புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
8 Posts - 3%
prajai
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
E - தமிழ் அகராதி I_vote_lcapE - தமிழ் அகராதி I_voting_barE - தமிழ் அகராதி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

E - தமிழ் அகராதி


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 7:30 pm

e-commerce - மின் வர்த்தகம்
ear splitting noise - காதை பிளக்கும் சத்தம்
early - முன்பாக
early stages - ஆரம்ப கட்டம்
earn - சம்பாதி
earn - சம்பாதி, பொருள் ஈட்டு
earnings - நிகர லாபம்
earring - தோடு
earthquake - நில அதிர்வு
earthquake - நிலநடுக்கம்
easily - இலகுவாக
east - கிழக்கு
easy - எளிது
eat - சாப்பிடு
eateries - உண்ணுமிடங்கள்
economic - பொருளாதார
economic uncertainty - பொருளாதார நிச்சயமற்ற நிலை
ecstatic - பரவசமடை
edge - விளிம்பு
edition - பதிப்பு
editorial - தலையங்கம்
educator - பயிற்றுநர்
effort - முயற்சி
egg - முட்டை
ehtical - நன்னடத்தை நெறி
eight - எட்டு
eighty - எம்பது
elected - தேர்வு செய்யப்பட்ட
election - தேர்தல்
electronic book - மின் புத்தகம்
elementary school - ஆரம்ப பள்ளி




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 7:32 pm

elephant - யானை
embarassing act - வெட்கப்படவைக்கும் செயல்
embargo - பொருளாதார தடை
embarrass - சங்கடப்படுத்து
embarrassed - சங்கடப்படுத்தபட்டேன்
embezzle - பணமோசடி செய்
embezzlement - பணமோசடி
embrace - தழுவு,அரவணைப்பு
emergency - நெருக்கடி நிலை
emotional - உணர்வுபெருக்கோடு
emotionally affected - சலனம்
empathize - ஈவு இரக்கம்காண்பி
emperor - மகாராஜன்
emphatically deny - திடமாக மறுத்தல்
employment chance - வேலைவாய்பு
empower - சக்தியளிக்கும் சக்தியூட்டும்
enabler - ஆக்க உணர்வு
encounter - சந்திப்பு
encounter - எதிகொள்ளல்
encounter - சந்தித்தல்
encourage - ஊக்குவி
end - முடி
endorse - வழிமொழி
endowment - அறக்கட்டளை
endure - சகிப்புத்தன்மை
endure - சகித்துக்கொள்
endure sufferings - வேதனைகளை சுமத்தல்
enforce - அமுல் செய்
enforcement directorate - அமலாக்கப் பிரிவு
enhance - செழுமைப்படும்
enhance - மேம்படுத்து
enjoy - மகிழ்ச்சியுறு




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 7:35 pm

enlarge - பெரிதாக்கு, வளர்த்துவிடு
enormous demand - ஏராள கிராக்கி
enquire - விசாரி
enrollment - சேர்க்கை
enslave - ஆட்கொள்,அடிமையாக்கு
army - தரைப்படை
enterprising - சமாளிக்கத்தெரிந்த
enthusiasm - உற்சாகம்,ஆர்வம்,பிடிப்பு
enthusiasm submerged - உற்சாகம் வடிந்த†¤
entrance - நுழைவு
entrance exam result - நுழைவுத் தேர்வு
entrance fee - நுழைவுக்கட்டணம்
entrap - சிக்கிவைக்க
envelope - உறை
environment - சுற்றுச்சூழல்
episode - நிகழ்வு
equal - நிகரானவர்,சமமானவர்
equal opportunity - சமமான வாய்ப்பு
equal to - சமமானது
equally sare it - சமமாகப் பங்கிடுதல்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 7:37 pm

erection - விறைப்புத்தன்மை
ernest desire - விழைவு
escape - தப்பு, வெளியேறு
essence - சாரம்
establish - நிறுவு
established - நிறுவனப்படுதல்
establsih - நிலைநாட்டு
estimate - குத்துமதிப்பாக
estimation - என் கணிப்பு
ethical - ஒழுங்குநெறி
ethical - நெறிமுறை
etiquette - இங்கிதங்கள்
evaluation - மதிப்பீடு
evening - மாலை
every month - மாதம்தோறும்
evidence - ஆதாரம்
evidence - தடயங்கள்,ஆதாயங்கள்
year - ஆண்டு,வருடம்
evil doers - பாவச்செயல் செய்பவர்கள்
evil minded - வஞ்சகன்
evolution - பரிணாமம்
exactly - நுண்மையான
examination - பரிசோதனை செய்
example - உதாரணம்
example - முன் உதாரணம்
exception - விதிவிலக்கு
excess - மிகை
exchange - பரிமாறு
executive - செயற்குழு
executive - நிர்வாகி




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 03, 2010 7:56 pm

exercise - உடற்பயிற்சி
exhaust - தீர்ந்து போ
exist - இருக்கிறது
exit - வெளியே
expanad - விரிவாக்கம் செய்
expansions -விரிவாக்கம்
expect - எதிர்பார்
expected death - எதிர்பார்த்த மரணம்
expel - வெளியேற்று
expenditure - செலவு
expenses - செலவு‘ செலவினங்கள்
expensive stuff - விலைமதிப்புள்ள பொருள்
experience - அனுபவி
airforce - விமானப்படை
experienced - அனுபவமிக்க
experienced - பட்ட
expert - வல்லுனர், நிபுணர்
expert panel - நிபுணர் குழு
experts - அறிஞர்கள்
experts - வல்லுனர்கள்
explain - விளக்கு
explanation - பொருளுரை,விளக்கவுரை
commentary - வரணனைகள்
explore - சுத்திபார்
export - ஏற்றுமதி
expose it to public - அம்பலப்படுத்து
express - வெளிப்படுத்து
peerless - ஒப்பற்ற
express your opinion - கருத்தை தெரிவி
exract - பிழி
external looks - புற அழகு
eye brow - புருவம்
eye sore - கண்றாவி,அலங்கோல




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக