ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

3 posters

Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by சிவா Wed Feb 03, 2010 4:23 pm

சென்னை: தமிழகத்தில் உள்ள 19,000 கிராமங்களின் நிலத்தடி நீர், மிக அபாயகரமான வகையில் மாசடைந்து குடிக்கவோ, நேரடியாக பயன்படுத்தவோ லாயக்கற்ற நிலையில் உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை நீரியல் நிபுணர் டி.ஜெயகுமார் இதுபற்றி கூறுகையில்,

'தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கைப்பம்புகளில் இருந்தும் தண்ணீர் சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன.

இவற்றை ஆய்வு செய்த போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீரில் நைட்ரேட் மற்றும் ஃபுளூரைட் ஆகிய நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன.

இதற்கு தீர்வு காண்பது மிகவும் சிரமம். எங்கள் குழு நடத்திய ஆய்வின் படி 35 சதவீத நிலத்தடி நீர் பயன்படுத்த லாயக்கற்றவை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி, ஈரோடு, விருதுநகர் போன்ற பகுதிகளின் நிலத்தடி நீர் மிகவும் ஆபத்தான வகையில் மாசடைந்துள்ளது. இதனால், பாதுகாப்பான தண்ணீரை மக்களுக்கு வினியோகிக்க வாரியத்தின் சார்பில் பல்வேறு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.

நைட்ரஜன் கலந்த தண்ணீரை உட்கொண்டால், மனித உடலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைத்து அதன் மூலம் 'கியானோசிஸ்' எனப் படும் தோல் சம்பந்தமான வியாதி உட்பட பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் சோர்வு, மந்தநிலை ஆகிய பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்றும் அதேபோல ஃபுளூரைட் கலந்த நீரை உட்கொண்டால் எலும்பு மற்றும் பற்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty Re: தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by VIJAY Wed Feb 03, 2010 4:27 pm

அப்ப இதுக்கு என்னதான் தீர்வு....??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty Re: தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by சிவா Wed Feb 03, 2010 4:28 pm

VIJAY wrote:அப்ப இதுக்கு என்னதான் தீர்வு....??

அரசு மக்களைப் பற்றி சிறிதளவாவது யோசிக்க வேண்டும்!!! அதுதான் நம் நாட்டில் இல்லையே!


தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty Re: தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by VIJAY Wed Feb 03, 2010 4:31 pm

சிவா wrote:
VIJAY wrote:அப்ப இதுக்கு என்னதான் தீர்வு....??

அரசு மக்களைப் பற்றி சிறிதளவாவது யோசிக்க வேண்டும்!!! அதுதான் நம் நாட்டில் இல்லையே!

சோகம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty Re: தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by Tamilzhan Wed Feb 03, 2010 4:47 pm

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Kathavarayan-394

இனிமே இதுமாதிரி போடமாட்டிகிட்டு சுத்தவேண்டியதுதான் ஆமா நீங்க சொன்ன தண்ணீ இதுதானே..! தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty Re: தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by VIJAY Wed Feb 03, 2010 4:50 pm

சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது! Empty Re: தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» 2 சரக்கு கப்பலில் 6 மாதத்திற்கு மேலாக 39 இந்தியர்களை சிறை வைத்த சீனா: குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் அவதி
» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum