ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

+5
அன்பு தளபதி
தண்டாயுதபாணி
ரிபாஸ்
VIJAY
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by சிவா Wed Feb 03, 2010 1:33 am

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! 02-anbumani-ajith200

அசல் படத்தில் அஜீத் சுருட்டுப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதால், அதை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அந்புமணி ராமதாஸ் .

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கடும் சட்டமே கொண்டு வந்தார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியே கட்டுப்பட்டு சிகரெட் காட்சிகள் தன் படங்களில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்.

மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், பசுமைத் தாயகம் எனும் தனது சுற்றுச் சூழல் அமைப்பு மூலம் மது, புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறார் அன்புமணி .

மீண்டும் சினிமாவில் தலைதூக்கிவிட்ட சிகரெட் புகைக்கும் காட்சிகளை தீவிரமாக எதிர்த்து வருகிறார் அன்புமணி. ஆனாலும் வட இந்தியாவில் இதை பொருட்டாக யாரும் எடுக்கவில்லை. இவர் என்ன சொல்வது நாங்கள் என்ன செய்வது என்று வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கின்றனர் ஷாரூக்கான், அமீர்கான் போன்றவர்கள்.

எனவே தனது எதிர்ப்பை மீண்டும் தமிழ் ப் படங்களின் பக்கம் திருப்பியுள்ளார் அன்புமணி.

நடிகர் அஜீத் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் அசல். இந்த படத்தில் அஜீத் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சி போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் டிரைலர்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தக்காட்சியை கட்டாயம் நீக்கக வேண்டும், இல்லையேல் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சென்னை சங்கம் தியேட்டரில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமகவினர் பங்கேற்று, சிகரெட் காட்சிகளுக்கு எதிராகவும், அதனை ஆதரிக்கும் நடிகர்களைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

அஜீத் ரசிகர்களை கடும் டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது இந்த விவகாரம்.


அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by VIJAY Wed Feb 03, 2010 10:10 am

இதுக்கு நம்ம ரிபாஸ் என்ன பண்ண போறார்.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by ரிபாஸ் Wed Feb 03, 2010 10:12 am

VIJAY wrote:இதுக்கு நம்ம ரிபாஸ் என்ன பண்ண போறார்.......

இதல்லாம் நாட்டுல சகஜம் அப்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by VIJAY Wed Feb 03, 2010 10:14 am

rifas wrote:
VIJAY wrote:இதுக்கு நம்ம ரிபாஸ் என்ன பண்ண போறார்.......

இதல்லாம் நாட்டுல சகஜம் அப்பா

சோகம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by ரிபாஸ் Wed Feb 03, 2010 10:18 am

VIJAY wrote:
rifas wrote:
VIJAY wrote:இதுக்கு நம்ம ரிபாஸ் என்ன பண்ண போறார்.......

இதல்லாம் நாட்டுல சகஜம் அப்பா

சோகம்

இப்படி இருந்த என்ன விஜய்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by VIJAY Wed Feb 03, 2010 10:24 am

rifas wrote:
VIJAY wrote:
rifas wrote:
VIJAY wrote:இதுக்கு நம்ம ரிபாஸ் என்ன பண்ண போறார்.......

இதல்லாம் நாட்டுல சகஜம் அப்பா

சோகம்

இப்படி இருந்த என்ன விஜய்

யாருக்கு தெரியும் ரிபாஸ்... ஏதோ படம் இருக்குதேனு போடுரேன்...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by ரிபாஸ் Wed Feb 03, 2010 10:25 am

யாருக்கு தெரியும் ரிபாஸ்... ஏதோ படம் இருக்குதேனு போடுரேன்...[/quote]

ஓகே விடுங்க விஜய் இதுபோல எவ்வலவோ பார்த்துட்டோம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by VIJAY Wed Feb 03, 2010 10:27 am

rifas wrote:யாருக்கு தெரியும் ரிபாஸ்... ஏதோ படம் இருக்குதேனு போடுரேன்...

ஓகே விடுங்க விஜய் இதுபோல எவ்வலவோ பார்த்துட்டோம்

ஆறுதல்


Last edited by VIJAY on Wed Feb 03, 2010 10:33 am; edited 1 time in total


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by தண்டாயுதபாணி Wed Feb 03, 2010 10:31 am

அன்புமணி யாருங்கனா ? அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! 56667 அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! 56667


அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by ரிபாஸ் Wed Feb 03, 2010 10:34 am

தண்டாயுதபாணி wrote:அன்புமணி யாருங்கனா ? அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! 56667 அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! 56667

விடுங்க தன்டையுதபாணி இவனெல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் போலச்சிபோகடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!! Empty Re: அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum