ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்பவள்

+6
இளமாறன்
VIJAY
BPL
யமுனாஸ்
சிவா
அப்புகுட்டி
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண் என்பவள் Empty பெண் என்பவள்

Post by அப்புகுட்டி Wed Feb 03, 2010 2:31 am

பெண் என்பவள் அன்புத் தெய்வமாக
காட்சி தருகிறாள்
பெண் என்பவள் பாச மலராக
பூத்துக் குலுங்குகிறாள்
பெண் என்பவள் கருணை இல்லமாக
தோன்றித் தெரிகிறாள்
பெண் என்பவள் தியாக பூமியாக
காத்து நிற்கிறாள்

பெண்மையே பெண்ணின் உள்ளத்தை
அறிந்து வார்த்தைகளால் வர்ணிக்கிறது
பெண்மையே பெண்ணின் வாழ்க்கை
அனுபவங்களை தெளிந்து பேசுகின்றது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை
முகங்களைக் காண்கிறோம்
அத்தனை முகங்களும் ஒரு சக்தியின்
வடிவமாக ஜொலிக்கிறாள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by சிவா Wed Feb 03, 2010 3:07 am

ஆண்கள் மட்டும் சிலைகளாகவா வாழ்கிறார்கள். ஆண்களுக்கு அன்பில்லையா, பாசமில்லையா!


பெண் என்பவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by அப்புகுட்டி Wed Feb 03, 2010 3:09 am

சிவா wrote:ஆண்கள் மட்டும் சிலைகளாகவா வாழ்கிறார்கள். ஆண்களுக்கு அன்பில்லையா, பாசமில்லையா!
நாம் நம்ம தாய்க்குலத்திற்க்கு தனி இடம் கொடுக்கிறோம். தாய்க்குலம் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by சிவா Wed Feb 03, 2010 3:11 am

அப்ப, ஆண்கள் என்ன மிதிக்கப்பட வேண்டியவர்களா? அனைத்துப் பெண்களும் அன்பின் இருப்பிடமா?


பெண் என்பவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by அப்புகுட்டி Wed Feb 03, 2010 3:15 am

சிவா wrote:அப்ப, ஆண்கள் என்ன மிதிக்கப்பட வேண்டியவர்களா? அனைத்துப் பெண்களும் அன்பின் இருப்பிடமா?
எல்லோரையும் குறிப்பிட முடியாது சிலர் சொர்ணக்கா மாதிரியும் இருப்பார்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by சிவா Wed Feb 03, 2010 3:16 am

Appukutty wrote:
சிவா wrote:அப்ப, ஆண்கள் என்ன மிதிக்கப்பட வேண்டியவர்களா? அனைத்துப் பெண்களும் அன்பின் இருப்பிடமா?
எல்லோரையும் குறிப்பிட முடியாது சிலர் சொர்ணக்கா மாதிரியும் இருப்பார்கள்

சொர்ணாக்கான்னு நம்ம சுதாவைத்தானே சொன்னீங்க!!!


பெண் என்பவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by அப்புகுட்டி Wed Feb 03, 2010 3:22 am

சிவா wrote:
Appukutty wrote:
சிவா wrote:அப்ப, ஆண்கள் என்ன மிதிக்கப்பட வேண்டியவர்களா? அனைத்துப் பெண்களும் அன்பின் இருப்பிடமா?
எல்லோரையும் குறிப்பிட முடியாது சிலர் சொர்ணக்கா மாதிரியும் இருப்பார்கள்

சொர்ணாக்கான்னு நம்ம சுதாவைத்தானே சொன்னீங்க!!!

எம்மடி நான் வரல இந்த விளையாட்டுக்கு

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by யமுனாஸ் Wed Feb 03, 2010 12:22 pm

சிவா wrote:அப்ப, ஆண்கள் என்ன மிதிக்கப்பட வேண்டியவர்களா? அனைத்துப் பெண்களும் அன்பின் இருப்பிடமா?

விடுங்க சிவா அண்ணா பெண்ணை புகழ்ந்தாலே பிடிகாதே பெண் என்பவள் 56667


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by சிவா Wed Feb 03, 2010 12:24 pm

yamuna wrote:
சிவா wrote:அப்ப, ஆண்கள் என்ன மிதிக்கப்பட வேண்டியவர்களா? அனைத்துப் பெண்களும் அன்பின் இருப்பிடமா?

விடுங்க சிவா அண்ணா பெண்ணை புகழ்ந்தாலே பிடிகாதே பெண் என்பவள் 56667

பிடிக்காது என்பது இல்லை யமுனா!!! இந்தப் பாராட்டுதலுக்கு அனைத்துப் பெண்களுமே தகுதியானவர்களா என்பதுதான் என் கேள்வி!


பெண் என்பவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by யமுனாஸ் Wed Feb 03, 2010 12:28 pm

அதுவும் சரிதான் அப்பு சின்ன பையன் விட்டுடுங்கோ


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பெண் என்பவள் Empty Re: பெண் என்பவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum