாட பெயர் சொல்லித்தாங்க செந்தில் பிளீஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 1:59 pm

நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?

எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதென்னங்க விளம்பரம்.......
செய்கூலி உண்டு, சேதாரம் உண்டு, ஆதாரம் இல்லை !'

'அதுவா... கூலிப்படைத் தலைவன் கபாலி கொடுத்த விளம்பரம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவரை ஏன் போலீஸ் பிடிச்சிட்டுபோகுது?'

'அவர். ’தேர்தலில் தோல்வியா கவலை வேண்டாம். நாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்தலில் சேர்ந்து வெற்றி
பெறுங்கள்’ என விளம்பரம் செய்து, தேர்தலில் தோல்வி அடைந்த
வேட்பாளர்களிடம் பணமோசடி செய்தாராம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவர் சாவைக் கண்டு பயப்படவே மாட்டார்.'

'எப்படி ?'

'இதுவரைக்கும் ஏழு கொலைகள்
பண்ணியிருக்கார் !'
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 1:59 pm

திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...

அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Manik Fri Feb 05, 2010 2:00 pm

சுதா அக்காவ சிரிக்க வைக்க ஒரு சிம்பிள் ஐடியா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கான்னு சொல்லிப்பாருங்க பொய் சொல்லாதடான்னு சிரிச்சிட்டே இருப்பாங்க

அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு நிஜமாதான் சொல்றியான்னு கேப்பாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அப்புகுட்டி Fri Feb 05, 2010 2:04 pm

நன்றி மாணிக் கஸ்டமான வேல ஒன்று சொல்லி இருக்கீங்க
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 2 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum